திங்கள், 10 பிப்ரவரி, 2020

இடவொதுக்கீடு திமுக பங்கு ஏதுமில்லை சக்கிலியர் க்கு ஒதுக்கிய 1 சதவீதம் மட்டுமே அது

aathi1956 aathi1956@gmail.com

வியா., 9 ஆக., 2018, பிற்பகல் 7:33
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
இன்று தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு இருப்பதற்கு # திராவிடர்கள் , # திமுக ,
# கருணாநிதி தான் # காரணமா ?
1950ல் அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு,
# காங்கிரசு அரசாங்கத்தால்
பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 25%
பட்டியல் இனத்தவருக்கு (SC) 16%
என்று #மொத்தம்_41 % இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது....
1971ல் # திமுக_ஆட்சிக் காலத்தில்,
பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 31%,
பட்டியல் இனத்தவருக்கும் ஆதிகுடிகளுக்கும் (SC / ST) 18%
என்று #மொத்தம்_49 % இடஒதுக்கீடு
# கருணாநிதியால் அறிமுகப்படுத்தப
்பட்டது....
1980 - 1985 # அதிமுக ஆட்சிக் காலத்தில்,
பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 50%,
பட்டியல் இனத்தவருக்கும் ஆதிகுடிகளுக்கும் (SC/ST) 18% என்று
# மொத்தம்_68 % இட ஒதுக்கீடு
# எம்ஜியாரால் உயர்த்தப்பட்டது...
1989ல் வனவாசம் முடிந்து மீண்டும் ஆட்சிக்கு வந்த # திமுக_கருணாநிதி ,
ஏற்கனவே இருந்த 50% இட ஒதுக்கீட்டை,
பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 30%,
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (MBC) 20% என்று இரண்டாகப் பிரித்தார்,
ஏற்கனவே பட்டியல் இனத்தவருக்கு இருந்த 18% இடஒதுக்கீட்டை அப்படியே வைத்துக்கொண்டு,
அதனுடன்,
பட்டியல் இன ஆதிகுடிகளுக்கு (ST) 1% என்று தனியாக இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தார்...
மேலும் மொத்த இடத்தில் இட ஒதுக்கீடு 50% மிகாமல் இருக்க வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற உத்தரவை முன்னிட்டு தமிழ்நாடு இட ஒதுக்கீட்டு சட்டத்தை நீதி புனராய்விலிருந்து பாதுகாத்திட ஏதுவாக அச்சட்டத்தை அரசமைப்பின் 9வது அடடவனையில் சேர்த்தவர் ஜெயலலிதா
இதுதான் 69% இட ஒதுக்கீடு உருவான கதை....
திமுக ஆட்சிக்காலத்தில் அதிகபட்சம் 49% என்றிருந்த இடஒதுக்கீட்டை,
# அதிகபட்சம்68 % # அளவிற்கு_உயர்த்
தியவர் # எம்ஜியார் தான்....
அதோடு, வெறும் 1% மட்டுமே உயர்த்தி, தாங்கள் தான் 69% இடஒதுக்கீட்டிற்கு காரணமான மிகப்பெரிய சமூகநீதி சாதனையாளர்கள் என்று திருட்டுப் பட்டம் சூட்டிக் கொண்டவர்கள் தான்
# திராவிடர்களும் , # திமுகவும் ,
# கருணாநிதியும் ....
பதிவு அண்ணணன் மாணிக்கவாசகம் சீனி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக