|
11/8/16
| |||
இரா.மகாமாயன் பாரம்பரிய சித்த மருத்துவம் , 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
நமது உள்ளது உள்ளபடியே மரச்செக்கு எண்ணெய் யின் விலை மிகமிக அதிகம்,
குறைத்துக்கொடுங்கள் என்று கேட்ட,இனிமேலும் கேட்க இருக்கும்
மக்களுக்குக்காக இந்த இனிப்பான பதிவு.
இன்றைய நிலவரப்படி எந்த ஒரு இரசாயன கலப்படமில்லாத ஆர்கானிக் எள்ளை
தேடிப்பிடித்து அதற்குரிய விலையைவிட சற்று கூடுதலாக கொடுத்து வாங்கினால்
மட்டுமே மீண்டும் அந்த விவசாயி ஆர்கானிக் முறையில் பயிர் விளைவிக்க
விரும்புவார்.
இது மண்ணும்,மனிதனும் மலடாகமல் காப்பாற்றும் செயல்.இதை விவசாயியை
தவிர்த்து எவராலும் செய்ய முடியாது.
சரி விலைகுறைப்பு விஷயத்திற்க்கு வருவோம்,
இன்று 1கிலோ ஆர்கானிக்
எள்ளின் விலை ரூ.82,
சுத்தம் செய்து தண்ணீரில்
கழிந்து எள்ளின் மேலுள்ள
வண்டல் மற்றும் பாளையை
அகற்றி வெய்யிலில் காய
வைக்க கூலி 1கிலோவிற்கு ரூ.6
இதையெல்லாம் செய்யும்போது
எள்ளின் எடை கிலோவிற்கு
100கிராம் குறைந்துவிடும்.
100கிராம் எள்ளின் விலை ரூ.8
பனங்கருப்பட்டி ஒருகிலோவிற்கு
100கிராம் வீதம் சேர்க்கவேண்டும்
100கிராம் கருப்பட்டியின் விலை ரூ.18,
மரச்செக்கில் ஆட்டும்கூலி
கிலோவிற்கு ரூ.15,
ஒரு கிலோ எள்ளை எண்ணெய்
எடுக்கும் நிலைக்கு கொண்டுவருவதின்
மொத்த அடங்கல்(82+6+8+18+15) ரூ.129,
ஒரு கிலோ எள்ளை மரச்செக்கில்
ஆட்டினால் 410 மில்லி நல்லெண்ணெய்
கிடைக்கும்.2¼ கிலோவிற்கு 1லிட்டர்.
ஒருலிட்டர் நல்லெண்ணெய் எடுக்க
எள்ளின் அடங்கல் விலை 2.25×129=290,
எள்ளு புண்ணாக்கு ரூ.28,
ஆகமொத்தம் 1லிட்டர் நல்லெண்ணெய் உற்பத்தி செய்ய ஆகும் செலவு
290-28=ரூ.262.
இதற்குமேலும் பாட்டில்,போக்கு
வரத்து செலவு
இந்த செலவிற்கு மேல் 10 சதவிகிதமாவது கூடுதல் விலைக்கு விற்றால்தான்
திரும்பவும் செக்கு ஓடும்.
இதை பதிந்ததின் நோக்கம் விற்பனையை மனதில் கொண்டு அல்ல,இன்றைய
காலச்சூழலில் உணவு எண்ணெயை வைத்து நடக்கும் மிகப்பெரிய துரோகத்தை
மக்களுக்கு தெளிய,புரிய வைப்பதற்கே.
பெரிய ஷாப்பிங் மால்களில்கூட இன்று மத்திய மாநில அரசுகளின் அனைத்து தர
முத்திரைகளோடு 1லிட்டர் ரூ.130 க்கு நல்லெண்ணெய் விற்க்கப்படுகிறது.இது
எப்படி சாத்தியமாகும்?
எங்கோ தயாரித்து எத்தனையோ இடைத்தரகர்களை உள்ளடக்கி வந்தபிறகு 1லிட்டர்
நல்லெண்ணெய் ரூ.130 க்கு விற்க்கப்படுகிற
தென்றால்,அதன் உண்மையான தயாரிப்பு செலவுதான் என்ன? அந்த எண்ணெயில் 2கிலோ
எள் இருக்குமா?
திரும்பவும் ரீபைண்ட் வேறு செய்து தருகிறார்களாம்,1லிட்டர் எண்ணெயை
ரீபைண்ட் செய்தால் 200மில்லி அளவிற்கு சேதாரம் ஆகிவிடும்.அப்படிப்
பார்த்தால் 290 ரூபாய் எண்ணெயைவிட கூடுதல் விலைக்கல்லவா விற்கவேண்டும்?.
நம் இரத்தம்,உழைப்பு,அன்பு,பாசம் ஏன் உயிரைக்கொடுத்தாவது நம்
குழந்தைகளின் ஆரோக்கியத்திலும
்,வளத்திலும் அக்கறை செலுத்திக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் நமது அறியாமையை பயன்படுத்திக்கொண்ட பல நிறுவனங்கள் நம் கையிலே
விஷத்தைக்கொடுத்
து,அதற்குண்டான இருமடங்கு பணத்தையும் நம்மிடமே வசூலித்து,அதை நம்
கையாலேயே நமது குழந்தைக்கு ஊட்ட வைத்துவிட்டன என்பதுதான் மிகப்பெரிய
துரோகம்.
விழித்துக்கொள்வோம் நண்பர்களே,
நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும்
இந்த துரோகத்திற்கு துணை போனால் இழப்பு நம் குடும்பத்திற்கே.
எனது எண்ணெயின் விலை மிக அதிகம் என்று வாதிட்ட
நண்பர்களுக்கும்,சகோதரிகளுக்கு ம் மேற்ச்சொன்ன கணக்குகளை பார்த்து,நான்
பதிவிட்டது இனிப்பான செய்தி என்றால் மட்டும் எம்மை அணுகுங்கள்.
நன்றி...
சீனு,
ஸ்ரீ வாகை மில்,
மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பாளர்,
கொங்குடையாம்பாளையம் கிராமம்,
ஈரோடு.
அலைபேசி:99 76 340000
படித்துப்பிடித்தால் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

நண்பர்களுக்கும்,சகோதரிகளுக்கு
பதிவிட்டது இனிப்பான செய்தி என்றால் மட்டும் எம்மை அணுகுங்கள்.
நன்றி...
சீனு,
ஸ்ரீ வாகை மில்,
மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பாளர்,
கொங்குடையாம்பாளையம் கிராமம்,
ஈரோடு.
அலைபேசி:99 76 340000
படித்துப்பிடித்தால் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக