|
மார். 3
| |||
Anbalagan Veerappan
தடுப்பூசி - சில அதிர்ச்சி தகவல்கள்!
அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் நாள்தோறும் பல
பாதிப்புகளுடன் அனுமதிக்கபட்டுள்ளார்கள். அதில் , பெரும்பாலும், கை
நரம்புகளில் வலி(ப்பு), கால் நரம்புகளில் வலி(ப்பு), அல்லது தலை
விசுக்கென்று இழுப்பது போன்ற பாதிப்புகளாகவே உள்ளது. இவர்கள்
பெரும்பாலும் சாமானிய மனிதர்களின் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்.
ஒன்றிரண்டு அசம்பாவித சம்பவமும் ஏற்பட்டுள்ளதாக தகவல். அத்தனைக்கும்
அரசுதான் விளக்கம் கொடுக்கவேண்டும்.
நேற்றுக்கூட, புளியந்தோப்பில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
செவிலியர்கள் அத்தனை பேரையும் அறையில் வைத்து பூட்டி பொதுமக்களே
தடுப்பூசி போட வேண்டாம் என ஆர்பாட்டம் செய்துள்ளனர். பொதுவில் பொதுமக்களை
அச்சுறுத்தும் விதமாகவே சமீபத்திய அரசு அறிவிப்பும் உள்ளது, அனைத்து
பள்ளி மாணவர்களுக்கும் கட்டாயமாக தடுப்பூசி போடப்படும், பெற்றோர்களின்
அனுமதி தேவையில்லை என்பதும் ஒருவித அச்ச உணர்வையே மக்கள் மத்தியில்
ஏற்படுத்தி உள்ளது.
இந்த குறிப்பிட்ட மருந்துகளின் நம்பகத்தன்மை கேள்விகுறியாகிய
ுள்ளதற்கு அரசுதான் விளக்கமளித்து பொதுமக்களின் அச்சத்தை போக்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரே இதுபோன்ற திட்டத்துக்கு
முட்டுகட்டையாக ஆகிவிட்டார்கள். அதனால் அவசரகதியில் இதற்கு அரசாங்கம்
பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Anand Periyasamy
http://www.dinakaran.com/ Latest_Detail.asp?Nid=282879
தாரமங்கலத்தில் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி
பலி|Rubella vaccine put in taramankalat school student killed-
Dinakaran
dinakaran.com
Sangam Balasubramanian
http://www.dinamani.com/ tamilnadu/2017/mar/03/மருத்து வப்-பணியாளர்கள்-கவனக்குறைவு-ரூ பெல்லா-தட
ுப்பூசி-போட்ட-இரண்டு-வயது-கு ழந்தை-சாவு-2659510.html
Sangam Balasubramanian
http://www.dinakaran.com/News_ detail.asp?
Nid=283663
தடுப்பூசி போட்ட குழந்தைகள் மயக்கம் ஏற்காட்டில் பள்ளிக்கு பூட்டு
பெற்றோர் போராட்டம் | Children who have
dinakaran.com
Sangam Balasubramanian
http://tamil.tickticknews.com/ head-lines/
41914/
புதுச்சேரி: ரூபெல்லா தடுப்பூசி போட்ட 50 மாணவர்கள் மயக்கம்! பரபரப்பு -
TickTick News Tamil
tamil.tickticknews.com
தடுப்பூசி - சில அதிர்ச்சி தகவல்கள்!
அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் நாள்தோறும் பல
பாதிப்புகளுடன் அனுமதிக்கபட்டுள்ளார்கள். அதில் , பெரும்பாலும், கை
நரம்புகளில் வலி(ப்பு), கால் நரம்புகளில் வலி(ப்பு), அல்லது தலை
விசுக்கென்று இழுப்பது போன்ற பாதிப்புகளாகவே உள்ளது. இவர்கள்
பெரும்பாலும் சாமானிய மனிதர்களின் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்.
ஒன்றிரண்டு அசம்பாவித சம்பவமும் ஏற்பட்டுள்ளதாக தகவல். அத்தனைக்கும்
அரசுதான் விளக்கம் கொடுக்கவேண்டும்.
நேற்றுக்கூட, புளியந்தோப்பில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
செவிலியர்கள் அத்தனை பேரையும் அறையில் வைத்து பூட்டி பொதுமக்களே
தடுப்பூசி போட வேண்டாம் என ஆர்பாட்டம் செய்துள்ளனர். பொதுவில் பொதுமக்களை
அச்சுறுத்தும் விதமாகவே சமீபத்திய அரசு அறிவிப்பும் உள்ளது, அனைத்து
பள்ளி மாணவர்களுக்கும் கட்டாயமாக தடுப்பூசி போடப்படும், பெற்றோர்களின்
அனுமதி தேவையில்லை என்பதும் ஒருவித அச்ச உணர்வையே மக்கள் மத்தியில்
ஏற்படுத்தி உள்ளது.
இந்த குறிப்பிட்ட மருந்துகளின் நம்பகத்தன்மை கேள்விகுறியாகிய
ுள்ளதற்கு அரசுதான் விளக்கமளித்து பொதுமக்களின் அச்சத்தை போக்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரே இதுபோன்ற திட்டத்துக்கு
முட்டுகட்டையாக ஆகிவிட்டார்கள். அதனால் அவசரகதியில் இதற்கு அரசாங்கம்
பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Anand Periyasamy
http://www.dinakaran.com/
தாரமங்கலத்தில் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி
பலி|Rubella vaccine put in taramankalat school student killed-
Dinakaran
dinakaran.com
Sangam Balasubramanian
http://www.dinamani.com/
ுப்பூசி-போட்ட-இரண்டு-வயது-கு
Sangam Balasubramanian
http://www.dinakaran.com/News_
Nid=283663
தடுப்பூசி போட்ட குழந்தைகள் மயக்கம் ஏற்காட்டில் பள்ளிக்கு பூட்டு
பெற்றோர் போராட்டம் | Children who have
dinakaran.com
Sangam Balasubramanian
http://tamil.tickticknews.com/
41914/
புதுச்சேரி: ரூபெல்லா தடுப்பூசி போட்ட 50 மாணவர்கள் மயக்கம்! பரபரப்பு -
TickTick News Tamil
tamil.tickticknews.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக