செவ்வாய், 21 மார்ச், 2017

ராமதாஸ் மொழிப்பற்று புகழ்ச்சி பாமக

aathi tamil aathi1956@gmail.com

13/7/16
பெறுநர்: எனக்கு
கீழூர் தனசிங்கு இளம்பருதி
Whats App தகவல் :
----------------------------------
படித்து விட்டு பின்பு பகிருங்கள் எங்கள் மருத்துவர் ராமதாசு அய்யாவை
பற்றி வெளி ஆட்கள் முன்பு தொலைகாட்சியில் சொன்னது
1.இன்னைக்கு தமிழ் நாட்டில் சமச்சீர் கல்வி வந்து இருக்குனா மருத்துவர்
ராமதாஸ் தான் காரணம்
2.குடிக்கு எதிரா தொடர்ந்து ராமதாஸ் மட்டும் தான் போராடுகிறார்.
3.மணல் குவாரிக்கு எதிராக அவர் தான் போராடுகிறார்
-மூத்த பத்திரிகையாளர் பா.கோலப்பன்
--------------
4.தமிழகத்தில் இன்றைக்கு இருக்க கூடிய அரசியல் தலைவர்களிலேயே தான் என்ன
நினைக்கிறனோ அதை வெளிப்படையாக வெளிபடையாக பேச கூடிய துணிவு மருத்துவர்
ராமதாஸ் க்கு மட்டுமே இருக்கிறது
5.மிக சிறந்த போராளியாக 5கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் வழக்கு
TIR போடுகிற போதும் கூட அதை தூக்கி எரிந்து விட்டு நிற்க கூடிய தெம்பும்
திராணியும் மருத்துவர் ராமதாஸ்க்கும் அவரோடு இருகிரவர்களுக்கு மட்டும்
தான் இருக்கிறது
-காங்கிரஸ் திரு.வேலுசாமி
5.பிஞ்சு வயசு காதலை ,சினிமாவை எதிர்க்க கூடிய தைரியம்... பாமகவை தவிர
வேறு யாருக்கும் இல்லை
6.பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து முன்னிறுத்த கூடிய சில விசயங்கள் மற்ற
கட்சிகள் முன் நிறுத்த தயங்க கூடிய விசயங்கள் மது ஒழிப்பு இளைஞர்களின்
சினிமா மோகம் பிஞ்சுலேயே பழுக்க கூடிய காதல் இது போல விசயங்கள் தொடர்ந்து
தைரியமாக கடுமையாக எதிர்த்து வருகிறார்
- தந்தி டிவி தொகுப்பாளர் பான்டே
6.வன்னியர்கள் அதிகமான அரசியல் உணர்வு மிக்கவர்கள்
7.டாக்டர் ராமதாஸ் [மருத்துவர் ராமதாஸ்] என்று தான் அவருடைய கட்சியினரே அழைபார்கள்.
8. தமிழ் படித்தவனே டாக்டரெட் பட்டம் வாங்கி விட்டால் என்னை டாக்டர்
என்று தான் அழைக்க வேண்டும் சொல்லுவான் ஆனால் மருத்துவம் படித்த அவர்
தன்னை மருத்துவர் என்று சொல்லணும் விரும்புவார் அது அவருடைய தமிழ் பற்று.
9.ராமதாஸ் [ஸ்] தமிழ் இல்லை என்பதற்காக ராமதா[சு] என்று தான் எழுதுவார்
அவர் ஒரு பெரிய மொழி பற்றாளர் மிக பெரிய இன பற்றாளர்
10. 80 வயதிலும் தமிழ் நாடு முழுவதும் தமிழர்களுகாக கட்சி நடத்தி கொண்டு
அவர்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் போராடும் ஒரு நல்ல தலைவர் அவர் இன்று
இல்லா விட்டாலும் நாளை ஆட்சி வர முடியும்.....
பழ.கருப்பையா......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக