திங்கள், 20 மார்ச், 2017

தாளமுத்து முத்துக்குமார் நாடார் ராமநாதபுரம் வன்னியர்

aathi tamil aathi1956@gmail.com

17/10/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் ஒரு
துறைமுகமாக இருந்தது. தற்போது அது மீன்பிடித் துறைமுகமாக இயங்கி
வருகிறது. இது பேரூராட்சி தகுதி பெற்ற நகரம் ஆகும். பிரிட்டிஷ் இந்தியா
ஆட்சியின் போது பதினெட்டாம் நூற்றாண்டின் மையத்தில் வன்னியர்களான
படையாட்சிகள் பிரிட்டிஷ் இந்தியப் படைவீரர்களாக தொண்டியில் வந்து தங்கி
இருந்தனர். காலப்போக்கில், அவர்கள் நில புலன்கள் வாங்கி அப்பகுதி
மக்களோடு ஒன்றிவிட்டனர். இன்று அவர்கள் தொண்டி தமிழர்களில் ஓர் அங்கம்.
வந்தேறிகள் என்று எவரும் கூறுவதில்லை. வன்னியர்கள் தூய தமிழர்கள் என்பது
சும்மாவேனும் சொல்வதல்ல. அவர்கள் தமிழர் இல்லையெனில் எவரும் தமிழர் இல்லை
எனலாம். அப்படியான வன்னியர் என்று கூறிக்கொள்ளும் ஆனந்த் வாண்டையார்,
தமிழ்ச்செல்வன், ஹரீஷ் வன்னியர் சங்கம் (இவர்கள் போலி முகவரி கொண்ட
வடுகர்களாகவும் இருக்கலாம்) நாடார்களை சகட்டுமேனிக்குத் தாக்கி வருவது
தமிழ்த்தேசிய முன்னெடுப்புக்கு நன்மை விளைவிக்காது. எனவே வன்னிய
சகோதரர்கள் இப்படியான நபர்களை எச்சரிக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
மதராஸ் மனதே என்று வடுகர்கள் கூறியபோது அக்குரல்வளையை நெரித்தவர்
ம.பொ.சிவஞானம், மதராஸ் மாகாணத்தை, தமிழ்நாடு என்று மாற்றிட வேண்டும்
என்று உண்ணாநோன்பிருந்து மரித்தவர்' சங்கரலிங்க நாடார், ஹிந்தியை
ஒழித்துக்கட்ட இன்னுயிர் நீத்தவர் தாளமுத்து நாடார் கேரளத்தில் இருந்து
குமரியை மீட்டவர் குமரித்தந்தை மார்ஷல் நேசமணி, ஈழப் போராட்டத்துக்காக
தனது உயிரை துச்சமென எரித்து சாம்பாலாக்கியவர் முத்துக்குமார் ஆகியோரைக்
கொண்ட சாதி சாணார் என்று இழிவாக மேற்படியார்கள் கூறிய சாதியாகும்
என்பதையும் பதிவு செய்கிறேன்.
1 ம.நே. · பொது
மேலும்
Mathi Vanan மற்றும் 21 பேர்
Ragesh Ð Antony
இந்த ஹரீஷ் ragu nanthan நாடார்களை புகழ்ந்து போட்ட பதிவில் நாடார்களை
புகழ்ந்து comment போட்டார். கண்ணியாகுமரி, தூத்துக்குடி பொரூளாதரம்
இவர்கள் கையில் என புகழ்ந்துள்ளார் . இப்ப என்ன ஆச்சோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக