ஞாயிறு, 19 மார்ச், 2017

தமிழினத் தலைவர்கள் பட்டியல் எனது

aathi tamil aathi1956@gmail.com

27/10/16
பெறுநர்: எனக்கு
வீரப்பனார், பிரபாகரனார், தமிழரசனார், பூலித்தேவனார், வேலுநாச்சியார்,
தீரன் சின்னமலையார்
ஆகியோர் மட்டுமே போதும்.

அறவழி தலைவர்கள் வேண்டுமானால்
உ.வே.சாமிநாதனார், நேசமணியார், தந்தை செல்வா, சங்கரலிங்கனார், பெருமகன்
காயிதே மில்லத், நடராசனார், தாளமுத்தார், முதல் நெருப்பு அப்துல் ரவூப்,
முத்துக்குமாரர், திலீபனார், ம.பொ.சிவஞானார், மறைமலையடிகள், ஆபிரகாம்
பண்டிதர், பாரதிதாசனார், ஈழத்தடிகள், கோதண்டராம நடேசையர்.

இதில் இந்திய திராவிட தலித் கம்யூனிச தலைவர்களைச் சேர்க்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக