சனி, 25 மார்ச், 2017

கலவர"புரி"யிலிருந்து தர்மபுரி வன்னியர் அப்பாவி விசிக கட்டபஞ்சாயத்து

ஆஹா... வந்துடுச்சிடா ஒரு ஜாதிக்கலவரம்.. என்று மகிழ்ச்சியுடன்  கல்லாக்கட்டக் கிளம்பி விட்டார்கள்அனைத்து முற்போக்குகளும்..
பொய்களை மட்டுமே எழுதிப் பிழைப்பு நடத்தும் பத்திரிகைகளும் டி.ஆர்.பி ரேட்டிங்கைத் தவிர மற்றஎவனைப்பற்றியும் கவலைப்படாத தொலைக்காட்சி ஊடகங்களும் தங்கள் பங்குக்கு வழக்கம்போல் கொம்புசீவத்தொடங்கிவிட்டனர்.

இந்த ஊடகங்கள் ஊதித்தள்ளும் பொய்களை நம்பிக் கொண்டு உண்மையான நடுநிலைவாதிகளும் கவலைமுகங்களோடு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று ஜாதி ஒற்றுமைப் புராணம் பாடத் தொடங்கி விட்டார்கள்.

தருமபுரியில் கலவரம் 300 குடிசைகள் சாம்பல் என்று முதல் முதலில் பொய்ப்பரப்புரையை தொடங்கி வைத்தஊடகம்.. உலகப் புகழ் பெற்ற புதிய தலைமுறைதான்புதிய தலைமுறை பொய் சொல்லுமாஎன்று குறுக்குக்கேள்வி கேட்பவர்களுக்கு அது இந்த விசயத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதைக்கடைசியாகச்சொல்கிறோம்.

300 குடிசைகள் எரிப்பு 50 வாகனங்கள் எரிப்பு என்று இடைவிடாமல் பிரச்சாரம் செய்தது புதிய தலைமுறைமற்ற செய்திகளை சேகரிப்பது போல சம்பவம் (கலவரம்நடந்த இடத்திற்கு தனது நிருபரை அனுப்பி நேரடிக்காட்சியாகக் காட்டியதா புதிய தலைமுறை என்றால் இல்லை.
உடனடியாகத்தான் காட்டவில்லை பிறகாவது காட்டியதா என்றாலும் இல்லை.

மறுநாள் தினசரி பத்திரிகைகளும் அதனதன் விருப்பத்திற்கு எண்ணிக்கையைக் கூட்டிக் குறைத்துசெய்திகளை வெளியிட்டு பெரிய கலவரம் நடந்துவிட்டதாக பிரச்சனையைக் கூர்தீட்டி விட்டனஇப்படிஎழுதிய பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இருதரப்பு நியாயங்களையும் வெளியிட்டதா என்றால்இல்லைஒரு தரப்பு செய்தியை மட்டும் கூட்டியும் குறைத்தும் வெளியிட்டுக்கொண்டிருந்தன.

அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற காதல் திருமணத்திற்கு நவம்பர் 7ஆம் தேதி (ஏறக்குறைய 23 நாட்கள்கழித்துபெண்ணின் தகப்பன் தற்கொலை செய்துகொள்ளவேண்டிய காரணம் என்று யாரும் கேட்கவும்இல்லைசொல்லவும் இல்லைஇதில்தான் நமக்கு  சந்தேகம் ஏற்பட்டது.
இன்னொன்றுசில மாதங்களுக்கு முன்பு நெற்றிக்கண் பத்திரிக்கையில் தருமபுரியில் விடுதலைச்சிறுத்தைகளின் பாலியல் அராஜகங்கள் என்று ஒரு செய்தி வெளியானதுஅந்த செய்தியினைவெளியிட்டதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள்மூன்று சுமோ வாகனங்களில் சென்றுநெற்றிக்கண் அலுவலகத்தைத் தாக்கினார்கள் என்று நண்பர் ஓருவர் கூறியதுதருமபுரியில் ஏதோ நடக்கிறதுஎன்ற சந்தேகத்தை நமக்கு வலுவாக்கியது.

தர்மபுரிக்கு  புறபட்டார்கள்   எம்   தோழர்கள்.. .
தர்மபுரியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் 9ஆவது கிலோமீட்டரில் மெயின் ரோட்டிலேயே உள்ளதுநாயக்கன் கொட்டாய் கிராமம்அங்கிருந்து இடதுபக்கம் சாலைக்குள் நுழைந்த உடனேயே உள்ளதுதான்நத்தம். 144 தடை உத்தரவு உள்ளதால் காவல்துறை கெடுபிடி அதிகம்உள்நுழைந்தவுடனேயே ஒரு வேன்எரிந்த நிலையில் (இடது பக்கம்இருந்ததுமூன்று இருசக்கர வாகனங்கள் எரிந்த நிலையில் கிடந்தனசிலசைக்கிள்களும் எரிந்து குவியலாகக் காணப்பட்டதுஅந்த பகுதி வீடுகள் சேதமடைந்து காணப்பட்டனஓடுகள்உடைந்த நிலையில் இருந்தனவீடுகளுக்கு முன்புறம் இருந்த ஓலைக் கொட்டகைகள் எரிந்த நிலையில்இருந்தன ஒரு மாட்டுக் கொட்டகை எரிந்த நிலையில் எலும்புக் கூடாகக் காட்சியளித்ததுஅருகில் உள்ளபள்ளிக்கூடத்தில் சமியானா பந்தல் போடப்பட்டு சிலர் உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர்சிலகட்சிக்காரர்கள் அந்தப் பகுதியில் அனைவரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தனர்சில பெண்களிடம்விசாரித்தபோது எங்க காலனி பையன் அந்த சாதி பொண்ண கட்டிக்கிட்டதால எங்க வீட்ட எல்லாம்கொளுத்திட்டாங்க என்று சொன்னார்கள்.
இவர்கள் சொல்வது எல்லாம் எல்லாப் பத்திரிக்கைகளிலும் வெளியாகி விட்டது என்பதால் இனிவிசாரிப்பதற்கு ஒன்றுமில்லை என்று முடிவெடுத்து கலவரம் நடத்தியதாகக் கூறப்பட்ட செல்லங்கொட்டாய்கிராமத்திற்குப் புறப்பட்டோம்நத்தம் பகுதியைத் தாண்டியவுடனேயே ஒரு கிலோமீட்டருக்கும் கொஞ்சம்குறைவான தூரத்தில் உள்ளதுதான் செல்லங்கொட்டாய்முதலில் ஒரு தொடக்கப்பள்ளி நம்மை வரவேற்றதுஅதனைத் தொடர்ந்து மொத்தமே 10க்கும் குறைவான வீடுகளே இருந்தனஅதுதான் செல்லங்கொட்டாய். (பின்னர் விசாரித்ததில் தற்கொலை செய்துகொண்ட நாகராஜூம் அவரது உறவினர்களும் மட்டுமேவாழுமிடம் செல்லங்கொட்டாய் என்பதை தெரிந்து கொண்டோம்).

அனைத்து வீடுகளும் பூட்டிக்கிடந்தனஇரண்டு இடங்களில் தலா ஐந்து காவலர்கள் பாதுகாப்புக்குஉட்கார்ந்திருந்தனர்ஒரு வீட்டில் மட்டும் இரண்டு வயதான பாட்டிகள் இருந்தனர்அவர்களிடம்விசாரித்தபோது சரியான பதிலைச் சொல்லவில்லைஉங்களை காவல்துறை கைது செய்யவில்லையா எனக்கேட்டதற்கு எங்களை கைது செய்து என்ன செய்யப் போகிறார்கள்அப்படிக் கைது செய்தால்தான்செய்துவிட்டுப் போகட்டும் போப்பா என்றனர்வேறு யாரையயல்லாம் கைது செய்திருக்கிறார்கள் என்றுகேட்டதற்கு பள்ளிக்கூடத்துப் புள்ளைகளை எல்லாம் புடிச்சுட்டுப் போய்ட்டாங்க அவங்களை மட்டுமாவதுவிட்டா அவங்களுக்குப் புண்ணியமாப் போவும் என்றார்கள்வேறு சரியான விபரங்கள் அவர்களிடம்கிடைக்கவில்லைஇதற்கு மேல் இங்கு இருப்பது வீண் என்று கருதி இடத்தைக் காலி செய்தோம்.

அடுத்தது கலவரத்தால் பாதிக்கப்பட்ட அண்ணா நகர் பகுதிக்கு சென்றோம்நத்தம்செல்லங்கொட்டாய்பகுதிக்கு இணையாக சிறிது தொலைவிலேயே இருந்தது அண்ணாநகர். .அண்ணாநகரும் கலவர பூமியாகக்காட்சியளித்தது.

நாம் எதிர்பார்த்து வந்ததுபோல் எந்த செய்தியும் கிடைக்கவில்லையாரும் வாயைத் திறக்கவில்லைமறுநாள்தொடரலாம் என்று அன்று அத்துடன் விட்டுவிட்டோம்.

கலவரம் நடந்த இந்த பகுதிகளைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் நம்மை யார் என்று காட்டிக்கொள்ளாமல்மெதுவாக நுழைந்து சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்சிறிது நேரத்திற்குப் பின் இயல்பாகப் பேசத்தொடங்கினார்கள்அவர்கள் வெளியிட்ட தகவல்கள் தான் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியதுஒரே தகவலைபலரிடமும் கேட்டு உறுதி செய்துகொண்டோம்.

அதாவது பத்திரிகைகள் சொல்வது போல தர்மபுரி காதல் கலவரத்தை நாம் புரிந்து கொள்ள சற்றுமுன்னோக்கிப் பார்த்தால்தான்  சரியாக இருக்கும்.
சம்பவங்களை சுருக்கமாகக் கொடுத்துள்ளோம்தேவை கருதி சிலரின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளனசிலரின் பெயர்கள் அப்படியே பயன்படுத்தியுள்ளோம்அது ஏன் என்பது படிக்கும்போது உங்களுக்கேவிளங்கும்.

இந்தக் கலவரத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் கருணாநிதி.

ஆமாம்கருணாநிதி ஆட்சியில்தான் இந்த மாவட்ட எஸ்.பி.ஆக சுதாகர் என்ற (தலித்ஒருவர்நியமிக்கப்பட்டிருக்கிறார்அவர் தனக்கு கீழே உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர்மற்றும் சப் இன்ஸ்பெக்டர்களாக தலித் சமுதாயத்தினரையே நியமித்துள்ளார்இதனால் இந்தப் பகுதியில்விடுதலைச் சிறுத்தைகள் நன்கு வளர்ச்சி அடைய வழி ஏற்பட்டுள்ளதுதங்கள் சமூகத்தினர் காவல்அதிகாரிகளாக இருக்கும் தைரியத்தில் இந்தப் பகுதி விடுதலைச் சிறுத்தைகள் சற்று அதிகமாகவேகொட்டமடித்திருப்பது சில சம்பவங்கள் மூலம் தெரியவருகிறது.

கம்பைநல்லூர் பிரச்சனை
தருமபுரி நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது கம்பைநல்லூர் கிராமம்பன்னிரண்டாம் வகுப்புமாணவி ஒருவர் பள்ளி முடிந்து தனது வீட்டிற்கு தனது ஆசிரியர் மற்றும் ஊராட்சித் தலைவர் (மாரியப்பன்ஆகியோருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார்தனது கைகளில் முட்டையோடு வந்த ஒருவன் அந்தமாணவியின் மார்பில் அந்த முட்டைகளை மோதி உடைத்துவிட்டு  உயர்சாதிக்காரி மேல முட்டைய உடைச்சாஉடையுமா உடையாதான்னு பாத்தேன் என்று சொல்லி இருக்கிறான்இதனைப் பற்றி முறையிட்டால் தங்கள்மீதே வன்கொடுமைச் சட்டம் பாயும் என்ற பயத்தில் விட்டு விட்டார்கள்.

கடைக்குப் போய் ஏதோ பொருள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ரஞ்சிதா என்ற மாணவியைநடு ரோட்டிலேயே வழி மறித்து தாடையில் கடித்திருக்கிறான் சுப்பிரமணி என்பவன்இதனைப் பார்த்தஅக்கம்பக்கத்தினர் அவனை அடித்து துரத்திவிட்டிருக்கின்றனர்காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச்சென்ற ரஞ்சிதாவின் அப்பா பழனி மற்றும் உடன் வந்தவர்கள் மீதே வன்கொடுமை வழக்கைப் போட்டு தன்சாதிப்பாசத்தை காட்டியிருக்கிறார் எஸ்.பி சுதாகர்.

தெருவில் தனியாகப் போகும் மாணவிகள் முன்பு பேண்ட்டை அவிழ்த்து விட்டு நிற்பார்களாம்இதனால் பலபெண்கள் தங்கள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டிருக்கிறார்கள்.

ஜெ.பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த மணி என்பவன் பஸ்சில் சென்ற விஜயா என்ற மாணவியை உரசிகாலை மிதித்திருக்கிறான்சில அசிங்கமான வார்த்தைகளைப் பேசி இருக்கிறான்பேருந்தில் இருந்தவர்கள்தலைகுனிந்துகொள்ளமாணவி விஜயா அழுதுகொண்டு ஓடி வீட்டில் சொல்லி இருக்கிறார்மறுநாள்விஜயாவுடன் அவரது அண்ணன்களும் பேருந்தில் வந்திருக்கிறார்கள்அன்றும் தனது சேட்டையை மணிஆரம்பிக்கவே அவனை அடித்து இழுத்துப்போய் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து திரண்டு வந்த மணியின் உறவினர்கள் பேருந்தை தடுத்து அடித்து உடைத்திருக்கிறார்கள்பேருந்தில் இருந்த விஜயாவை பார்த்து அசிங்கமாகப் பேசி இருக்கிறார்கள்.

ஜெ.பாளையத்திற்கு வந்த விஜயாவின் உறவினர்களுக்கும் மணியின் உறவினர்களுக்கும் பேச்சு முற்றிகலவரம் ஏற்பட்டுள்ளதுரிசர்வ் போலீஸ் படையை ஏவிய எஸ்.பிசுதாகர் விஜயாவின் உறவு சாதியினரைஅடித்து நொறுக்கி இருக்கிறார்அடிதாங்காமல் அவர்கள் சிதறி ஓடகையில் கிடைத்தவர்களை ஜெயிலில்தள்ளி 14 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குப் போட்டு இருக்கிறார்இந்த கலவரத்தில் மாதையன்என்பவர் காணாமல் போகமறுநாள் (21.10.2011) ஒரு கிணற்றில் பிணமாகக் கிடந்திருக்கிறார் மாதையன்போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் மாதையன் அடித்துக் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
(இந்த செய்திகள் நக்கீரன் இதழில் வெளியாகி உள்ளது ).

இதே கம்பைநல்லூர் காவல்நிலைய ஏட்டு சாகுல் செரீப்இவரது மகளிடமும் இவர்கள் தங்கள் லீலைகளைத்தொடங்க  அவர் தனது வீட்டை காலி செய்து வேறு பகுதிக்கு சென்று தன் மகளைக் காத்துக்கொண்டிருக்கிறார்.
 மூன்று வருடங்களுக்கு முன்பு அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் காணாமல் போனதுஅந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறி பா   ஒன்றியச் செயலாளர் ஒருவர் உட்பட 10 பேரை காவல்துறைகைது செய்து சித்திரவரை செய்திருக்கிறதுகடைசியில் அந்த குற்றத்தை செய்தவர்கள் தலித் சமுதாயத்தைச்சார்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டு இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்இப்படி குறிப்பிட்ட சாதிமக்கள் மீது வீண் பழி சுமத்தி சித்திரவதை செய்ததற்கு மேற்கண்ட எஸ்.பி.சுதாகர்தான் காரணமாம்.

 சவுக்குத்தோப்பு பிரச்சனை
தற்போதைய கலவர பூமியான நாயக்கன்கொட்டாய்க்கு இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பு இருக்கும்இடம்தான் சவுக்குத் தோப்பு என்ற பகுதிஇங்கு 40 குடும்பங்கள் வசிக்கின்றனஇவர்களில் சில குடும்பத்தினர்மளிகைக் கடை மற்றும் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர்இதில் 65 வயது கோவிந்தன் என்பவரும்பெட்டிக்கடை ஒன்று நடத்தி வந்திருக்கிறார்இந்தப் பகுதிக்கு மிக அருகில்தான் வெள்ளாளப்பட்டி உள்ளதுஇந்த ஊரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தை அமைப்பாளர் ராஜா என்பவர் (45 வயதுஉள்ளூர் தாதா போன்றுஇந்தக் கடைகளில் பொருட்களை மிரட்டிப் பறித்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார்.  இந்தப் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் அதிகம் என்பதால் அவர்கள் விருப்பப்படி செயல்பட்டுவந்துள்ளனர்.

ஒருநாள் சரியான போதையில் வந்த ராஜூ கோவிந்தனின் கடையில் இருந்து பொருட்களை அள்ளிச் செல்லமுயன்றிருக்கிறார்அதை தடுக்க முயன்ற கோவிந்தனை கடையிலிருந்து இழுத்து வெளியே தள்ளிவிட்டுகடையில் இருந்த பாட்டில்களை எடுத்து தெருவில் வீசி உடைத்திருக்கிறார்இதைக் கண்டு கொதிப்படைந்தகோவிந்தன் ராஜூவைப் பிடித்து கீழே தள்ளியிருக்கிறார்கீழே விழுந்த ராஜூ தலையில் கல் மோதிஅங்கேயே இறந்துவிட்டார்.  பிறகு காவல்துறை கோவிந்தனை கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டது.

மேலும் ஏதும் கலவரம் நிகழ்ந்துவிடாமல் தடுக்க அந்த கிராமத்தில் 10 காவல்துறையினர் பாதுகாப்புக்காகநிறுத்தப்பட்டுள்ளனர்மூன்று நாட்கள் கழித்து 13.5.2011 அன்று வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த 20 விடுதலைச்சிறுத்தை தொண்டர்கள் வந்து மளிகைக் கடைகளையும் பெட்டிக்கடைகளையும் தாக்கி சூறையாடிவிட்டுஅங்கு இருந்தவர்களையும் தாக்கி உள்ளனர்இதில் சுரேஷ் என்ற மாணவன் முதுகு எலும்பு நொறுங்கி ஒரு மாதகாலம் தனியார் மருத்துமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார்இன்னொருவருக்கு காது சவ்வுகிழிந்துள்ளது.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை அமைதிக்குழு ஒன்றை போட்டு பேச்சு வார்த்தைநடத்தியுள்ளனர்அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டும்என்று அமைதிக்குழு கூறியதை அடுத்து அனைத்து கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டுவிட்டனவிடுதலைச்சிறுத்தை கொடிக்கம்பத்தைத் தவிர,

அந்த கொடிக்கம்பத்தில்தான் மாலை நேரங்களில் விடுத்லைச் சிறுத்தைகள் அமர்ந்துகொண்டு வழியில்போய்வரும் பெண்கள் மீது காகித ராக்கெட் விடுவது ஆபாசமாக பேசுவது போன்ற வேலைகளைச்செய்துள்ளனர்.

மீண்டும் சாதிக்கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டதை அடுத்து அனைவரும் திரண்டு சென்று தாசில்தாரிடம்கொடி மரத்தை அகற்றப் போகிறீர்களா இல்லையா என முறையிட்டபிறகு அரசு ஊழியர்கள் அந்தக்கொடிக்கம்பத்தை அகற்றியுள்ளனர்.

இப்படி கருணாநிதி அரசுபெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடும் சிறுத்தைகளை ஈவ் டீசிங்வழக்கில் கைது செய்யாமல் அமைதிக் குழு ஏற்படுத்தி சமாதானப்படுத்தி வந்துள்ளதால் அவர்களுக்கு துளிர்விட்டுப் போய் விட்டது.

நாளொரு வன்முறையும் பொழுதொரு பிரச்சனையுமாக வளர்ந்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் பற்றி இனிவரப்போவதுதான் ஹைலைட்..
அதாவது பள்ளி கல்லூரி மாணவிகளைக் காதலிப்பதுபோல் நடித்து எங்காவது அழைத்துச் சென்று பத்துபதினைந்து நாட்கள் வைத்திருந்துவிட்டுபெண்ணின் பெற்றோர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து பேரம்பேசி சில லட்சங்களைக் கறந்துகொண்டு பெண்ணை திருப்பி அனுப்பிவிடுவது இவர்களது தொழிலாக இருந்துவந்துள்ளதுஇதில் பணம் கொடுத்து பெண்ணை மீட்டவர்கள் தன் மகளின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடும்என்பதால் காவல் நிலையத்திற்குப் போவதில்லையாம்.

சம்பவம் 1. நல்லாம்பள்ளியிலிருந்து சேலம் போகும் வழியில் 3ஆவது கிலோமீட்டரில் உள்ளது கெங்கலாபுரம்அங்கு வருவாய்த்துறையில் வேலை பார்க்கும் ஒருவரின் (செட்டியார் பிரிவைச் சேர்ந்தவர்மகளை காதல்ஆசைகாட்டி கூட்டிப்போய் குடும்பம் நடத்திவிட்டு உன் அப்பனிடம் போய் 3 லட்சம் பணம் வாங்கி வா என்றுதிருப்பி அனுப்பி விட்டான் ஒருவன்தன் வீட்டிற்கே துரத்தப்பட்ட அந்தப் பெண் உறவினர்களின் ஏளனப் பேச்சுதாளாமல் சாப்பிடாமல் கிடந்து உயிரை விட்டிருக்கிறார்
அந்தப் பெண்ணை அவரது அப்பாதான் கொன்றுவிட்டார் என்று விடுதலைச் சிறுத்தைகளில் ஒரு கோஷ்டினர்மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதுதான் இதில் கொடுமை.

சம்பவம் 2. இதே நல்லாம்பள்ளியைச் சேர்ந்த 17 வயதுப் பெண் ஒருவரை அழைத்துச் சென்றுவைத்துக்கொண்டு பேரம் பேசியுள்ளது இந்தக் கும்பல்பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வுமனுப் போட்டு தன் பெண்ணை மீட்டுள்ளார்.

சம்பவம் 3. கம்பைநல்லூர் பிரச்சனை முடிந்து 8 மாதங்கள் கழித்து  நடந்த சம்பவம் இது.
கடத்தூர் அருகே புதுரெட்டியூர் என்ற பகுதியைச் சேர்ந்த (நாயுடு சமூகத்தைச் சேர்ந்தமாணவி ஒருவரைவிடுலைச் சிறுத்தையைச் சேர்ந்த ஒருவன் தன்னை காதலிக்குமாறு 6 மாதகாலமாக விரட்டியுள்ளான்

தொடர்ந்து அவனைக் காதலிக்க மறுத்து வந்த அந்த மாணவியை ஒருநாள் மாலை டியூசன் சென்று வீடுதிரும்பும்போது 3 பேர் சேர்ந்த வி.சி.கும்பல் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கிறதுசத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த மாணவியைக் காப்பாற்றுகின்றனர்காவல்நிலையத்தில்புகார் கொடுக்கச் சென்றபோது தலித் காவலர்கள் சிலர் பெண்ணின் மானம் போய்விடும் என்று மிரட்டிபுகாரை வாங்காமல் அனுப்பி விட்டனர்மறுநாள் அந்த பெண்ணின் உறவினர்கள் உட்பட 200 பேர் எஸ்.பிஅலுவலகத்தை முற்றுகையிட்டு அந்த பெண் கடத்தல் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றுஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மறுநாளே விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்த மாணவியின் பெற்றோர்களைவன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சுவரொட்டி ஒட்டி ஆர்ப்பாட்டம்நடத்தியுள்ளனர்தொடர்ச்சியாக தன் இவர்கள் மீது புகார் வந்தும் எஸ்.பி.சுதாகர் எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை.

சம்பவம் 4. நல்லம்பள்ளி என்ற பகுதியில் உள்ள அனுப்பிரியா என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியைஒரு வருடமாக காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான் ஒருவன்அந்த மாணவியும் தொடர்ந்து மறுக்கவேஒருநாள் மாலை தன் அத்தையுடன் மில்லுக்கு சென்று வரும் வழியில் மூன்று பேர் கொண்ட வி.சி.கும்பல் வழிமறித்து அவள் கைகளை பின்னால் மடக்கிப் பிடித்துக்கொண்டு அவளுடன் சேர்ந்து நின்று போட்டோஎடுத்திருக்கிறான் அந்தப் பொறுக்கிஅவள் அவனை திருப்பி அறைந்து விடுகிறாள்அதனால் கோபமடைந்தஅந்தக் கும்பல் அந்த மாணவியின் சுடிதாரைக் கிழித்து அடித்துவிட்டு போய்விடுகிறார்கள்அவர்களைத்தட்டிக்கேட்ட மாணவியின் தந்தையையும் அடித்துவிடுகிறார்கள்மறுநாள் காலை அந்த மாணவிகாவல்நிலையத்தில் புகார் கொடுத்தபோது  விடுதலைச் சிறுத்தையைச் சேர்ந்த முக்கியமான இருவரின்பெயரை நீக்கிவிட்டு மற்றவர்களை கைது செய்கின்றனர் சந்தனபாண்டி என்கிற தலித் டி.எஸ்,பி மற்றும்அசோக்குமார் என்னும் இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரும்.

பொதுவாக காதல் கடத்தல் கட்டப்பஞ்சாயத்து வழக்குகளில் காவல்துறை அவர்களுக்கு சாதகமாகவேசெயல்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறதுகாரணம்கட்டப்பஞ்சாயத்தில் கிடைக்கும் பணத்தில் அவர்களுக்கும்ஒரு பங்கு போவதாகும்.

பாலக்கோடு என்ற இடத்தின் அருகே இதே போல் ஒரு சம்பவம்அதில் பெண்ணை பணம் கொடுத்துமீட்டுக்கொள்வதாக அழைத்த பெண்ணின் உறவினர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட போலீசார் உள்ளிட்டகும்பலை அடித்து துரத்தி விட்டு பெண்ணை மீட்டுச் சென்றதாகவும் பேசிக்கொள்கிறார்கள்அடிவாங்கியவர்கள் கப் சிப்.

தற்போதைய கலவரமும் உண்மை நிலவரமும்:
செல்லங்கொட்டாயைச் சேர்ந்த நாகராஜ் கவுண்டர் என்வருக்கு ஒரு மகள் (திவ்யாஒரு மகன் (மணி). இவர்மனைவி தேன்மொழி.
இந்த திவ்யா அருகில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறார்இவர் வீட்டிலிருந்து வரும்வழியில் உள்ள நத்தம் பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளவர் இளவரசன் (கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வாகி உள்ளாராம்). இவர் திவ்யாவைக் காதல் வலையில் விழ வைத்துள்ளார்சிலஇடங்களுக்கும் இருவரும் சுற்றி உள்ளனர்திவ்யாவின் தந்தை நாகராஜ் தன் மகள் மீது ஏகப்பட்ட பாச மழைபொழிந்துள்ளார்பத்து ரூபாய் கேட்டால் 100 ரூபாய் கொடுப்பாராம்அந்த அளவுக்குப் பாசம்.

இளவரசன் திவ்யா காதல் கதை தெரியவர நாகராஜ் கண்டித்துள்ளார்திவ்யாவும் இனி மேல் அப்படிசெய்யமாட்டேன் என சத்தியம் செய்து தந்திருக்கிறார்தன் மகளின் பேச்சை நம்பி விட்டார் நாகராஜ்இந்நிலையில்  இவர்கள் ஓடிப்போகும் முதல்நாள் (அக்டோபர் 13ம் தேதிசனிக்கிழமைகல்லூரிக்கே சென்றுஇளவரசனின் உறவுப் பெண் ஒருவர் திவ்யாவை சந்தித்துப் பேசி இருக்கிறார்.

மறுநாள் திவ்யா இளவரசனுடன் சென்று விட்டார்.

முதலில் தனது மகள் காதல் மணம் புரிந்து விட்டாள் என்று விட்டுவிட்டார் நாகராஜ்.
பிறகு தான் வி­யம் புரிந்துள்ளதுகட்டப் பஞ்சாயத்துக் கும்பல் நாகராஜிடம் தூது விட்டு உன் மகள் பத்திரமாகஇருக்கிறாள். 2 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டால் உன்னிடமே ஒப்படைத்து விடுகிறோம் என்று மறைமுகமாகபேரத்தில் இறங்கியுள்ளதுவிபரீதம் அறிந்த நாகராஜ் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்இந்தப்பகுதிக்கான காவல்நிலையம் நாயக்கன் கொட்டாய்க்கு மிக அருகிலேயே உள்ள கிருஷ்ணாபுரம் காவல்நிலையம்அங்கு எஸ்.ஆக இருப்பவர் பெருமாள் (தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரை இந்தப் பகுதிவிடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் ஒன்றியச் செயலாளர் என்றே அழைக்கிறார்கள்இவரிடம் சென்றுமுறையிட்டவுடன் தான் பிரச்சனை சூடு பிடித்துள்ளது.

எஸ்..பெருமாளும் விடுதலைச் சிறுத்தை பொறுப்பாளர்கள் 6 பேரும் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்தை தொடர்ந்துஉள்ளார்கள்இந்தப் பஞ்சாயத்து தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெற்றுள்ளதுஇதனால் இந்தப் பகுதி மக்கள்அனைவருக்கும் இந்த செய்தி தெரிய வந்துவிட்டதுபெண்ணின் தந்தை நாகராஜ் பல இடங்களில் பணம்கடனாகக் கேட்டுள்ளார்மனைவி தேன்மொழியும் தன் தந்தை வீட்டிலிருந்து ரூபாய் 50,000 வாங்கிவந்துள்ளார்.

இதற்கிடையில் பெண்ணையும் பையனையும் தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் வழியில் சுமார் ஐந்துகிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலையப்பனூர் மலையடிவாரத்தில் தான் ஒளித்து வைத்திருக்கின்றனர்தன்னை வைத்து இளவரசன் பணம் கேட்பதை அறிந்து கொண்ட திவ்யா தன் பெற்றோரிடம் வருவதற்குசம்மதித்து விட்டார்இந்த பேச்சு வார்த்தைக்கு திவ்யாவின் பெரியம்மாஅம்மா உள்ளிட்ட பெண்கள் மட்டும்அழைக்கப்பட்டுள்ளார்கள்செல்போன் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் எடுத்து வரக்கூடாது என்று நிபந்தனைவிதிக்கப்பட்டுள்ளது.

ஜருகு என்னும் பகுதிக்குச் செல்லும் பாதையில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது அப்போதுஎஸ்..பெருமாள் 7 லட்சம் பணம் கொடுத்தால் பெண்ணை திருப்பி அனுப்பி விடுவதாக கூறியிருக்கிறார்அப்போது திவ்யா அழுதிருக்கிறார்முடிவில் எஸ்.பெருமாள் தலைமையிலான கட்டப்பஞ்சாயத்துக் கும்பல் 7ஆம் தேதி பெண்ணை ஒப்படைப்பதாக உறுதி கொடுத்துவிட்டார்கள்தன் பெண்ணை மீட்டு வந்த பிறகு ஒருமாதம் கழித்து திருமணம் செய்து வைத்து விடலாம் என்று கர்நாடகப் பகுதியில் உள்ள தன் உறவினர்ஒருவரின் மகனுக்குப் பேசி வைத்துவிட்டார் நாகராஜ்.

இந்நிலையில் பெண்ணின் உறவினர் ஒருவரே திவ்யாவிற்கு போன் செய்து நீ திரும்ப வந்தால் உன் அப்பாஉன்னை கொலை செய்துவிடுவார் என்று சொல்லி விட்டார்இதனால் பயந்து போன திவ்யா தந்தையுடன்போக மறுத்து எஸ்.பி.அஸ்ரா கர்க்கிடம் தஞ்சம் அடைந்துவிட்டார்இப்போது எஸ்.பிக்கு பெருமாள் செய்தகட்டப்பஞ்சாயத்து லீலைகள் தெரிந்து விட்டன.

தான் நடத்திய கட்டப்பஞ்சாயத்து எஸ்.பி வரை போய்விட்டதே என்ற கோபத்தில் இருந்த பெருமாளிடம்சென்று ஒப்புக்கொண்டபடி தன் மகளை ஒப்படைக்குமாறு கேட்டிருக்கிறார் நாகராஜ்அதற்கு பெருமாள்அவரை அசிங்கமாக பேசி ஏன் தலித்திற்கு உன் பெண்ணைக் கட்டி வைத்தால் பிள்ளை பிறக்காதா என்றுஏளனம் செய்து அனுப்பி விட்டாராம்.

தன் குடும்ப மானம் போய்பணத்தையும் இழந்து தன் பெண்ணின் வாழ்க்கையும் இப்படி சீரழிந்து விட்டதேஎன்று நொந்து போய் வீட்டிற்கு வந்த நாகராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார்.

நாகராஜ் தூக்கில் தொங்கி செத்துப்போன செய்தி காட்டுத்தீயாய் பரவவே.. இதற்கு முன் நடந்த பேரங்களைஅறிந்திருந்த சுற்றியுள்ள கிராமத்தினர் திரண்டுள்ளனர்இதனால் பயந்து போன நத்தம் பகுதி தலித் மக்கள்தலைமறைவாகி  விட்டனர்எஸ்.பெருமாளும் தலைமறைவாகிவிட்டார்.
நாகராஜின் பிணத்தை தூக்கிக்கொண்டு வந்த அவரது உறவினர்கள் இளவரசனின் வீட்டின் முன் கிடத்திஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்அப்போது உணர்ச்சி வசப்பட்ட சிலர் இளவரசனின் வீடு உட்பட அந்தப் பகுதியைஅடித்து நொறுக்கியுள்ளனர்அங்கு இருந்த வாகனத்திற்கும் தீ வைத்துள்ளனர்அப்போது காவல் துறைவந்துவிடவே தீ வைத்துக் கலவரம் செய்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

நாகராஜ் குடும்பத்தினர் உட்பட மற்றவர்கள் மெயின் ரோட்டில் சடலத்தை கொண்டுவந்து கிடத்தி சாலைமறியல் செய்துள்ளனர்நாகராஜ் மனைவி தேன்மொழி உள்ளிட்ட அனைவரும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டஅந்த ஏழு பேரும் தான் நாகராஜின் தற்கொலைக்குக் காரணம் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றகோரிக்கையோடு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்அந்த சாலையில்  செங்கல்மேடு என்ற இடத்தில் 4 மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தை தடை செய்துள்ளனர்சற்று நேரத்தில் 2000 காவல்துறையினரைகொண்டு வந்து இறக்கிய கிருஷ்ணகிரி எஸ்.பி., அசோக்குமார் அவர்களை அமைதிப் படுத்தும் முயற்சியில்ஈடுபட்டுள்ளார்சம்பந்தப்பட்டவர்களை கைது செய்கிறேன் என்று உறுதி கூறி நாகராஜின் சடலத்தைகைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டார்.

அதே நேரத்தில்தான் அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொண்டம்பட்டி தலித் வீடுகள் சேதமாகிஉள்ளனஇவர்கள் அனைவர் மீதும் வழக்குப் போட்டு கைது செய்யுமாறு கலெக்டர் லில்லி (தலித்சமுதாயத்தைச் சார்ந்தவர்அதிரடி உத்தரவு இட்டுள்ளார் அன்று இரவோடு இரவாக காவல்துறையை ஏவிஒவ்வொரு வீடாகப் புகுந்து அனைவரையும் கைது செய்துள்ளது காவல்துறைஅன்று கைதுசெய்யப்பட்டவர்கள் மட்டும் 90 பேர்.

மறுநாள் பத்திரிகைகள் இதனை பெரிய செய்தியாக்ககலெக்டர் லில்லி பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 5,000 உடனடியாக வழங்குவதாக அறிவித்தார்இதன் மூலம் நாகராஜின் மரணம் அமுக்கப்பட்டு தீவைப்புசெய்தி பெரிதுபடுத்தப்பட்டதுகலெக்டர் லில்லி இந்த வி­யத்தில் தீவிர ஆர்வம் செலுத்தினார்காவல்துறையினரிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டார்அனைவரையும் கைது செய்ய அழுத்தம்கொடுத்தார்முதல்நாள் இரவு 12ஆம் வகுப்பு படிக்கும் நாகராஜின் மகனையும் கைது செய்ய முயன்றுள்ளதுகாவல்துறைஅங்குள்ள பெண்கள் காவலர்களிடம்செத்துப்போனவர் இவன் அப்பா தான்இவனைமட்டுமாவது விட்டுவிடுங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடி விடுதலை செய்துள்ளனர்.

அன்று இரவு காவல்துறையினர் மாஜிஸ்ட்ரேட்டிடம் கைது செய்தவர்களை முன்னிறுத்தியபோது தேன்மொழிகட்டப்பஞ்சாயத்து பணப்பரிவர்த்தனை குறித்து எதுவும் கூறாமல் தவிர்த்து இருக்கிறார்இது எஸ்.பி அஸ்ராகர்க்கிற்கே ஆச்சரியமாக இருந்துள்ளதுநாம் சந்தித்த பொதுமக்களுக்கும் இதுதான் ஆச்சரியமாககூறுகிறார்கள்அவர்கள் பணம் கேட்டதும் நாகராஜ் பணம் புரட்டிக் கொடுத்ததும் ஊரறிந்த ரகசியம்ஆனால்அதனை அவர் ஏன் மறைக்கிறார் என்று புரியவில்லைஒருவேளை அந்த பணப்பரிவர்த்தனையில்சம்பந்தப்பட்ட யாரோ ஒருவர் அல்லது சிலர்இவரிடம் தன் குட்டு அம்பலமாகிவிடும் என்று அஞ்சிதெரிவிக்கக் கூடாது என்று அரசியல் செய்கிறார்களோ என்று சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் பிரேதப் பரிசோதனை முடிந்து வந்த நாகராஜ் உடலை வாங்க தேன்மொழி மறுத்துவிட்டார்என் கணவரின் மரணத்திற்கு காரணமான 7 பேரையும் கைது செய்தால்தான் உடலைப் பெற்றுக்கொள்வேன்என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்மூன்று நாட்கள் ஆகிறதுபிணத்தை ஒப்படைத்து உடனடியாகஇறுதிச் சடங்கை முடித்துவிட வேண்டும் என்று மேலிடத்திலிருந்து அழுத்தம் அதிகரிக்கிறது.  இந்த வி­யத்தில்அஸ்ரா கர்க் மிக நேர்மையாக நடந்துகொண்டதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள்ஒரு கட்டத்தில்கலெக்டருக்கும் எஸ்.பிக்கும் வாய்த்தகராறு வந்து விட்டது என்று காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்கலெக்டரிடம் உங்கள் விருப்பத்திற்கெல்லாம் ஆட முடியாது சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும்என்று கண்டிப்பாக கூறி விட்டாராம்.

எஸ்.சிஎஸ்.டி., கமிசன் வர இருக்கிறதுஇந்நேரத்தில் நாகராஜின் பிணம் இருந்தால் தேவையற்றபிரச்சனைகள் ஏற்படும் எனவே அவர்கள் வருவதற்குள் அவர் உடலை அப்புறப்படுத்த வேண்டும் என்று அரசுமுடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறதுஎனவே ஒரு செய்தியை மக்களிடம் கசிய விடுகிறது அரசு இயந்திரம்பிணத்தை வாங்கி இறுதிச் சடங்கை முடித்துவிட்டால் கைது செய்வதை நிறுத்தி விடுவார்கள் என்பதுதான்அந்த செய்திஇதனால் தேன்மொழியிடம் கைதுக்கு பயந்த சிலர் நமக்கு ஏன் வம்பு பேசாமல் பிணத்தைவாங்கிவிடு என்று அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள்பிணத்தை வாங்கவில்லை என்றால் நாங்களேஎரித்துவிடுவோம் என்றிருக்கிறது காவல்துறைஅவர் மகன் மணியிடம் ஒருபுறம் அப்பா ஏன் அனாதைப்பிணமாக போகவேண்டும் என்று சிலர் ஊதிவிட்டிருக்கிறார்கள்எனவே அரசின் அழுத்தம் தாங்காமல்பிணத்தை வாங்கி இறுதிச் சடங்கை நடத்தி இருக்கிறார்கள்.
இறுதிச் சடங்கின்போது கூட எஸ்.பி., தேன்மொழியிடம் நாகராஜின் சாவுக்கு என்ன காரணம் என்றுகேட்டிருக்கிறார்ஏனெனில் பெருமாள் செய்த தில்லுமுல்லுகள் வெளிவருமா என்று பார்த்திருக்கிறார்.

கலெக்டர் உத்தரவால் தினந்தோறும் கைது வேட்டை நடந்தேறியிருக்கிறதுஒரு கட்டத்தில்காவல்துறையினரே கடுப்பாகிப்போகும் அளவுக்கு கலெக்டர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

இதுவரை வீடுகளைக் கொளுத்தி விட்டார்கள் என்று புகார் கூறி வந்தவர்கள் தற்போது திருட்டுகொள்ளைநகைகளை காணவில்லைபொருட்களை தூக்கிச் சென்று விட்டார்கள் என்று தற்போது புதிய புகார்களைக்கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்இதன்மூலம் இந்த கட்டப்பஞ்சாயத்து விசயம் மேலும் அமுங்கி சாதிக்கலவரம்திருட்டுகொள்ளை என்று விசயம் திசை மாறிப் போயிருக்கிறதுஊடகங்களும் தினம் தினம் ஒருபக்கம் இரண்டு பக்கம் என்று தங்கள் பங்குக்கு விசயத்தை பெரிதாக்கி இருக்கிறார்கள்பாதிக்கப்பட்டதேன்மொழி தரப்பில் என்ன ஏது என்று கேட்கக் கூட நாதியற்றுப் போய் விட்டதுஊடகங்கள் உண்மை அறியும்குழுக்கள் என அனைவரும் இந்தக் கலவரத்தில் நேரடித் தொடர்பில் இல்லாத இங்கிருந்து 4 கிலோ மீட்டர்தொலைவில் உள்ள பொன்னம்பட்டியில் குவியத் தொடங்கிவிட்டார்கள்அங்கு உள்ளவர்கள்தான் கொள்ளைதிருட்டு என்று புதிய புதிய புகார்களை அள்ளிக் குவிக்கிறார்கள்.

இட்டுக்கட்டி பொய் கூறும் மார்க்ஸ் அந்தோணிசாமி

தலித் மக்களுக்கு ஆதரவாக எழுதுவதாகக் கூறிக்கொள்ளும் தலித் அல்லாத சிலர் திட்டமிட்டுபொய்ச்செய்திகளை எழுதினர்உண்மை அறியும் குழு புகழ் மார்க்ஸ் அந்தோணி சாமி நாடார் அதில் ஒருவர்.

அந்த உண்மை அறியும் குழு சொல்லும் மிகப்பெரிய பொய் இரண்டையாவது குறிப்பிடலாம் என்றுநினைக்கிறோம். 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்ஆனால் அனைவரும்படம் பிடித்துக்காட்டுவது , இரண்டு வாகனங்களை மட்டும் தான்.




மேலும் கொள்ளையடிக்கப்பட்ட பீரோ என்று ஒரு உடைந்த பீரோவின் படத்தை காட்டியுள்ளனர்அந்த பீரோபொன்னம்பட்டி என்ற பகுதியில் எடுக்கப்பட்ட படமாகும்அது பழைய இரும்பு சாமான்கள் வாங்கி விற்கும்ராஜூ என்பவரின் வீட்டிற்கு வெளியே கிடக்கும் பீரோவாகும்அதாவது பழைய உடைந்த பீரோ என்பதைஎடுத்துக்காட்டஅதன் வேறொரு கோணத்திலிருந்து எடுக்கப்பட்ட படத்தையும் அதன் அருகில் கிடக்கும்பழைய மதுபாட்டில்கள் படத்தையும் இணைத்துள்ளோம்அதுமட்டுமன்றி அதனைச் சுற்றி மேலும் பல பழையஇரும்பு சாமான்கள் கிடப்பதைப் பார்க்க முடியும்

பச்சைப் பச்சையாய் புளுகும் கவின் மலர்..

தலித் வேடமிட்டு தமிழினத்தை பிளவுபடுத்தும் சக்திகளில் முதல் வகுப்பில் வருபவர் கவின் மலர்இவர் தனதுகட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்முள்ளிவாய்க்கால் கொடுமையைவிட பெரிய கொடுமைவாச்சாத்தியைவிட பெரிய கொடூரம் என்றெல்லாம் எழுதி தன் தலித் விசுவாசத்தைக் காட்டுகிறார்முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளையும் தர்மபுரி கலவரத்தையும் வாசகர்களே ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளமுடியும்ஆனால் கவின்மலர் சொல்லும் இமாலயப் பொய் ஒன்றுதான் இங்கே நாம் குறிப்பிட விரும்புவதுதிட்டமிட்டு ஒவ்வொரு ஊருக்கும் 1000 பேர் வந்தார்களாம் வீட்டிற்கு 50 பேர் என பொருட்களைக் கொள்ளைஅடித்தார்களாம்தாங்கள் வந்த லாரியில் அந்தப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வீடுகள் மீது பெட்ரோல்குண்டு வீசி விட்டு சென்று விட்டார்களாம்.
நாகராஜ் செத்துப்போனது மாலை 5 மணிக்குஅதுவரை ஊரில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.யாரும் கூடவே இல்லைஅவர் இறந்த செய்தி கேள்விப்பட்டுதான் பல ஊர்களில் இருந்தும்ஆயிரக்கணக்கானோர் திரண்டிருக்கின்றனர்இதில் வேடிக்கை பார்க்கத் திரண்டவர்கள் தான் அதிகம்.சாலையை நாகராஜ் உறவினர்கள் மறிக்க 4 மரங்களை வெட்டிப் போட்டிருக்கின்றனர்இதனால் அந்தவழியாக காவல்துறை வாகனங்கள் கூட உள்ளே நுழைய முடியவில்லைபோக்குவரத்து சுத்தமாக நின்றுவிட்டதுஇது நடந்தது 6 மணிஇரவு 9 மணிவரை சாலை மறிக்கப்பட்டுள்ளதுஇதில் இவர்கள் எப்போதுதிட்டமிட்டு எப்போது வாகனம் பிடித்து சரியான சாலை வசதியற்ற பொன்னம்பட்டியில் இருந்துதிருடிக்கொண்டு எப்படி வெளியில் செல்ல முடியும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல்கொஞ்சநாளுக்குமுன்பாகக் கிழிந்துபோன தனது தலித் முகமூடியை திரும்ப ஒட்டுப்போட்டுக்கொள்ள இப்படி ஒருகட்டுக்கதையை அவிழ்த்து விடுகிறார் கவின்மலர்நாகராஜ் சாகப்போகிறார் என்று முன்னமே தெரிந்துஆயிரம் ஆயிரம் பேர்களாய் அணிபிரிந்து கொள்ளைடித்தார்களாஅதுவும் கடுமையான காவல்துறைகட்டுப்பாட்டிற்குள்?

கவின்மலரும் தினமலரும்:
ஒன்றைப் பத்தாக்கி ஊதிப் பெரிதுபடுத்திக் காட்டி வஞ்சம் தீர்த்துக்கொள்வதில் தினமலருக்கு தான்கொஞ்சமும் சளைத்தவரல்ல என்று கவின்மலர் தன்னை நிரூபிக்கிறார்அதாவது எஸ்.சி., எஸ்.டி., கமிசன்வெளியிட்ட அறிக்கைப்படியே முழுமையாக சேதமடைந்த வீடுகள் 40 தான்ஆனால் அதனை 300 வீடுகள் (குடிசைகள்தீக்கிரை என்று தினமலர் புளுகித் தள்ளியது.

கவின் மலரோ 4 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதை 42 மரங்கள் என்று கொஞ்சம் கூட தனது பேனா கூசாமல்புளுகித் தள்ளுகிறார்தர்மபுரியிலிருந்து நாயக்கன்கொட்டாய் செல்லும் சாலையில் எஸ்.கொட்டாயூர் என்றஇடத்தில் இடது புறத்தில் முதல் மரம் வெட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது அங்கிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள செங்கல்மேடு என்ற இடத்திலும் மூன்றாவது நான்காவதுமரங்கள் சராசரியாக ஏறக்குறைய 500 மீட்டர் தொலைவிலும் வெட்டப்பட்டுக் கிடக்கின்றனஅந்த மரங்களைநாமும் படம் எடுத்து இக்கட்டுரையுடன் இணைத்துள்ளோம்.
இதற்கு இடையில் ஒரே ஒரு மரத்தில் கிளை ஒன்று முறிந்து தொங்குகிறதுஅவ்வளவுதான்ஆனால் கவின்மலர் என்ற பொய்க்காரி இதனை 42 மரங்கள் வெட்டிப்போட்டுள்ளனர் என்று எழுதி  தனக்குப் பிடிக்காதசாதிகளின் மேல் வஞ்சம் தீர்த்துக்கொள்கிறார்அல்லது சாதிக்கலவரத்தை ஊதிப் பெரிதாக்குகிறார்.
அவர் கணக்குப்படி 42 மரங்கள் என்றால் மீதி மரங்கள் எங்கே போய்விட்டதுவேரோடு பிடுங்கிப்போட்டுவிட்டார்களாஅப்படி வேரோடு பிடுங்கி இருந்தாலும் அந்த மரத்தின் குழிகள் எங்கே போய்விட்டன?




இந்த மரங்கள் கணக்கை நாம் ஏன் இவ்வளவு விரிவாக சொல்கிறோம் என்றால்கவின் மலர் கூறும்குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் உடையவை என்பதை நிரூபிக்கவே.

தான் எழுதியது அனைத்தும் அக்மார்க் உண்மை என்று ஒருவேளை கவின்மலர் நிரூபிக்க விரும்பினால்மறுபடியும் அந்தப் பகுதிக்குச் சென்று குறைந்த பட்சம் 40 மரங்களையாவது அவர் காட்ட வேண்டும்இல்லையயன்றால் மற்றவர்களை எல்லாம் பிழைப்புவாதிகள் பிழைப்புவாதிகள் என்று ஓயாமல்முழங்கிவரும் கவின்மலர் இதைவிட வேறு நல்ல பிழைப்பு பிழைக்கச் சென்றுவிட வேண்டும்.

விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்த்து எல்லா பிரச்சனைகளிலும் குறுக்குசால் ஓட்டி தமிழீழப்பிரச்சனையில் துரோகம் செய்து புகழ்பெற்ற இவர்கள் தமிழருக்குள் ஒரு பகை என்றால்வரிந்துகட்டிக்கொண்டு பொய்சாட்சி சொல்ல முன்வந்து விடுகிறார்கள்ஈழத்தமிழர்கள் தோற்றுப்போனதற்குஇவர்களின் பொய்ப்பிரச்சாரங்களும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாதுஅறிவு ஜீவிகள் என்றபோர்வையில் ஈழத்தில் சாதிப்பிரச்சனைகள் இருப்பதாக எழுதி எழுதி ஈழ ஆதரவுத் தமிழர்களைப்பிளவுபடுத்தியவர்களில் இவர்களின் பங்கு மகத்தானதுகார்ட்டூனிஸ்ட் பாலா போன்றவர்கள் இதில் தவறானநிலைப்பாடு எடுத்ததற்கு உள்நோக்கம் கற்பிக்கமுடியாது அவர் உண்மையாகவே தவறான புரிதலில் அந்தநிலைப்பாடு எடுத்திருக்கக் கூடும்அவரது நேர்மையைச் சந்தேகிக்கத் தேவையில்லை.

எவிடென்ஸ் என்ற அமைப்பு கலவரப் பகுதியை நேரில் கண்டு ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறதுஅதில்அவர்கள் கணக்குப்படி எரிந்த குடிசைகள் என்று அவர்கள் கொடுத்த எண்ணிக்கை 60 வீடுகள் என்பதாகும்.

தினமலர் 300 குடிசைகள் என்று எழுதியதுஇதைப் பற்றிக்கூட நாம் கவலைப்படத் தேவையில்லை ஏனெனில்தினமலர் உண்மையை எழுதினால்தான் நாம் கவலைப்பட வேண்டும்.

ஆனால் உண்மையின் நாயகனாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும்பத்திரிகையின் வில்லத்தனம்தான் இங்கு கவனிக்கத் தக்கதுசம்பவம் நடந்த உடனேயே 300 வீடுகள் 50 வாகனங்கள் எரிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது புதிய தலைமுறைதொலைக்காட்சிபுதிய தலைமுறை பத்திரிக்கையோ நேரடியாகத் தன் நிருபரையே அனுப்பாமல்தொலைபேசித்தகவலை வைத்துக்கொண்டு கட்டுக்கதையைக் கட்டி விட்டார்கள்அதாவதுசெல்லாங்கொட்டாய் என்று அந்த பகுதிப் பெயரைக்கூட சென்னாங்கொட்டாய் என்று எழுதி இருப்பதே இதற்குசாட்சிநிருபர் நேரடியாகச் சென்றிருந்தால் இந்தத் தவறு நடந்திருக்காதுமேலும் ஒவ்வொரு பெட்டிச்செய்தியிலும் நாயக்கன் கொட்டாயிலிருந்து பொன்.சுகுமார் என்று பெயர் போட்டிருக்கிறார்கள்ஆனால்கட்டுரையாளர் பெயரோ .பழனியப்பன்அட்டைப்படத்தைக் கூட நாம் மேலே குறிப்பிட்ட எவிடென்ஸ் என்றஅமைப்பிடம் இருந்துதான் வாங்கியிருக்கிறார்கள்

புதிய தலைமுறை இப்படி எழுதுகிறது.

நத்தம் காலனி உள்ளிட்ட தலித் கிராமங்களைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்கள் பெங்களூருவுக்குச் சென்றுநன்றாகச் சம்பாதிப்பவர்கள்அங்கு சம்பாதிக்கும் பணத்தின் சேமிப்பை வீடாகமோட்டார் சைக்கிள்களாகஆட்டோக்களாகதங்க நகைகளாக சொந்தக் கிராமத்தில் வைத்துள்ளனர்பொருளாதார ரீதியாகஅவர்களைச் சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் ஆதிக்க ஜாதியினரின் முதன்மையான நோக்கமாகஇருந்துள்ளது.
அவர்கள் கூற்று உண்மையானால் எத்தனை மோட்டார் சைக்கிள்கள் எரிந்திருக்க வேண்டும்எத்தனைஆட்டோக்கள் எரிந்திருக்க வேண்டும் எத்தனை புதிய வீடுகள் எரிந்திருக்க வேண்டும்ஒரே ஒரு டாடா மேஜிக்மற்றும் ஒரு ஆட்டோ மட்டும்தான் எரிக்கப்பட்டுள்ளதுஅதனை மட்டும் தான் அனைத்து ஊடகங்களும்வெவ்வேறு கோணத்தில் வெளியிட்டுள்ளனர்மூன்று மோட்டார் சைக்கிள்கள்தான் (அதுவும் இளவரசன் வீட்டுஅருகில்எரிக்கப்பட்டுள்ளதுகவின் மலர் சொல்வது போல தங்க நகைகளைத்தான் ஆதிக்க ஜாதியினர்அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்ஆட்டோக்களையும் மோட்டார் சைக்கிள்களையுமா அள்ளிக் கொண்டுபோய்விட்டார்கள்?

புதிய தலைமுறை பத்திரிக்கையின் கணக்குப்படி கொளுத்தப்பட்ட வீடுகள் 268.

ஒரு பொறுப்புள்ள பத்திரிக்கை இவ்வளவு சென்சிடிவான பிரச்சனையை அதுவும் கவர் ஸ்டோரியை இப்படியாபொறுப்பில்லாமல் எழுதுவார்கள்?
காரணம் இருக்கிறதுநடுநிலை புதிய தலைமுறை உரிமையாளர் பாரிவேந்தர் என்பது அனைவருக்கும்தெரியும்அவர் இந்திய ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் அவர் சார்ந்த சாதிக்கட்சி நடத்தி வருவதும்தெரியும்இதில் வெளியே பலருக்கும் தெரியாத விசயம்அதே பாரிவேந்தர் தன் சொந்த சாதிக்காக ஒருபத்திரிக்கை நடத்தி  வருகிறார்பார்க்கவன் குரல் என்ற அந்த பத்திரிக்கையில் ஒருநாள் ஒரு விளம்பரம்வந்திருந்ததுஅதில் டாக்டர் பாரிவேந்தரின் தலைமையில் திருமணம் செய்துகொள்ளும் தலித் தம்பதிகளுக்குஒரு லட்ச ரூபாய் பணமும் சீர்வரிசையும் தான் அளிப்பதாக அவர் கூறியிருந்தார்.
அதாவது தன் சொந்த சாதிக் கட்சியான இந்திய ஜனநாயகக் கட்சியை வளர்ப்பதற்கும்ஓட்டு வங்கியாகவும்தலித் மக்களின் ஆதரவு தேவை என்பதை புரிந்து கொண்ட டாக்டர் பாரிவேந்தர் தலித் மக்களை கவர்ந்துஇழுப்பதற்காக இதுபோன்ற உதவிகளை ஒரு புறம் செய்து வருவதும்மற்றொரு புறம் வடதமிழ்நாட்டில்பெரும்பான்மையாக இருக்கும் தலித் உள்ளிட்ட இரு சமூகங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கி அவர்கள்ஒற்றுமையைச் சீர்குலைத்து பிரித்து தனிமைப்படுத்தும் வேலையைத் தன்னால் முடிந்தவரை செய்துவருகிறார் என்பதையும் இவற்றின் மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதுநல்ல முயற்சி வெற்றி பெறவாழ்த்துக்கள் வேந்தரே!

உண்மையில் என்னதான் நடந்தது என்பதை அறிந்து கொள்ள வன்கொடுமைச் சட்டத்தில் சேலம் சிறையில்அடைக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்தோம்.
அப்போது இருந்த கோபத்தில் இளவரசன் வீட்டை மட்டும்தான் அடித்து நொறுக்கினோம்அந்த இடத்தில்மட்டும்தான் தீ வைத்தோம்மற்றபடி நாங்கள் அந்த கட்டப்பஞ்சாயத்து கும்பலைக் கைது செய்யக் கோரிசாலை மறியல் மட்டும்தான் செய்தோம்எங்கள் கோபம் காவல்துறை மீது மட்டும்தான் இருந்ததுஉணர்ச்சிவசப்பட்டு காவல்துறை வாகனங்களை மட்டும்தான் தாக்கினோம்வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாதுஎன்று மறுக்கின்றனர் மேலும் சம்பவத்திற்கு தொடர்பே இல்லாத பலரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும்நாகராஜ் மரணச் செய்தி கேட்டு அவரது உடலைப் பார்க்க வந்திருந்த உறவினர்களும் நாகராஜின் மகன்மணியின் பள்ளித் தோழர்களும் உள்ளிட்ட மாணவர்கள் (17 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள பள்ளிகல்லூரிஐடிஐ படிக்கும் மாணவர்கள்
1.ஜெய்சதீஷ்
2.சந்தோஷ்
3.ஆசைத்தம்பி
4.கார்த்திக்
5.தினேஷ்
6.செந்தில்
7.மணிமாறன்
8.டில்லிராஜ்
9.சந்திரசேகர்
10.அருள்
11.சபரி
12.முருகன்
13.தெய்வீகம்
14.துளசிராஜன்
15.ஸ்ரீராம் அருள்செல்வன்
16.முரளி
17.கபிலன்
18.சண்முகம்

மேலும் 70 வயதுக்கு மேற்பட்டவர் பெரியசாமி
சர்க்கரை நோயாளி அண்ணாத்துரை 
இவர்கள் எல்லோரும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதிக்காரர்கள் திட்டமிட்டு இக்கலவரத்தை நடத்தியதாக எல்லோரும் கூறிவருகிறார்கள்ஆனால் இந்தக் கைதுப் பட்டியலில் மற்ற சாதிக்காரர்களும் இருக்கிறார்கள் என்பது உற்றுகவனிக்கத் தக்கதுகுறிப்பிட்ட இரு சாதிகளுக்கு இடையிலான மோதலாக வெளி உலகில் அறியப்பட்டாலும்பல்வேறு சாதியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது இது சாதிக்கலவரம்தானா என்ற சந்தேகத்தைவலுவாக்குகிறது.
நாயுடு - 12
குறும்பர் - 4
செட்டியார் - 4
கொங்கு வேளாளர் - 2
வண்ணார் - 2

அவர்களின் வருத்தம் என்னவென்றால்நாங்கள் என்ன காரணத்திற்காக சாலை மறியல் செய்தோமோ அந்தகாரணம் நிறைவேறவில்லைஅந்த குறிப்பிட்ட 7 பேரையும் காவல்துறை கைது செய்யவில்லைமாறாககட்டப்பஞ்சாயத்து கதாநாயகன் எஸ்..பெருமாளை இடமாற்றம் மட்டும் செய்து விட்டனர்நாங்கள் உள்ளேஇருப்பது குறித்து கவலை இல்லைஇனியும் இந்தக் கும்பலின் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடரக்கூடாது என்பது மட்டும்தான் எங்கள் கவலை என்கின்றனர்.

நமது விடாமுயற்சியின் விளைவாக நம்மிடம் வாயைத் திறந்த சில பெண்கள் கூறியது:
மகளை இழந்துகணவனை இழந்துமானத்தை இழந்து பணத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்பதுநாங்கள்இந்த விசயத்தைப் பற்றி யாருக்கும் கவலை இல்லைஎங்களைப் பார்ப்பதற்கோ என்ன நடந்ததுஎன்று கேட்பதற்கோ யாருமே இதுநாள்வரை வரவில்லைபிரச்சனையை அழகாக திசைதிருப்பி எங்கள் மீதேபழியைப்போட்டுவிட்டு குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்நாங்கள் நாதியற்றுப் போய்நிற்கிறோம் என்ன பாவம் செய்தோம்என்று தங்கள் குமுறலைக் கொட்டினார்கள்.

திருமாவளவன் வேதனை.

சம்பவம் நடந்தபிறகு தருமபுரிக்கு கண்டனப் பொதுக்கூட்டத்திற்கு வந்த திருமாவளவன் தன்கட்சிக்காரர்களிடம் தனியாகக் கூட்டம் போட்டுப் பேசியபோதுஇப்படியே எல்லா சாதிகளையும்பகைத்துக்கொண்டு போனீர்களானால் எப்படி நம்மை கூட்டணியில் இருந்து கழட்டி விடலாம் என்றுபார்த்துக்கொண்டிருக்கும் கருணாநிதிக்கு நல்ல வாய்ப்பாகப் போய்விடும்நாமும் கட்சியைக்கலைத்துவிட்டுப் போய்விடவேண்டியதுதான் என்று வேதனைப்பட்டார்.

அரூரிலும் தாக்குதல்.

தர்மபுரியில் இருந்து நாய்க்கன்கொட்டாய் வழியாக 20 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது அரூர்சக்திவேல் என்பவர்திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு இந்த வழியாக பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது தர்மபுரிகலவரத்தை கண்டித்து எஸ் பட்டி என்ற பகுதியில் பேருந்தின்மீது கல்வீசி தாக்கியிருக்கிறார்கள் விடுதலைச்சிறுத்தையினர்அதில் கல்லடிபட்டு சக்திவேல் (ஆதிக்க வன்னியர் சாதிக்காரர்இறந்து போயுள்ளார்ஊடகங்கள் இந்த தாக்குதலை  திட்டமிட்டு மறைத்து விட்டனகாவல்துறையும் குற்றவாளிகளைப் பிடிக்காமல்இழுத்தடித்து வருகின்றதுஇதன்மூலம் உயிர்ப்பலி ஆனவர்களும் ஆதிக்கசாதிக்காரர்களே என்பதும்தெரியவரும்.


இன்னொரு ரோமியோவுக்கு தர்ம அடி

நாயக்கன்கொட்டாய் கலவரத்திற்கு பிறகு சில பெண்களுக்கு விபரங்கள் தெரிந்து விட்டதால்தன் பின்னால்சுற்றிவந்த தர்மபுரி அம்பேத்கர் காலனியைச்சேர்ந்த ஒருவனை தன் அப்பாவிடம் போட்டுக்கொடுத்துவிட்டாள் ஒரு பெண்அவனை நல்லான்பட்டி என்ற இடத்தில் (செல்லங்கொட்டாயிலிருந்து 2 கி.மீவைத்து அடித்து விரட்டி விட்டனர்பெண்ணின் தந்தையிடம் அந்தப் பகுதி இளைஞர்கள் வாருங்கள்காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று கூப்பிட்டதற்கு அவர் உங்களுக்கு பிரச்சனை வந்தால் புகார்கொடுத்துக்கொள்ளுங்கள் என் பெண் நிம்மதியாக வாழ வேண்டாமா என்று கூறிவிட்டார்இது நாம் நேரில்கண்ட அனுபவம்.

நேரடிக் கள ஆய்வில் நாம் புரிந்துகொண்ட செய்திகள் இவைதான்.

இந்தப் பகுதியில் மட்டும் ஏறக்குறைய 26 பெண்கள் இதுபோல் அழைத்துச் செல்லப்பட்டு பணம் கைமாறிமீட்கப்பட்டிருக்கிறார்கள்.

பெண்ணின் எதிர்காலம் குடும்பத்தின் மானம் கருதி பெற்றோர் இதனை காவல்துறைக்கு கொண்டுசெல்வதில்லை.

ஒரு காலத்தில் நக்சல்களின் கோட்டையாக இருந்துள்ளது இந்த நாயக்கன்கொட்டாய் பகுதி இவர்களால்ஆதிக்க சாதி என்று கூறப்படும் சமுதாய இளைஞர்கள் தலித்துகளின் வீட்டில் தங்கி அவர்கள் உணவை உண்டுஇயக்கம் நடத்தி இருக்கிறார்கள்பாலன் போன்றவர்களின் நினைவுச் சின்னம் நாயக்கன் கொட்டாயில்தான்இருக்கிறதுதமிழகத்திற்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய இந்த பூமிதவறான எடுத்துக்காட்டாகிப்போனதற்கு காரணம் முன்னாள் எஸ்.பி.சுதாகர் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கொடுத்த வரையற்றசுதந்திரமும் அதனால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளும் என்பதை யாரும் மறுக்க முடியாது. (இந்த சுதாகர் தான்சென்னைவேளச்சேரியில் வடநாட்டு இளைஞர்களை என்கவுண்டர் செய்தவர்).

எஸ்.சி., எஸ்.டி கமிசன் அறிக்கைப் படி தீக்கிரையான வீடுகள் 40 பாதி சேதாரம் அடைந்த வீடுகள் 175 ஆனால்தமிழக அரசு நிவாரணம் கொடுத்த வீடுகளோ 268.
இது எப்படி சாத்தியம்?

வருவாய் ஆய்வாளர் வீடுகளைக் கணக்கெடுக்கப்போனபோது வீடுகளுக்கு முன்புறம் இருந்தகீற்றுக்கொட்டகைகள் எரிந்ததையும் சன்னல் உடைந்ததையும் காட்டி நிவாரணம் கேட்டிருக்கிறார்கள்இதைஎல்லாம் வீடாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என மறுத்தபோது அவரை மிரட்டி உங்களுக்கு ஒன்றுஎன்றால் செய்ய மாட்டீர்களாஎல்லாவற்றையும் கணக்கில் எடுங்கள் என்று மிரட்டிப் பணிய வைத்துள்ளனர்அவரும் வேறு வழியின்றி கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளார்.

பா   வினரின் பங்கு:

இந்தப் பிரச்சனையில் ஏதோ பாட்டாளி மக்கள் கட்சி பின்புலத்திலிருந்து செயல்படுவது போலவும் ஒருபிரச்சாரம் நடக்கிறதுஆனால் பா   வினர் இந்த விசயத்தில் எதிலுமே இல்லை என்பதுதான் உண்மைமுதல் நாள் சாலை மறியல் நடந்தபோது அனைத்துக் கட்சிகளையும் சார்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்அனைத்து சாதிகளைச் சார்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.
மறுநாள்தான் வெள்ளாளப்பட்டி ஊராட்சித் தலைவர் ராஜா (பா..கலெக்டர் முன்னிலையில்பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்அப்போது கலெக்டர் கண்ணெதிரிலேயே விடுதலைச்சிறுத்தைகள் ஆட்கள் அவரைத் தாக்கி மண்டையைப் பிளந்துள்ளனர்காவல்துறையினர் அவரைமருத்துவமனையில் சேர்த்துள்ளனர்இந்த சம்பவத்தின் மூலமே காவல்துறையும் கலெக்டரும் யார் பக்கம்உள்ளார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்கலவரம் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் கூட பா..சார்பில் யாரையும் சந்திக்கவில்லைஎன்ன நடந்தது என்று விசாரிக்கவில்லைஅவர்களும் அவர்கள் பங்குக்குகண்டன அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார்களே ஒழிய இந்த தரப்பு நியாயத்தை யாருமே தேடவில்லை.
குறிப்பிட்ட இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் பா.. இந்தக் கலவரத்தை நடத்தியதாக போஸ்டர் அடித்துஒட்டியபோது பா.. வினர் தாங்கள் செய்யாத காரியத்திற்கு தங்களை சம்பந்தப் படுத்தி போஸ்டர் அடித்துஒட்டியது குறித்து சந்தோ­சப் பட்டார்களாம்.

விடுதலைச் சிறுத்தைகளுக்கு என்ன லாபம்

இந்த பெண் கடத்தல்கட்டப்பஞ்சாயத்து  வி­யத்தை திசைதிருப்பியதால் லாபமடைந்தவர்கள்விடுதலைச்சிறுத்தைகளே.

ஒன்றுபாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கியது.

இரண்டுதங்களை அப்பாவிகளைப் போல் காட்டிக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்துவது.

மூன்று. இனிமேல் தாங்கள் செய்யும் கடத்தல்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற துணிச்சல்பெற்றது.


நான்குஎரியாத வீடுகளுக்கும் பாதிக்கப்படாத வீடுகளுக்கும் நிவாரணம் பெற்றது.

விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்காலம்

கொடிய அடக்குமுறைகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள தலித் மக்களுக்கு கிடைத்த கேடயமாகியவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் விடுதலைச் சிறுத்தைகள் போன்றவர்கள் செய்யும் அக்கிரமங்களுக்குகேடயமாகிப் போனது.
இதன்மூலம் இவர்கள் மாற்று (ஆதிக்கசாதிக்காரர்களிடமிருந்து இன்னும் தனிமைப்பட்டுப்போய்க்கொண்டிருக்கிறார்கள் என்னும் உண்மை புரிய இவர்களுக்கு இன்னும் காலம் பிடிக்கும்.

ஆண்டான்டு காலமாய் கல்வி மறுக்கப்பட்டு சமூகத்தின் அடித்தட்டில் உழன்று வந்த தலித் மக்களுக்கு நல்லகல்வி கொடுத்து சமூகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்து தான் வளர வைக்க முடியுமே தவிரஆதிக்கசாதி என்று இவர்களால் வர்ணிக்கப்படும் சாதிக்காரர்களின் வீட்டுப் படுக்கை அறைகளில் இவர்கள்விடுதலை ஒளிந்திருக்கவில்லை என்பதை இவர்கள் புரிந்துகொள்ளாவிட்டால்இவர்களின் இன்றைய வெற்றிநாளைய தோல்வியில் முடிந்துவிடும்விடுதலைச் சிறுத்தைகளால் பாதிக்கப் படப்போவது அப்பாவி தலித்மக்களே என்பதை அவர்கள் உணர வேண்டும்.

தினந்தோறும் இந்தப் பகுதிக்கு வந்து பார்க்கும் தலைவர்கள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 2 லட்சம் கொடுக்கவேண்டும், 5 லட்சம் கொடுக்கவேண்டும் என்று அறிக்கை விடுகிறார்கள்பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்துலட்சம் கூட அரசு வழங்கட்டும்அதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லைவீடுகளைத் தாக்கியவர்கள் மீதுவன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் வழக்குப் போட்டு உள்ளே வைத்தாயிற்று.

தேன்மொழியின் தாலியறுத்துஅப்பாவி சக்திவேல்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கும் கயவர்களைதண்டிப்பது யார்?
-- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக