ஞாயிறு, 19 மார்ச், 2017

ஆரியர் அர் வேர்ச்சொல்

நக்கீரன் பாலசுப்பிரமணியம்
'ஆரியம்' எனும் பெயர் எப்படிக் கேழ்வரகிற்கு வைக்கப்பட்டது? அதையும்
தம்முடையதெனக் காட்டவா?
ஆரு > ஆரி > ஆரியம். ஆரியம் என்பது அருகிச் சிறுத்த தவசமான, கேழ்வகினைக்
குறிக்கிறது. வடிவில் சிறுத்த தவசங்களான அரிசிக்குக்குட (அரி) அரு என்பதே
வேர்ச்சொல்லகிறது. அர் என்பது, சிவப்பைக் குறித்த சொல். கேழ்வரகு சிவந்த
நிறத்திலிருத்தல
ால் இப்பெயர் பெற்றிருத்தலும் கண்கூடு.
தவிர, ஆரியம் எனும் சொல் இன்னும் பற்பல பொருளும் கொண்டது.
அட, ஆரியமும் தமிழ்தான்டா!!!
மொழிபெயர்ப்பைக் காணவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக