ஞாயிறு, 19 மார்ச், 2017

தமிழகம் முன்னணி மாநிலம் வளர்ச்சி பெருமை சாதனைகள் புள்ளிவிபரம் மாநிலஉரிமை

aathi tamil aathi1956@gmail.com

மார். 7 (12 நாட்கள் முன்பு)
பெறுநர்: எனக்கு
இன்னாது மீத்தேன் திட்டத்தால தமிழ்நாடு வளர்ச்சியடையுமா....??

அடேய் அப்ரசண்டிகளா  ஒங்க இந்தியா கெழவிய அம்பது வருசமா வச்சு கூழு
ஊத்திட்டுருக்கதே நாங்கதாண்டா என் சிப்சு.....

அதாவது காமரஜருக்கு அப்புறம் எங்களுக்கும் மத்திய அரசுக்கும் இருந்த
திட்டங்களை கொண்டுவரும் டெல்லி தொடர்பு அந்து போச்சு...
நாங்க எதோ எங்க உள்ளுர் அரசியல் வாதிகளை வச்சு இங்க குடும்பம் நடத்திட்டு
இருந்தோம்...

அப்டியும் இன்னிக்கு தமிழ்நாடுதான் இந்தியாவுலயே டாப்பு...

அதாவது இருக்குற 29 மாநிலத்துக்கும் சேத்து கஞ்சி ஊத்துற பெரியண்ணன்டா
நாங்க... வாய பொளக்காதீங்க டீடெய்ல் கேளு..

இந்தியாவுக்கு வருமானம் அளிக்கும் மாநிலங்களில் இரண்டாவது இடம்.. அதாவது
கிட்டத்தட்ட 14லட்சம் கோடி GDP தருகிற மாநிலம்....

அப்பால காஞ்சு போன காவிரி மாதிரி பஞ்சத்துக்கு பொறந்த  ரெண்டு மூணு நதிய
வச்சே நாங்க அரிசி உற்பத்தில இந்தியாவுலயே ரெண்டாவது இடம்...

அப்பால மொத்த இந்தியாவுடைய தீப்பெட்டி உற்பத்தில 80% தமிழகத்துலதான்...
அதாவது கிட்டத்தட்ட 24 மாநிலத்தோட உற்பத்தி எங்களுடைய ஒரே மாநிலம் செய்கிறது....

மொத்த இந்தியாவின் பட்டாசு உற்பத்தில 90% தமிழகம்தான் உற்பத்தி செய்கிறது..
அதாவது கிட்டத்தட்ட 26 மாநிலத்தோட உற்பத்திய நமது ஒரே மாநிலம் செய்கிறது...

லெதர் சூ கோட் போன்ற தோல் பொருட்கள் உற்பத்தில 70% தமிழ்நாட்டில்
உற்பத்தியாகிறது...
அதாவது 20 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம் நிறைவேற்றுகிறது...

இந்தியாவுடைய மொத்த முட்டை கறிகோழி சப்ளையில நமது மாநிலம் 90%..
அதாவது கிட்டத்தட்ட 27 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம்
நிறைவேற்றுகிறது...

ட்ரான்ஸ்போர்ட்ல லாரி பாடி கட்டுறதுல இந்தியாவுடைய உற்பத்தியில் 50%...
அதாவது கிட்டத்தட்ட 15மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம்
நிறைவேற்றுகிறது...

ஆப்செட் ப்ரிண்ட்டிங்கல 60% நமது தமிழகத்துலதான் ...
அதாவது கிட்டத்தட்ட 20 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம்
நிறைவேற்றுகிறது...

டெக்ஸ்டைல்ல நாமதான் 50% அதாவது கிட்டத்தட்ட 15 மாநிலம் செய்ய வேண்டிய
உற்பத்திய நமது ஒரே மாநிலம் நிறைவேற்றுகிறது...

ஆயத்த ஆடையில நாமதான் 90% அதாவது 27 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய
நமது ஒரே மாநிலம் நிறைவேற்றுகிறது...
அப்பால மஞ்சள் கடலை கரும்புன்னு இந்தியாவுடைய மொத்த உற்பத்தில பாதிய
நாமதான் உற்பத்தி பன்றோம்..

அப்புறம் இந்தியாவுலயே அதிகமா சுற்றுலா வருமானம் வர்ரதும் தமிழ்நாட்லதான்...
ஒரு வருசத்துல உள்ளநாட்டு சுற்றுலா பயணிகள் 40 கோடி பேரு தமிழகத்துக்கு
வருகிறார்கள்...
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 50 லட்சம்பேரு தமிழகத்துக்கு வருகிறார்கள்..

ஆக நாங்க இந்த குஜராத்தி மார்வாடி வடநாட்டுப் பயலுக சங்காத்தம்
இல்லாமலேயே அரைகுறை அரசியல்வாதிகளை வச்சே இருக்கறதை கொண்டு பறக்குற
அளவுக்கு எங்க மாநிலத்தை முன்னேத்திட்டுதான் இருக்கோம்...

அதாவது ஒங்க இந்திய கெழவிய கூழு ஊத்தி பராமரிக்கிறதே நாங்கதான்டா டுபுக்குகளா..

எனவே வளர்ச்சியின் பெயரால் தேவையில்லாத ஆணிகளை குஜராத் ஒரிசா பீகார்
ஜார்கண்ட் போன்ற வடநாட்டு பல்லு வெளக்காத பாண்ட பயலுகளிடம் புடுங்குவதோடு
நிறுத்தி கொள்ளுங்கள்......

செஞ்சுருவோம்லே.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக