|
4/4/16
| |||
தமிழன் நவீன் , 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — வே. சிவக்குமார்
கோன் மற்றும் 41 பேர் பேர்களுடன்
தமிழர் புத்தாண்டு
================
உலகம் முழுவதும் பரவலாக இரண்டு வகையான நாள்காட்டிகள் பயன்பாட்டில் உள்ளன.
1)ஞாயிறு நாள்காட்டி
2)திங்கள் நாள்காட்டி
சங்க கால தமிழர்கள் திங்களை அடிப்படையாக கொண்ட நாள்காட்டியையே
பயன்படுத்தினர். கார்த்திகை நாள்மீனும், முழுநிலவும் சேரும் நாளை ஆண்டின்
முதலாகக் கொண்டு ஆண்டுக்கணக்கை வகுத்தனர். ஒரு முழுநிலவிலிருந்து அடுத்த
முழுநிலவு வரை ஒரு திங்கள் அதாவது ஒரு மாதம் என்று கொண்டனர்.
திங்கள் புத்தாண்டை வரவேற்க, வீடுகள்,வீதிகள் தோறும் விளக்குகளை ஏற்றி மகிழ்ந்தனர்.
திங்கள் மாதங்கள்:
------------------------------ -
1)கார்த்திகை
2)மார்கழி
3)தை
4)மாசி
5)பங்குனி
6)சித்திரை
7)வைகாசி
8)ஆனி
9)ஆடி
10)ஆவணி
11)புரட்டாசி
12)ஐப்பசி
பிறகு கி.பி 10 ஆம் நூற்றாண்டை ஒட்டி, சூரியனை அடிப்படையாகக் கொண்ட
ஞாயிறு நாள்காட்டியை தமிழக மக்கள் பயன்படுத்த தொடங்கினர்...
அதில், வான் மண்டலத்தில் உள்ள நட்சத்திர கூட்டங்களை பன்னிரு
ஓரைகளாக(இராசி) பிரித்து, சூரியன் ஒரு ஓரையில் சஞ்சரிக்கும் காலத்தை ஒரு
ஞாயிறு அதாவது ஒரு மாதம் என்று கொண்டனர்.
ஞாயிறு மாதங்கள்
------------------------------ ---
1)வருடை/மேடம்
2)விடை/இடபம்
3)மிதுனம்
4)கடகம்
5)சிங்கம்
6)கன்னி
7)துலை
8)நளி
9)வில்
10)மகரம்
11)கும்பம்
12)மீனம்.
தமிழர்கள் நாம் இப்போது செய்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிழை
என்னவென்றால், தற்போது நாம் பயன்படுத்தும் ஞாயிறு நாள்காட்டிக்கு,
திங்கள் நாள்காட்டி மாதங்களின் பெயரை பயன்படுத்துவது.எனவே, ஞாயிறு
நாள்காட்டிக்கு ஞாயிறு மாதப்பெயர்களும், திங்கள் நாள்காட்டிக்கு திங்கள்
மாதப்பெயர்கள் பயன்படுத்தினால் இந்த குழப்பம் நீங்கும்.
தமிழர் விழாக்கள் அனைத்து திங்கள் நாள்காட்டியின் அடிப்படையிலேயே
கொண்டாடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கார்த்திகை விளக்கீடு,சித்திரை
முழுநிலவு,தைப்பூசம், பங்குனி உத்திரம்.
ஞாயிறு நாள்காட்டியின் அடிப்படையில் தமிழர்கள் தற்போது இரண்டே விழாக்கள்
தான் கொண்டாடுகிறார்கள். ஒன்று வருடைப்பிறப்பு, மற்றொன்று பொங்கல்
திருநாள்.
எனவே தமிழர்கள், இனியும் உறக்கத்தில் இல்லாமல், தமிழர் புத்தாண்டு,
தமிழர் நாள்காட்டி பற்றிய தெளிவை பெற வேண்டும்.
==============================
================
தமிழர் ஞாயிறு புத்தாண்டு::வரு
டைப்பிறப்பு
------------------------------ ------------------------------
------------------------------ -
தமிழர் திங்கள் புத்தாண்டு:: கார்த்திகை விளக்கீடு
==============================
================
கோன் மற்றும் 41 பேர் பேர்களுடன்
தமிழர் புத்தாண்டு
================
உலகம் முழுவதும் பரவலாக இரண்டு வகையான நாள்காட்டிகள் பயன்பாட்டில் உள்ளன.
1)ஞாயிறு நாள்காட்டி
2)திங்கள் நாள்காட்டி
சங்க கால தமிழர்கள் திங்களை அடிப்படையாக கொண்ட நாள்காட்டியையே
பயன்படுத்தினர். கார்த்திகை நாள்மீனும், முழுநிலவும் சேரும் நாளை ஆண்டின்
முதலாகக் கொண்டு ஆண்டுக்கணக்கை வகுத்தனர். ஒரு முழுநிலவிலிருந்து அடுத்த
முழுநிலவு வரை ஒரு திங்கள் அதாவது ஒரு மாதம் என்று கொண்டனர்.
திங்கள் புத்தாண்டை வரவேற்க, வீடுகள்,வீதிகள் தோறும் விளக்குகளை ஏற்றி மகிழ்ந்தனர்.
திங்கள் மாதங்கள்:
------------------------------
1)கார்த்திகை
2)மார்கழி
3)தை
4)மாசி
5)பங்குனி
6)சித்திரை
7)வைகாசி
8)ஆனி
9)ஆடி
10)ஆவணி
11)புரட்டாசி
12)ஐப்பசி
பிறகு கி.பி 10 ஆம் நூற்றாண்டை ஒட்டி, சூரியனை அடிப்படையாகக் கொண்ட
ஞாயிறு நாள்காட்டியை தமிழக மக்கள் பயன்படுத்த தொடங்கினர்...
அதில், வான் மண்டலத்தில் உள்ள நட்சத்திர கூட்டங்களை பன்னிரு
ஓரைகளாக(இராசி) பிரித்து, சூரியன் ஒரு ஓரையில் சஞ்சரிக்கும் காலத்தை ஒரு
ஞாயிறு அதாவது ஒரு மாதம் என்று கொண்டனர்.
ஞாயிறு மாதங்கள்
------------------------------
1)வருடை/மேடம்
2)விடை/இடபம்
3)மிதுனம்
4)கடகம்
5)சிங்கம்
6)கன்னி
7)துலை
8)நளி
9)வில்
10)மகரம்
11)கும்பம்
12)மீனம்.
தமிழர்கள் நாம் இப்போது செய்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிழை
என்னவென்றால், தற்போது நாம் பயன்படுத்தும் ஞாயிறு நாள்காட்டிக்கு,
திங்கள் நாள்காட்டி மாதங்களின் பெயரை பயன்படுத்துவது.எனவே, ஞாயிறு
நாள்காட்டிக்கு ஞாயிறு மாதப்பெயர்களும், திங்கள் நாள்காட்டிக்கு திங்கள்
மாதப்பெயர்கள் பயன்படுத்தினால் இந்த குழப்பம் நீங்கும்.
தமிழர் விழாக்கள் அனைத்து திங்கள் நாள்காட்டியின் அடிப்படையிலேயே
கொண்டாடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கார்த்திகை விளக்கீடு,சித்திரை
முழுநிலவு,தைப்பூசம், பங்குனி உத்திரம்.
ஞாயிறு நாள்காட்டியின் அடிப்படையில் தமிழர்கள் தற்போது இரண்டே விழாக்கள்
தான் கொண்டாடுகிறார்கள். ஒன்று வருடைப்பிறப்பு, மற்றொன்று பொங்கல்
திருநாள்.
எனவே தமிழர்கள், இனியும் உறக்கத்தில் இல்லாமல், தமிழர் புத்தாண்டு,
தமிழர் நாள்காட்டி பற்றிய தெளிவை பெற வேண்டும்.
==============================
================
தமிழர் ஞாயிறு புத்தாண்டு::வரு
டைப்பிறப்பு
------------------------------
------------------------------
தமிழர் திங்கள் புத்தாண்டு:: கார்த்திகை விளக்கீடு
==============================
================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக