சனி, 25 மார்ச், 2017

தர்மபுரி கலவரம் குடிசை எரிந்ததாக நாடகம் படம் சான்று

aathi tamil aathi1956@gmail.com

27/3/16
பெறுநர்: எனக்கு
Gowtham P
தர்மபூரி பறையர்களின் குடிசை ( நிறைய வீடு மாடி வீடுதான் என்பது வேறு
விஷியம்) கொளுத்தியதில் அதிக நபர்கள் தெலுங்கு நாய்டு சாதிய
சார்ந்தவர்கள் இதை மறுக்க முடியுமா ? அதில் மதிமுக தேமுதிக அதிமுக பாமக
கட்சிய சார்ந்த நபர்களும் உண்டு இதையும் மறுக்கமுடியுமா ? ஆனா இதில் பாமக
மட்டும் ஏன் ஹைலைட் ?
குறிஞ்சாகுளம் படுகொலை பறையர்களை கொன்றவர்கள் தெலுங்கு நாய்டு சாதிய
சார்ந்தவர்கள் இதை மறுக்க முடியுமா ?
பறையர்கள் ( விசிக வா இருக்கலாம் தகவல் தெரில ) வன்னியரை கொலை
செய்தார்கள் அதற்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றதும் நாம் அறிவோம்
குடிசைய கொளுத்திவிட்டு அத பா ம க பேர கோத்துவிட முயன்றதையும் நாம்
கவனிக்க வேண்டும்
பா ம க வை நம்புங்க என்றும் சொல்லவில்லை
விசிக வை நம்பாதிங்க என்றும் சொல்லவில்லை ...
நியாத்தையும் உரிமையயும் குற்றசாட்டையும் ஆள் பார்த்து கட்சி பார்து சாதி
பார்த்து செய்யாதீங்க என்று சொல்றேன்
தவறை உன் தலைவன் செய்தாலும் அதை பகிரங்கமா பேசுங்க என்று சொல்றேன்
பல வரலாற்றை எடுத்து புரட்டி பார்த்தா இங்க இருக்கும் வன்னியர் கள்ளர்
மறவர் அகமுடையார் முதலியார் வெள்ளாளர் போன்ற சாதிகளுக்கும் பறையர்
சாதிக்கும் எந்தவிதமான சச்சரவு இல்லை அதேபோல சின்ன சின்ன மோதல் இருந்து
இருக்கு ஆனா அதுலாம் ஆதிக்கத்த நிலைநாட்ட நடந்த மோதல் அல்ல .. என்று
தெலுங்கு நாய்டு தெலுங்கு நாய்க்கர் சாதிகள் உள் நுழைகிறதோ அன்றிலிருந்து
ஆரம்பித்ததுதான் இந்த இழிவுகள் ஆக அதைலாம் மறந்து விசிக தேமுதிக
மதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் அது சரி என்றால்
நான் அடித்து சொல்வேன் .. பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவாளனே ..
https://mobile.facebook.com/story.php?story_fbid=10206234226110915&id=1122964679&refid=28&_ft_=qid.6266748725131787982%3Amf_story_key.-1501534765333551639

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக