|
மார். 7 (12 நாட்கள் முன்பு)
![]() | ![]() ![]() | ||
Rajasubramanian Sundaram Muthiah
வகுப்பாசிரமம் செய்யும் மோசடி:.
ஆதி ஆந்திரர் என்னும் பகடைக்காய்களை (Dices) கொண்டு கிண்டிய திராவிட
தலித்திய கம்முனாட்டியங்கள் (Hands) செய்யும் தமிழின துரோகம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதிஆந்திரருக்கு பட்டியலிடப்பட்ட சாதிகளில்
இருக்கும் 18% இடவொதுக்கீட்டில் 3% உள் இடவொதுக்கீடு வழங்கப்பட்டது.
அதாவது
1. ஆதி ஆந்திரர் (எண் 1)
2. அருந்ததியர் (எண் 5)
3. சக்கிலியர் (எண் 12)
4. மடாரி (எண் 37)
5. மாதிகா (எண் 38)
6. பகடை (எண் 48)
7. தோட்டி (எண் 67)
போன்ற 7 சாதிகளுக்கு 3% உள் இடவொதுக்கீடு வழங்கப்பட்டது. உண்மையில் 2001
கணக்கெடுப்பில் பட்டியலிடப்ப சாதிகளின் தமிழ்நாட்டு மக்கள் தொகை
1,18,57,504.
அதில் கீழே குறிக்கப்பட்ட தமிழ் சாதிகளின் மக்கள்தொகை மட்டும் 99,13,130.
அதாவது தமிழ்நாடு பட்டியல் சாதிகளில் 83.7%.
மற்றவர்கள் பிறமொழியாளர்கள். அவர்களின் மக்கள்தொகை 16.3%. அதிலும் உள்
ஒதுக்கீடு பெறும் 7 சாதிகளின் மக்கள்தொகை 18,61,457. அதாவது 15.7%.
பட்டியல் சாதிகளின் 18% ஒதுக்கீட்டில் இந்த 7 சமூகங்கள் மட்டும் 3% உள்
ஒதுக்கீடு பெறுவதால் 16.7% கட்டாய உள் ஒதுக்கீட்டு இடங்களை பெறுகின்றனர்.
அதாவது இவர்கள் இருக்கும் மக்கட்தொகையை விட 1% கூடுதலாக கட்டாய உள்
ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர். இது போதாதுன்னு இவர்கள் பட்டியல்
சாதிகளின் 18% இடங்களிலும் போட்டியிடலாம். திறந்த முறையிலும் (Open
Competition) போட்டியிடலாம். இவர்களுக்கு இது பத்தாதுன்னு 3% உள்
ஒதுக்கீட்டை 6% அதிகரிக்கனும்னு வேற கோரிக்கை வச்சாங்க. இந்தளவுக்கு
போயிட்டிருக்கு இவர்களின் ஆதிக்கம்.
சில தமிழ் பட்டியல் சாதிகள் நடத்தும் இதழ்களில் ஒரு சில அரசாங்க
இடங்களில் இந்த ஏழு ஆதி ஆந்திர சமூகங்கள் மட்டுமே ஒட்டுமொத்த பட்டியல்
சாதிகளின் இடங்களையும் ஆக்ரமித்து கொண்டு இருப்பதை தகவலறியும் உரிமை
சட்டம் மூலம் வெளியிட்டார்கள் என்பதையும் கவனிக்கனும். ஆக விகிதாச்சார
பிரநிதித்துவம் ஒன்றே அனைத்துக்கும் தீர்வாக அமையும்.
பட்டியல் சாதிகளில் தமிழர் மக்கள்தொகை- 99,13,130
2 ஆதி திராவிடர்
11 பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம்
செங்கோட்டை வட்டத்திலும்)
16 செருமான்
17 தேவேந்திர குலத்தார்
26 கடையன்
30 கரிம்பாலன்
32 கோலியன்
35 குடும்பன்
36 குறவன், சித்தனார்
47 பாடண்ணா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம்
செங்கோட்டை வட்டத்திலும்)
49 பள்ளர்
52 பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம்
செங்கோட்டை வட்டத்திலும்)
54 பன்னாடி
56 பறையர், பறயன், சாம்பவர்
57 பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம்
செங்கோட்டை வட்டத்திலும்)
59 புலையன்
60 புதிரை வண்ணான்
63 சாம்பான்
65 செம்மான்
68 திருவள்ளுவர்
69 வல்லோன்
70 வள்ளுவன்
71 வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம்
செங்கோட்டை வட்டத்திலும்)
72 வாத்திரியன்
74 வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம்
செங்கோட்டை வட்டத்திலும்)
75 வெட்டியான்
76 வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம்
செங்கோட்டை வட்டத்திலும்)
77 மற்ற பட்டியல் சாதிகள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக