புதன், 22 மார்ச், 2017

கண்டி நாயக்கர் தெலுங்கு கோவிக்கம்மா கோவிகம்மா சாதி

aathi tamil aathi1956@gmail.com

29/5/16
பெறுநர்: எனக்கு
தமிழ் மொழிப் பித்தன் .
திராவிடன் : நாயக்க என்று இருப்பதால் சிங்கள அரசியல்வாதிகள் எல்லோரும்
தெலுங்கு நாயக்கர்கள் என்று தமிழ்தேசியவாதிகள் அடித்துவிடுகிறார்கள்.
தமிழர்: தமிழ் தேசியவாதிகள் அந்த அளவுக்கு முட்டாள்கள் இல்லை. 1948 ஆம்
ஆண்டு முதல் இன்று வரை இலங்கையை ஆண்டுவருவது " கோவிக்கம்மா " என்ற
சாதியைச் சேர்ந்தவர்கள்( ஜெயவர்த்தனா ( தெலுங்கு செட்டி ), பிரேமதாசா (
தெலுங்கு வண்ணார் ) தவிர ).இந்தக் கோவிக்கம்மா சாதியினர் தெலுங்கு
நாயக்கர்கள் ஆவர். நாயகே என்ற பட்டம் கோட்டை அரசு ( அழகுக்கோனாரின் அரசு
) காலத்திலேயே இலங்கையில் வழகத்திற்கு வந்துவிட்டதென்பதை
தமிழ்தேசியவாதிகள் நன்கு அறிவோம். திருவாங்கூர் நாட்டில் எப்படி
நம்பூதிரிகளும் நாயர்களும் "சம்பந்தம் " வைத்துக்கொண்டார
்களோ, அதே போல கண்டியில் தெலுங்கு பிராமணர்களும் நாயக்கர்களும்
"சம்பந்தம் " வைத்துக்கொண்டு வாழ்ந்தனர்.
இந்தக் கள்ள உறவுக்குக் பிறந்தவர்கள் தான் கோவிக்கம்மா
சாதியினர்.கேரளத்தில் நாயர்கள் பெண்வழிச் சமூகமாக வாழ்வதைப் போலவே
இவர்களும் ஒரு காலத்தில் வாழ்ந்தனர். கண்டியின் கடைசி நான்கு அரசர்கள்
பெண் வழியில் வந்தனர் என்பதை நோக்கவும்.
ஆதாரம்: Buddha in the crown புத்தகம் எழுதியவர் John clifford holt பக்கம் 143

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக