ஞாயிறு, 19 மார்ச், 2017

கோவை வந்தேறி ஆதிக்கம் நாயக்கர் நாயுடு

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 7
பெறுநர்: எனக்கு
வெ. பார்கவன் தமிழன்
கோவை நகரம் தமிழர்களிடம் சுரண்டுவதற்கு வந்தேறிகளால் கட்டமைக்கபட்ட ஒரு
நகரம் எனலாம். கோவை என்றால் அன்று பேரூர் கோவில் தான் அதை சுற்றியே
தமிழர்களின் வாழ்வாதாரமும் இருந்தது. அதற்கு அடுத்து பொள்ளாச்சி சந்தை
தான் கோவையின் அடுத்த முகம் பின் கைகோளரின் திருப்பூர் இன்று இதை எல்லாம்
புரட்டிபோட்டு கோவையின் மைய பகுதி தெலுங்கர்களால் உருவாக்கபட்டது
சுக்ரவார் பேட்டை தொடங்கி பீளமேடு பி.எஸ்.ஜி கல்வி நிறுவனம் லட்சுமி
நூற்பாலை மட்டும் பிரிக்கால் தொழிற்சாலை என பொருளாதார வழிவகைகளை
நேர்த்தியாக வடிவமைத்தனர், அந்த பிரமாண்ட தோற்றமே கோவை மாநகரம்.
ஆனால் இது அப்படியல்ல , பாலக்காடு தான் கல்வி வழங்குவதிலும்
சிறுதொழில்களிலும் மெல்ல முன்னேறி வந்து கொண்டிருந்தது. கோவை வாசிகள்
கல்லூரிக்கு பாலக்காட்டை நோக்கிதான் வந்து கொண்டிருந்தனர். மாநகரமாக
உருவாகியிருந்தால் பாலக்காடு தான் உருவாயிருத்தல் வேண்டும்.
ஆனால் நாயுடுகள் அந்த காலகட்டத்தில் கோவை மக்களுக்கு கல்வி சேவை
செய்வதற்காக பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களை தொடங்கினர். படித்து அப்படியே
லட்சுமி நிறுவனத்திலே பணி என நேர்த்தியான திட்டம். ஆனால் இதில் எதிலும்
தமிழர்கள் எளிதில் வந்துவிட முடியாது. அன்று கோவை நகர அதிகாரம் முதலியார்
கையிலே இருந்தது .நாயூடுகளுக்கு கல்வி பற்றி என்ன தெரியும் என்ற
முதலியார்களின் எதிர்ப்பும் இருந்தது அதையும் மீறி கல்வி நிறுவனம்
வளர்ந்தது. அதன்பின் முதலியார்கள் அதிகாரத்தில் இல்லை.
பொதுவுடமை கட்சியினரால் நகரத்தார் மில்கள் கைப்பற்றல். நகரத்தார்
வீழ்ச்சி . திருப்பூர் கைகோளர் வீழ்ச்சி , கன்னட தேவாங்கர் வளர்ச்சி.
கொங்கு வேளாளர் பெரும்பான்மையாக இருந்தாலும் நகரங்களில் இல்லை.
ஒருவழியாக மொழிவழி மாநில பிரிவினை நடந்தது தமிழர் நகரம் பாலக்காடு
மலயாளிகளுக்கு பரிசளிக்கபட்டது. பாலக்காட்டில் நாயர்களும் மேனன்களும்
நம்பூதிகளும் குடியேறினார்கள் அதிகாரத்தை பிடித்துவிட்டனர் தொழில்களை
கைபற்ற இயலவில்லை இன்றளவும்.
கோவை மாநகரம் ஆனது கொங்கு வேளாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள்
அதுவும் ராமசாமியின் குரலாள் இன்று பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள்
தெலுங்கர்கள் ஆனார்கள். மார்வாடிகளும் மலயாளிகளும் கடைவிரித்தார்கள் அள்ள
குறையாத வணிகம் வளர்ச்சி முன்னேற்றம் டிஜிட்டல் நகரமயம்.
செளராசுட்ரா முதல் வந்தவர்கள் அனைவரும் ஒரு கோவில் ஆன்மீகம் வருமானம்.
உள்ளத சொல்லியாச்சு

பரதர் சமுக வழிகாட்டி
நான் பதினைந்து ஆண்டுகள் இங்கு வாழ்ந்துள்ளேன்! கோவை லட்சுமி மில்
எதிரில் தான் என் அண்ணன் ஓட்டல் அர்ச்சனா முன்பு பீடா கடை
வைத்திருந்தார்! அவனாசி சாலையில், பாப்பநாயக்கன் பாளையம் அங்கு தான்
நாங்கள் வீடு எடுத்து தங்கியிருந்தோம், நாயுடுக்களே அனைத்து தொழிலிலும்
மேலோங்கி இருக்கின்றனர்! நம் தமிழர்களும் இன்று அவர்களுடன் போட்டி போட்டு
வளர்ந்து வருகின்றனர்! அவனாசி சாலையில் உள்ள நிலங்கள் மாநகரைக்கடக்கும்
வரை உள்ள இடங்கள் அனைத்தும் தெலுங்கர்களிடமே குறிப்பாக நாயக்கர்களிடமே
பெரும்பான்மை உள்ளது! பஞ்சாலைகள் அனைத்தும் அவர்களே நடத்துகின்றனர்!
இங்கு பஞ்சாலை வைத்துள்ள நிறைய நாயக்கர்கள் கொழும்பிலும் பஞ்சாலை
வைத்துள்ளனர்! மதுரை நாயக்க வம்சத்தினர்களின் ஆட்சியே இலங்கை சிங்களர்
என்று தங்களை மறைத்துக்கொண்டு ஆட்சி செய்வது இந்த பஞ்சாலைகளில் வரும்
பெருவணிகத்திற்காகத்தான்!! பஞ்சாலைகளுக்குத்தேவையான. எந்திரங்களையும்
இவர்களே உற்பத்தி செய்கின்றனர் Lmw நிறுவனம் ஜப்பான் பஞ்சாலைகளுக்கு கூட
எந்திரங்களை ஏற்றுமதி செய்கின்றனர் உலகில் மிகப்பெரியப் பொருளாதாரத்தை
ஈட்டும் பஞ்சாலை, நூற்பாலைத்தொழில் தமிழகத்திலும் இலங்கையிலும் தெலுங்கு
நாயக்கர் நாயக்கர்களாலேயே உற்பத்தி செய்யப்படுகிறது இது போன்ற பெரு
வணிகங்கள் நம் தமிழர்களின் கைககளைவிட்டுப்போனதே ஈழமும், தமிழ் நாடும்
நம்மை விட்டுப்போனதற்க
ு அடிப்படைக்காரணமாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக