|
25/10/16
![]() | ![]() ![]() | ||
சோழன் செல்வராசு, 6 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
சமீபத்தில் நம்பாட்டன் கரிகாலன் சோழன்
கட்டிய கல்லணையை பார்க்க நேர்ந்தது.
ஆங்கில பொறியாளர் சர் ஆர்தர் காட்டன்
இதை எண்ணி வியந்து போகிறார்.
வினாடிக்கு 5000 கனஅடி நீர் என்றாலே
கால் இடறும்.ஆனால் நம்பாட்டன்
வினாடிக்கு 1இலட்சம் கனஅடி தண்ணீர்
பாய்ந்த இடத்தில் ஆற்றை மறித்து, அடக்கி
கல்லணை கட்டியிருக்கிறார்.
சுமார் 1950 வருடங்களாக இன்றும்
மக்களை வெள்ள பெருக்கிலிருந்து
காத்து வருகிறது.
பட்டினபாலை, பொருநர் ஆற்றுப்படை
பாடல்களிலும், திருவாலங்காட்டு
செப்பேடுகளிலும் இவற்றின்
பெருமையை பறைசாற்றுகின்றன.
இதுதான் உலகின் முன்னோடி
மூத்த அணையாகும்.
இப்படி உலகிற்கு வாழிகாட்டியாக
வாழ்ந்த நம்ம முன்னோர் எங்கே ..?
நாம் எங்கே .....?
https://m.facebook.com/story. php?story_fbid= 570404376482587&id= 100005390890197&refid=28&_ft_= qid.6345149881857462295%3Amf_ story_key.-357372126571352770& __tn__=%2As
சமீபத்தில் நம்பாட்டன் கரிகாலன் சோழன்
கட்டிய கல்லணையை பார்க்க நேர்ந்தது.
ஆங்கில பொறியாளர் சர் ஆர்தர் காட்டன்
இதை எண்ணி வியந்து போகிறார்.
வினாடிக்கு 5000 கனஅடி நீர் என்றாலே
கால் இடறும்.ஆனால் நம்பாட்டன்
வினாடிக்கு 1இலட்சம் கனஅடி தண்ணீர்
பாய்ந்த இடத்தில் ஆற்றை மறித்து, அடக்கி
கல்லணை கட்டியிருக்கிறார்.
சுமார் 1950 வருடங்களாக இன்றும்
மக்களை வெள்ள பெருக்கிலிருந்து
காத்து வருகிறது.
பட்டினபாலை, பொருநர் ஆற்றுப்படை
பாடல்களிலும், திருவாலங்காட்டு
செப்பேடுகளிலும் இவற்றின்
பெருமையை பறைசாற்றுகின்றன.
இதுதான் உலகின் முன்னோடி
மூத்த அணையாகும்.
இப்படி உலகிற்கு வாழிகாட்டியாக
வாழ்ந்த நம்ம முன்னோர் எங்கே ..?
நாம் எங்கே .....?
https://m.facebook.com/story.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக