ஞாயிறு, 19 மார்ச், 2017

மாநில அரசை கலைக்க மத்திய அரசு அதிகாரம் சட்டம் பிரிவு

aathi tamil aathi1956@gmail.com

3/11/16
பெறுநர்: எனக்கு
மேகநாதன் முதலியார் முனுசாமி.
கழனி வளமும் காவேரி நீரும்
கரூர்.குப்புசாமி எழுதியது.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கம் சென்னை வெளீயீடு.
இந்த நூல் வேண்டும் எங்கு கிடைக்கும்.
இந்த நாலில்தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 356ஆம் பிரிவில் மாநில
அரசை கலைக்கும் சட்டம் குறித்த விவாதத்தில் காவேரியின் நீரை தராத மாநில
அரசை கலைப்பதற்காக பயன்படுத்தவே இந்த சட்டம் எனும் விவாதம் குறித்தான
விவரம் இடம்பெற்றுள்ளது.
8 மணிநேரம் ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக