திங்கள், 10 பிப்ரவரி, 2020

தொல்காப்பியம் மக்கள் வட்டாரவழக்கு முதலிடம் இலக்கணம்

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 10 ஆக., 2018, பிற்பகல் 12:12
பெறுநர்: எனக்கு

சத்தியசீலன் கணேசன்
# தமிழ்
தமிழை வாழவச்சாங்கன்னு பேசுறது பச்சை அயோக்கியத்தனம்..!
தொல்காப்பிய சிறப்புப்பாயிரத்தின் நடுப்பகுதி சொல்லுது.."தமிழ்கூறு நல்லுலகத்து
# வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய(பொருந்திய) நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி புலந்தொகுத்தோனே போக்கறு பனுவல்..!"

இதன் பொருள்: "தமிழ்பேசுகிற நிலத்தில் முதலில் வழக்காடு (மக்கள் பேசும் மொழி) கொண்டும் இரண்டாவதாக செய்யுளை கொண்டும் எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றை சார்ந்து பழைய நூல்களையும் ஆய்ந்தறிந்து இயற்கையான செந்தமிழ் பொருந்திய மண்ணில் இயற்றப்பட்ட நூல்..!"

தக்காளி, மக்களின் பேச்சு வழக்கில்தான் தமிழ் வாழ்கிறது..எந்த கொம்பாதி கொம்பனும் தமிழை தூக்கி நிறுத்தவில்லை..தமிழை விற்று தின்றவர்கள்தான் ஏராளம் ஏராளம்..!
# குறிப்பு: உன்னைவிட வந்தேறி உன் தாய்மொழியை நன்றாக பேசுகிறான் எனில் உன்னை ஆள ஆசைப்படுகிறான் என்ற பழமொழி உண்டு..!

தமிழ்மொழி குடிமக்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக