சனி, 25 மார்ச், 2017

தநாவிப லெனின் வரலாறு புத்தகம் tnla தனித்தமிழ்நாடு தமிழரசன் "தோழர் லெனினும் தமிழ்த்தேச விடுதலைக்களமும்"

aathi tamil aathi1956@gmail.com

2/4/16
பெறுநர்: எனக்கு
Balan tholar
•"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் அவர்களுக்கு அஞ்சலிகள்
தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி
வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் நினவு நாள் இன்று
ஆகும்.(29.03.20
16)
தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும்,
தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தார் தோழர் லெனின்.
19.11.1967 ல் பிறந்த தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று
முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக
அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார்.
தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல்
காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார்.
தோழர் லெனின் 06.04.1991 யன்று அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில்
வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு
வீசி தாக்குதல் நடத்தினார்.
தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி
செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு
தாக்குதல் மேற்கொண்டார்.
தோழர் லெனின் 17.11.1993 யன்று செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை
விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல்
நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார்.
தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய
கல்வி போதித்தார்.
தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை
கட்டுவதற்கு முயன்றார்.
தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு
பேரிழப்பாகும்.
மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு
செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு
செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும்.
குறிப்பு- தமிழ்தேசமக்கள் கட்சி சார்பில் தோழர் செந்தமிழ் குமரன்
அவர்களால் தோழர் லெனின் வாழ்கை வரலாறு புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அதனை வெளியிடவும் தோழர் லெனினுக்கு அஞ்சலி செலுத்தவும் இன்று
தீர்மானித்திருந்தார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் அதற்குரிய அனுமதியை வழங்க
மறுத்துவிட்டது.
இந்த நூலுக்கு ஒரு சிறிய அணிந்துரையை எழுதும் வாய்ப்பு எனக்கு
கிடைத்துள்ளது. நான் எழுதிய அணிந்தரையை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம்.
http://tholarbalan.blogspot.co.uk/2016/03/
blog-post_33.html

Balan tholar
தமிழ்தேசமக்கள் கட்சி சார்பில் தோழர் செந்தமிழ் குமரன் அவர்களால் தோழர்
லெனின் வாழ்கை வரலாறு புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அதனை வெளியிடவும் தோழர் லெனினுக்கு அஞ்சலி செலுத்தவும் இன்று
தீர்மானித்திருந்தார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் அதற்குரிய அனுமதியை வழங்க
மறுத்துவிட்டது.
இந்த நூலுக்கு ஒரு சிறிய அணிந்துரையை எழுதும் வாய்ப்பு எனக்கு
கிடைத்துள்ளது. நான் எழுதிய அணிந்தரையை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம்.
http://tholarbalan.blogspot.co.uk/2016/03/
blog-post_33.html

செந்தமிழினி பிரபாகரன்
செய்தி 1: தமிழ்தேசமக்கள் கட்சி சார்பில் இன்று வெளியிட இருந்த தோழர்
செந்தமிழ் குமரன் அவர்களால் எழுதப்பட்ட தமிழக தமிழீழ விடுதலைக்காக
புரட்சிப் பாதையில் போராடிய தோழர் லெனின் அவர்களின் வாழ்கை வரலாறு
புத்தகமாக தொகுக்கப்பட்டு அவர்கள் அதனை வெளியிடவும் தோழர் லெனினுக்கு
அஞ்சலி செலுத்தவும் இன்று தீர்மானித்திருந்த போதும் தேர்தல் ஆணையம்
அதற்குரிய அனுமதியை வழங்க மறுத்து தடை செய்திருக்கிறது.
செய்தி 2: தோழர் லெனின் அவர்களுக்கு தமிழ்த்தேச மக்கள் கட்சி தோழர்கள்
தோழர் லெனினின் அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டமும் நூல் வெளியீடும்
தடையான போதும் இன்று காலை அவரது நினைவு கல் அருகே வீர வணக்கம்
செலுத்தினார்கள்.
புரட்சியாளர்கள் வீரர்களை பிறப்பித்துக் கொண்டு இருப்பவர்கள். அவர்கள்
கல்லறை வாசல் மட்டுமல்ல அவர்கள் கதைகளை சொல்லும் நூல்களை படிக்கும்
பொழுதும் ஆயிரம் பல்லாயிரம் வீரர்கள் பிறக்கிறார்கள்.
ஆதிக்க சக்திகளுக்கு புரட்சியாளர்கள் உயிரோடு இருக்கும் பொழுது மட்டுமல்ல
வீரச் சாவெய்திய பின்னும் சிம்ம சொப்பனமாகவே இருக்கின்றார்கள்.
தடைகள் தடை தாண்டும் வல்லமைகளை அதிகரிக்க செய்கின்றன. போராட்டங்களை வீறு
கொள்ள வைத்து வளர்த்தெடுக்கின
்றன.
நிகழ்வுகளை தடுக்கலாம். கருத்துகளை தகர்க்க எவராலும் முடியாது.
தோழர் செந்தமிழ் குமரனின் தோழர் லெனின் பற்றிய நூல் மாபெரும் வெற்றி
பெறும் என்ற வாழ்த்து செய்தியையே தமிழக தேர்தல் ஆணையம் வழங்கி
இருக்கின்றது என்பதே இந்த தடையின் பொருளாகும்.
வாழ்த்துக்கள் தமிழ் நாட்டின் விடுதலையை முன்வைத்து போராடி வரும் தமிழ்
தேச மக்கள் கட்சியின் வளர்ச்சிக்கு!
செந்தமிழினி பிரபாகரன்
தமிழ்த்தேச மக்கள் கட்சி தோழர்கள் தமிழ்நாடுவிடுதல
ைப்படைத்தளபதி
தோழர் லெனின் அவர்களின்
நினைவேந்தலை தொடர்ந்து
"தோழர் லெனினும் தமிழ்த்தேச
விடுதலைக்களமும்" நூல் வெளீயீடும் மிகச்சிறப்பாக
நடைப்பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக