|
11/8/16
| |||
http://www.velichaveedu.com/ np-23116-09/
http://vazhviyalneri.blogspot. in/2011/10/blog-post_21.html
ஓக ஆசான் அசித்தர் அவர்களின் பெரு முயற்சியால் தமிழர்களின் ஓகக்கலை
மீட்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் ஓகக் கலைகள் பயில்வதோடு திருக்குறள்
சொல்லியபடி மாணவர்கள் ஞாயிறு வணக்கப் பயிற்சி மேற்கொள்ளுதல் தனிச்
சிறப்பு வாய்ந்தது. இப்படியான முயற்சியை நாம் நூறு ஆண்டுகளுக்கு முன்பே
செய்திருக்க வேண்டும். திருக்குறளையும் ஓகக் கலையையும் மக்களிடையே
எளிமையாக சென்று சேர்த்திருக்க வேண்டும். நாம் அப்படி செய்யாததால்
ஆரியர்கள் ஓகக் கலையை தமதாகிக் கொண்டார்கள். திராவிடர்கள் தமிழர்களை
காட்டுமிராண்டிகள் என்றார்கள் . இனியாவது தமிழர்களின் ஓகக் கலைகளை தமிழ்
வழியில் மாணவர்களிடம் எடுத்துச் செல்ல தமிழக அரசு ஆவன செய்தல் வேண்டும்.
தமிழர்களின் அனைத்து கலைகளையும் நாம் மீட்க வேண்டும.
https://youtu.be/rmN5svLzzRY? t=13
kattu pallikoodam
http://vazhviyalneri.blogspot.

https://youtu.be/rmN5svLzzRY?
kattu pallikoodam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக