திங்கள், 10 பிப்ரவரி, 2020

மதுரை கைப்பற்றியது கன்னடர் பிறகு தெலுங்கர் நாயக்கர் ஆக நியமனம்


aathi1956 aathi1956@gmail.com

சனி, 11 ஆக., 2018, பிற்பகல் 6:29
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# என்னை மிரட்டும் "# RSS " காரர்களுக்காக இப்பதிவை
# மறுமுறை பதிவிடுகிறேன்...
# இதில் வாருங்கள் விவாதிப்போம்....
# மாலிக்காபூர் -மதுரை படையெடுப்பு…
#மாலிக்காபூர் மதுரையைத் தாக்கி மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கோட்டையை இடித்ததாகவும். அவனை நாயக்க மன்னர்கள் தான் படையெடுத்து வந்து விரட்டி மதுரையைக் காத்ததாகவும் பொதுவாக கூறப்படுகிறது…
# இது மிகப்பெரிய பொய்யாகும்…
1.ஏனெனில் மாலிக்காபூர் மதுரையைத் தாக்கியது கி.பி.1311 ஆகும். அந்நேரத்தில் விஜயநகரப் பேரரசே இல்லை. விஜயநகரப் பேரரசு உருவானது கி.பி.1336 ஆகும்.
2. மேலும் மாலிக்காபூர் மதுரைக்கு வந்தது சுந்தரபாண்டியனுக்கு ஆதரவாகத் தான்.வீரபாண்டியனைக் கொன்று சுந்தரபாண்டியனை அரியணை ஏற்றினான் மாலிக்காபூர். அதற்கு பிரதிபலனாக மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அரசாங்க கசானா செல்வங்களை அள்ளிக் கொள்ள சுந்தரபாண்டியன் அனுமதித்தான்.அன
ுமதிக்காவிட்டாலும் கொள்ளையடிப்பது அலாவுதீன் கில்ஜியின் உத்தரவு... # மற்றபடி மாலிக்காபூர் மதுரையில் கோயில் அரண்மனை எதையும் இடிக்கவில்லை.. இங்கு ஒரு மன்னனுக்கு ஆதாரவாக வந்திருக்கும் போது எப்படி இடிப்பான். மீனாட்சியம்மன் கோயிலின் ஒரு சிவலிங்கம் மட்டும் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது...
3. நாயக்கர்கள் ஆட்சி நாகமநாயக்கன் என்பவன் தலைமையில் மதுரையில் தொடங்கியது கி.பி.1525 ல் தான்…
4. கி.பி.1320 முதல் கி.பி.1370 வரை மதுரையில் சுல்தான்கள் ஆட்சி நடைபெற்றது.தில்லி அரசன் முகமது பின் துக்ளகினால் மதுரைக்கு அனுப்பப்பட்டு மதுரையைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்த அவனது ஆளுநர் மதுரையை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டு ஆளத் தொடங்கினார்.. அவ்வாறு 5 சுல்தான்கள் 50 ஆண்டுகள் ஆண்டனர்..கி.பி.1370 ல் விஜயநகரப் பேரரசின் அரசன் புக்கரின் மகன் குமார கம்பணன் என்பவர் மதுரையைக் கைப்பற்றி சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். இவர்கள் நாயக்கர்கள் அல்ல.கன்னடர்கள்…
5. மேலும் மதுரையை ஆண்ட சுல்தான்களும் இங்குள்ள கோயில்களையோ, அரண்மனையையோ இடிக்கவில்லை.அதற்கு ஆதாரம் இல்லை.தேவையும் இல்லை.அந்த 50 ஆண்டுகள் ஆட்சியில் காசுகள் கூட வெளியிட்டுள்ளனர் அவர்கள்…
4. கி.பி.1525 ல் விஜயநகரப் பேரரசின் கையில் இருந்த மதுரையை தென்காசி என்ற சிறுபகுதியை ஆண்ட பாண்டிய மன்னன் கைப்பற்ற முயற்சிக்கிறான் என்ற செய்தி அறிந்து அம்முயற்சியைத் தடுக்க இங்குள்ள ஆளுநர் சரிவர செயல்படாததால் நாகமநாயக்கன் என்பவனை மதுரையின் ஆளுநராக நியமிக்கிறான் கிருஷ்ணதேவராயன்
... இவன் தான் மதுரையை ஆண்ட தெலுங்கர்களில் முதல் தெலுங்கு நாயக்க மன்னன் ஆவான்.
ஆகவே, #நாயக்கர்கள் # முஸ்லிம்களை
# விரட்ட # வந்தவர்கள் # அல்ல . # அவர்கள்
# தென்காசிப் # பாண்டியர்களை #விரட்ட # வந்தவர்களே ஆவார்கள்...
# திராவிடப் பொய்களை உடைப்போம்

விஜயநகரப் மாலிக்காபூர் பாண்டியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக