|
28/10/16
| |||
Suresh Nataraj
கட்டுறை தொடர்புடைய படங்கள் முதல் கமென்டில்....
@Sivakumar kone.....
சூலம் :
------------
பெண்ணின் கருப்பையைக் குறிக்கும் தூய தமிழ்ச் சொல் “ சூலம் “.
சூல்,சூலம் என்ற உச்சரிப்பில் இன்றும் இச்சொல் வழக்கத்தில் இருந்துவருகிறது.
கருப்பையின் (Uterus) உள்ளே கரு வளரும் பகுதி ஒரு முக்கோண வடிவில் ( Womb
) இருகிறது. சினை முட்டை (Ovum) உருவாகும் பகுதி (Ovary) இருகரங்களைப்
போல விரிந்து இருக்கிறது.
மூன்று பக்கம் நீரால் சூழப்பட்டு இருக்கும் முக்கோண வடிவிலான
நிலப்பரப்புக்கு “ பெண்ணின் சூல் “ என்று பெயர். கருப்பையை ஒத்த
வடிவத்தையுடைதால் இரண்டுக்கும் ஒரே பெயர் பயன்பாட்டில் உள்ளது.
இந்தப் “ பெண்ணின் சூல் “ என்ற தமிழ்ச் சொல் ஆங்கலத்தில் “ Peninsula “
என்று மூன்றுபுறமும் நீர்சூழ்ந்த நிலப்பரப்பைக் குறிக்கும் அதே பொருளில்
வழங்கப்படுகிறது.
விந்துவும்,சினை முட்டையும் சேர்ந்த பிறகு உருவாகும் கருவைத் தாங்கும்
இடம் பெண்ணின் சூல்.
இன்றைய எகிப்துக்கு இசுரேலுக்கும் இடையில் இருக்கும் முக்கோண வடிவிலான
நிலப்பகுதிக்கு சினை பெண்ணின் சூல் (“ Sinai peninsula “) என்ற பெயர்
உள்ளது.
சூல் சின்னம்:
------------------------
இன்றைய பாடப்புத்தகங்களில் திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஒரு சொல் இந்த “
சூலம் “ . தொடர்ச்சியாக எற்பட்ட பஞ்சங்களாலும் இடப்பெயர்வுகளாலும் மறந்து
போன ஒரு நுட்பம் தமிழரின் சந்திர வழிபாடு.
நாம் படித்த ஆங்கிலவழிக்கல்வி என்ன தான் மரபறிவை ஒழித்துக்கட்ட
முயன்றாலும் அது அழிய மறுக்கிறது. “ சூல் “ என்றால் பெண்ணின் கருப்பை
தான் என்பதற்கு ஆதரம் கொடு எனக்கேட்கும் புத்தகப் புழுக்கள் ஒரு நல்ல
தமிழ் அகராதியைத் தேடித் படிக்கட்டும்.
அதுவும் முடியாத சோம்பேறிகளுக்கு,
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள்
“ நின் நாட்டு இளம்பிடி ஒரு சூல் பத்து ஈனுமோ ?? “ ;
இல்லை என வந்தோருக்கு யானைகளைப் பரிசளித்த ஆய் அண்டிரனின் கொடைப்
பண்பையும் ஆய் நாட்டுப் பெண் யானைகளையும் புகழ்ந்து பாடப்பட்ட வரிகள்
இவை.
சூலம் என்பது இராமநாராயணனின் திரைப்படங்களில் வரும் பொம்மை சூலமும் அல்ல
; ஆர்.எசு.எசு தீவிரவாதிகள் தங்களின் கைகளில் ஏந்தியிருக்கும்
கொலையாயுதமும் அல்ல.
இன்று நம்முடைய குல தெய்வ , காவல் தெய்வக் கோவில்களில்
நட்டுவைத்திருக்கப்படும் “ சூலம் “ என்ற சின்னத்துக்கு பெண்ணின் கருப்பை
என்று தான் பொருள்.
அதை ஏன் அவ்விடங்களில் நட்டு வைக்கவேண்டும் ??
அடுத்த பதிவில்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக