|
ஜன. 8
| |||
Kunnathur Chandra Gounder Venkatachalam
1564ஆம் ஆண்டில் மட்டும் 10 இலக்கம் தெலுங்கர்கள் தமிழகத்திற்குள் வந்தேறினராம்...!
தமிழகத்தின்மீது படையெடுத்து வந்தவர்களெல்லாம் தஞ்சை மண்ணைப்
பிடிப்பதிலேயே குறியாயிருந்தனர். விசயநகரப் பேரரசின் வரம்பிற்குள்ளோ --
மராத்தியப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- வளம் கொழிக்கும்
நெற்களஞ்சியமாயி
ருந்தது அன்றைய தஞ்சையின் காவிரிக் கழிமுகப்பகுதி மட்டும்தானென வரலாற்றாசிரியர்
கள் பாடம் படிக்கின்றனர்.
தமிழகத்தின்மீது படையெடுத்து வந்த கன்னட வடுகரும் தெலுங்கு வடுகரும்
மராத்திய வடுகரும் அக்காலத் தமிழகத்தை அள்ள அள்ளக் குறையாத ஒரு கருவூலம்
என்றே கருதினர்.
விசயநகர ஆட்சியாளனான இராமராயனுக்கும் முசுலிம் அரசுகளுக்கும் இடையில்
1564ஆம் ஆண் டில் மூண்ட தளிக்காட்டுப் போரில், அந்த இராமராயன்
தோற்றான். விசயநகரத்தின் தலைநகர் சூறையாடப்பட்டது. அப்போது, தெலுங்கு
வடுகர்கள் பிழைப்புத் தேடி ஓடிவந்த நாடு எது தெரியுமா? தமிழரின்
நாடுதான்! அன்று மட்டுமே 10 இலக்கம் தெலுங்கர்கள் தமிழகத்திற்குள்
வந்தேறினராம்!
-அறிவர் குணா
(வள்ளுவத்தின் வீழ்ச்சி நூல் வெளியீட்டு விழாவின் போதுஆற்றிய உரையிலிருந்து)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக