புதன், 22 மார்ச், 2017

பாஷா வேர்ச்சொல் வாய்சொல்

aathi tamil aathi1956@gmail.com

29/5/16
பெறுநர்: எனக்கு
Manickam Ramachandran
தமிழில் நாம் பேசுவதை மொழி என்கிறோம் இதை வடமொழி பாஷை என்கிறது மொழியை
குறிக்கிற பாஷை என்பது கூட தனக்கு சொந்தமில்லாமல் தமிழிடமிருந்து கடன்
பெறுகிறது இதில் உலக மொழிகள் எல்லாம் என்னால் வந்தது என்கிற சவடால் வேறு
சரி எப்படி தமிழிலிருந்து பாஷை என்பது வந்தது என்பதை பார்ப்போம் வ என்பது
ப வாக மாறும் என்பது ஒரு விதி வங்காள பெங்கால என்பது போல வாய் சொல்
இப்போது பாய் என்றும் சொல் ஷொல் என்றும் மாறி பாய்ஷொல் என்றாகி பாய்ஷொ
பாஷை என்றாகிறது தமிழே உலகின் முதல் மொழி உணர்வீர் உலகுக்கு
எடுத்துரைப்பீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக