செவ்வாய், 21 மார்ச், 2017

தேவாங்கர் குருபூஜை அட்டகாசம் தெலுங்கர் கன்னடர் சாதிவெறி திருவிழா

aathi tamil aathi1956@gmail.com

12/6/16
பெறுநர்: எனக்கு
தளிர்நகை
கோவையில் தேவாங்கர் என்னும் தெலுங்கு கன்னட செட்டியார் பிரிவினர்
தங்களின் சாதிய குறியீடான செளடேசுவரியம்மன் திருவிழா மிகவும் சிறப்பாக
கொண்டாடி வருகின்றனர் ,அத்திருவிழாவில் தீஷ்கோ வேஷ்கோ என தங்கள்
தாய்மொழியில் கூச்சலிட்டபடி கூரான கத்தியால் தங்கள் கைகளை தாங்கலே
அறுத்தபடி வெறித்தனமாக கத்தி போடுவார்கள் இதற்காக கோவை மேட்டுபாளையம்
சாலையை போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறாக தங்கள் பக்தி என்ற
பெயரில் தமிழகத்தில் தங்களை தக்க வைக்க இந்நிகழ்ச்சியை வருடாந்திரம்
நடத்துவர்...
இன்று இந்த விழா நடக்கிறது கோவையே போக்குவரத்து நெரிசலில் சிக்கி
தவிக்கிறது. இதே ஒரு தமிழ்சாதி இதை செய்தால் இந்நேரம் திராவிட பொங்க சோறு
பொங்கி வடிந்திருக்கும்...
வெ.பார்கவன் தமிழன்
போக்குவரத்து இடையூறை காரணம் காட்டி பேரணிக்கு அனுமதி அளிக்காத
பார்ப்பனிய அரசை கண்டிச்சும் இவங்க சோறு பொங்காதுங்க... தமிழ், தமிழர்,
தமிழர் குலம், தமிழர் சாதின்னு பேசினா மட்டும்தான் பொங்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக