ஞாயிறு, 19 மார்ச், 2017

தலித் சமஸ்கிருதம் சொல்லே சொல்

aathi tamil aathi1956@gmail.com

27/10/16
பெறுநர்: எனக்கு
Anbu E
தலித் என்பது சமஸ்கிருத வர்ணாசிரம அடையாளச் சொல்... நான்கு
வர்ணங்களுக்கும் உட்படாத, அதற்கும் கீழானவர்களை "தலித்" என்று
அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்...
இது மராட்டிய சொல் என்று திராவிடர்கள் சொல்வது ஒரு வடிகட்டிய பொய்....
ஆரிய பார்ப்பனீய வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம், சமஸ்கிருதத்தை
புறக்கணிப்போம் என்று வாய்கிழிய பேசும் பகுத்தறிவு பேராண்டிகள், இந்த
ஆரிய பார்ப்பன வர்ணாசிரம அடையாளத்தையும் சம்ஸ்கிருத சொல்லையும்
பெருமையுடன் தூக்கிப் பிடிப்பதன் மர்மம் என்ன ?
மாணிக்கவாசகம் சீனி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக