சனி, 25 மார்ச், 2017

விதை மேம்படுத்தல் புதுமுயற்சி விவசாயம் வேளாண்மை அறிவியல்

aathi tamil aathi1956@gmail.com

2/4/16
பெறுநர்: எனக்கு
Selva Kumaran, 4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
புற்றுமண் எனப்படும் செம்மண்னை கொண்டு தானியங்களை மதிப்பு
கூட்டப்பட்டபொருளாக மாற்றுவதை மண் கட்டுதல் என்பார்கள் கிராமங்களில் மாசி
பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறையில் திருவிழா போல கலைகட்டும்
கிராமங்களில் உள்ள மண் கலங்களில்....
அவரை,துவரை,மற்றும் வரகு போன்றவை புற்றுமண் எனப்படும் செம்மண்ணில் உள்ள
பெரஸ் அயனிகள் மற்றும் அனைத்து விதமான நுண்ணூட்டச் சத்துக்களான
மெக்னீசியம்,கால்சியம்,செலினியம
்,இரும்பு போன்றனவற்றை உறிஞ்சு கொள்ளும்
நமக்கு தெரியும் ஒரு விதை முளைவிடும்போது தன் வாழ்நாள் முழுமைக்கும்
தேவையான அபரிமிதமான அமினோ அமிலங்கள் மற்றும் புரதங்களை உருவாக்கும் அந்த
இரண்டு நாழிகையில்
மனித உடலின் திசு வளர்ச்சிக்கு அமினோஅமிலமும் புரதமும் இன்றியமையாத ஒன்று
என்பதை நாம் அறிந்ததே மண் கட்டப்பட்ட பருப்பை உட்கொள்ளும் நமக்கு சத்து
பற்றாக்குறை என்பது இல்லாமல் இருந்தன கடந்த காலங்களில் அதற்கு காரணம்
மேலே கூறியவை இவ்வாறு ஒரு பொருளை மதிப்பு கூட்ட தெரிந்து வைத்திருந்த
மரபின் தொழில் நுட்பத்தை மறந்த நாம் பன்னாட்டு கம்பெனியின் நன்மைக்காக
வேலை செய்யும் சில பல(நடிகர்,நடிகை)பன்னாடைகளின் பேச்சை கேட்டு கண்ட கண்ட
கருமத்தை வாங்கி உடலை நாசமாக்குகிறோம்
நமது மரபின் நுட்பமான விடயங்களை நமது மூதாதையர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வோம்
துவரை,அவரை கொட்டைகளை சுத்தம் செய்து ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊர
வைத்த கொட்டைகள் முளைப்பு விட தொடங்கியதும் அத்துடன் இந்த செம்மண் கலவையை
நன்றாக பிசைந்து வெய்யிலில் காய வைத்து பின்பு அதன் மேலுள்ள தோலினை
நீக்கம் செய்து பயன்படுத்துவார்கள் இவ்வாறு கை அம்மியில் சுத்தம்
செய்யும் போது அதில் உள்ள உயிர் சத்துக்கள் சிதையாமல் பாதுகாக்கபடுகிற
து என்பதையும் உணருங்கள்
மெசினில் தோல் நீக்கபடும் கொட்டைகள் இயந்திரங்களின் வெப்பத்தினால் அதன்
சத்துக்களும் சேர்ந்தே நீக்கபடுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்வோம்
படங்கள் உதவி;உரல் இயற்கை விற்பனையகம் CEO திருமதி.கௌரிமது,கோவை...
Chellam Selva சகோ பதிவிலிருந்து..

https://mobile.facebook.com/story.php?story_fbid=1758037881092840&id=100006599341430&refid=28&_ft_=qid.6268707393430425530%3Amf_story_key.-8182805415664617203&fbt_id=1758037881092840&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_7671d0d55c7b3ed89a2982a3eccf59bc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக