திங்கள், 10 பிப்ரவரி, 2020

சமணர் கழுவேற்றம் பொய் அது நடந்து 350 ஆண்டுகள் வரை சான்று இல்லை

aathi1956 aathi1956@gmail.com

சனி, 18 ஆக., 2018, பிற்பகல் 1:52
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# சமணர் கழுவேற்றம் நடைபெறவே இல்லை....
# ஏனென்றால் .....
1. # நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் திருஞானசம்பந்தர
ுக்கு 350
ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்கள். கழுவேற்றப்பட்ட கதை இவர்களால்தான்
முதலில் சொல்லப்படுகிறது. எனவே கதையின் நம்பகத்தன்மை வெகுவாகக் குறைந்து விடுகிறது.
2. # சம்பந்தர், அப்பர் தேவாரங்களில் கழுவேற்றப்பட்டதற்கு அகச்சான்றுகள் இல்லை.
3. # பல்லவ , பாண்டிய சோழ கல்வெட்டுகளிலும் இந்தச் சம்பவத்தைக் குறித்து
எந்த ஆதாரமும் இல்லை.
4. # சமணர்கள் இலக்கியங்களிலேய
ோ கல்வெட்டுகளிலேயோ இந்தச் சம்பவத்தைப் பற்றி
எந்தக் குறிப்புகளும் இல்லை.
5. #சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லும் இடங்களில்
இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு பின் வந்த
நூற்றாண்டுகளில் பல புதிய சமணக் கல்வெட்டுகள் அதிகரித்திருக்கின்றன. சமணர்கள் அழிக்கப்பட்டிருந்தால் எப்படி இத்தனைக் கல்வெட்டுகளை ஏற்படுத்த முடியும்?
6. # கழுவேற்றம் நடந்த காலக்கட்டத்தைப் பற்றி எழுதிய ஏழு வரலாற்றாசிரியர்
கள் இந்தச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர். இவர்களுள் ரொமிலா தபாரும் (தீவிர இந்து மதவாதி) ஜைன வரலாற்றின் வல்லுனர் என அறியப்படும் பால் டுண்டாஸும்
அடங்குவர்.
# இந்தக் காரணங்கள் இன்று வரை யாராலும் மறுக்கப்படவில்லை.... #சமணர் கழுவேற்றம் உண்மைதான் என்று #தீக்கதிரில் கட்டுரை எழுதிய தெலுங்கரான கம்யூனிஸ்டு
# அருணன் கூட இதுவரை இதை மறுக்கவில்லை...
# நன்றி வேட்டொலி

அறிஞர்கள் கருத்து வரலாறு சைவம் சமணம் மதமோதல் மதம்

search சமணர் கழுவேற்றம் - சான்றுகளுடன் மறுப்பு vaettoli

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக