|
27/3/16
| |||
Ganesh Kaliyaperumal Nainaar
டெல்லி AIMSல் பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு...
Surendhra Kumar Sundaramoorthy
அரியலூரில் இரட்டைக்குவளை முறைகளை ஒழித்தது, ஆலய நுழைவு போராட்டம்
செய்தது, கோவை கோட்டை மேடு செக் போஸ்ட் எதிர்ப்பு போராட்டத்தின் மூலம்
இஸ்லாமியர்களை போலீஸ் அச்சுரத்தளில் இருந்து காப்பாற்றியது,
இஸ்லாமியர்களுக்
கெதிரான தடா சட்டத்தை எதிர்த்து போராடி சிறை சென்று பின்னர்
இஸ்லாமியர்கள் மீதான தடாவை உடைத்தது. இஸ்லாமியர்கள் கூட்டம் நடத்த பரவலாக
தடை விதிக்கப்பட்ட சூழலில் தடையை மீறி கூட்டங்கள் போட்டது.
Surendhra Kumar Sundaramoorthy
குறிஞ்சாகுலம் காந்தாரி அம்மன் கோயில் போராட்டத்தை முதன்முதலில்
முன்னெடுத்தது, அப்போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷணசாமியின் மீது தாக்குதல்
நடந்த பொழுது சம்பவ இடத்திற்கே சென்று போராட்டத்தை வீரியமாக்கியது என
சமூக போராட்டங்கள் பல உள்ளது.
Surendhra Kumar Sundaramoorthy
சமச்சீர் கல்வி கொண்டுவந்தது, லாட்டரி சீட் ஒழிப்பு, 2000 மதுக்கடைகள்
ஒழிப்பு. நுழைவுதேர்வு ஒழிப்பு என அரசாங்கத்திடம் மக்களுக்காக
போராடிப்பெற்றவைகள் தனி.
Ganesh Kaliyaperumal Nainaar
தன் இன மக்களை எதிர்த்து குடிதாங்கியில் பறையர் இனத்தவரின் பிணத்தை
தோளில் தூக்கி சென்றது...
Ganesh Kaliyaperumal Nainaar
70 இருளர் இன மக்கள் குடும்பங்பளுக்க
ு போராடி வீட்டுமனை பட்டா வாங்கி கொடுத்தது...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக