சனி, 25 மார்ச், 2017

செங்கல்வராயன் தெலுங்கு எதிர்ப்பு 1956

aathi tamil aathi1956@gmail.com

2/4/16
பெறுநர்: எனக்கு
Velmurugan Ramalingam
சென்னையை ஆந்திரத்தின் தலைநகரமாக்க சென்னையில் வசிக்கும் சிறுபான்மை
தெலுங்கர்கள் விதண்டவாதம் பேசினால்,
குடிக்க தண்ணீர் தரமாட்டோம் பொணத்தை எரிக்க சுடுகாடு தரமாட்டோம் என எச்சரித்த,
அன்றைய(1952) சென்னை மாகாணத்தின் மாநகராட்சி தலைவர் செங்கல்வராயனைப் போல
இன்று பல செங்கல்வராயர்கள் உருவாகுவது காலத்தின் கட்டாயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக