ஞாயிறு, 19 மார்ச், 2017

திருவள்ளுவர் தினம் வைகாசி வள்ளுவர் திருக்குறள் குறள்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 15
பெறுநர்: எனக்கு
நவீன் குமரன்
ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடும் என்று, #500
புலவர்கள் # மறைமலை அடிகள் # பச்சையப்பன் கல்லூரி
# தைப்புத்தாண்டு # திருவள்ளுவர் தினம் என்று பொய் மழையை பொழிந்தனர்
திராவிடர்கள்...
ஆனால், மறைமலை அடிகளார், திருவள்ளுவர் திருநாளை கொண்டாடியது வைகாசி
திங்கள் அனுசம் நாளன்று என்று தக்க நேரத்தில் ஆதாரத்தை வெளியிட்டவர்
முனைவர்.இளங்கோவன். அவருக்கு, தமிழ் கூறும் நல்லுலகு
கடமைப்பட்டுள்ளது....
மொழிபெயர்ப்பைக் காணவும்
முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan
muelangovan.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக