சனி, 25 மார்ச், 2017

கல் நங்கூரம் உலகிலேயே பழமை கடல் சான்று கப்பல்

aathi tamil aathi1956@gmail.com

11/4/16
பெறுநர்: எனக்கு
தமிழனின் வரலாற்று பொக்கிஷம் ஒன்று

வீதியிலே கிடக்கிறது
(கிடத்தப்பட்டு இருக்கிறது)

தமிழனைப்போல...?

உலகின் மிகப்பழமையான,மிகப்பெரிய கல் நங்கூரம்.

சங்ககாலத்திற்க்கும் முந்தையது என்று ஆய்வாளர்களின் எண்ணம்..

சற்றேரக்குறைய 3500 ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்தது.

ஏன்..?

1.இரும்பு நங்கூரத்திற்க்கு முன்பே கருங்கல்லிள் நங்கூரம் பயன்படுத்தியது..

2.ஆசியாவின் மிகப்பெரியது..

3.உலகின் மிகப்பழமையானது..

4.நங்கூரத்தின் அளவு எவ்வளவுக்கு பெரியதாக இருக்கிறதோ அதன் அளவை கொண்டு
கப்பல் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று கணக்கிடமுடியும்.

5.உலகை கடல் வழிகளில் முதன்முதலிள் இணைத்த..
மூத்த
அறிவார்ந்த குடி தமிழ்குடி..
(உலகளந்தான் எனும் பெயர் இன்னும் வழக்கில் உள்ளது)

6.உலகமெல்லாம் தமிழன் கடல்வாணிபம் செய்ததால்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற

உலகப்பொது மொழி கண்டார்.
(கணியன் பூங்குன்றனார்)

உலகின் மனித இனம் எங்கு வேண்டுமானாலும் தோன்றியிருக்கலாம்..

ஆனால்
உலகின் முதல்
நாகரீகத்திற்கு சொந்தக்காரன்,
எம் தமிழ் குடி ..
எம் தமிழ் குடி...

(ராமேஸ்வரம் குருசடை தீவில் பூபால ராயன் அதியமான் மற்றும் ஜெயகுமரால்
1987 இல் கண்டு பிடிக்கப்பட்ட 9 அடி உயர நங்கூரம் உலகில் முக்கியமானது)

நெஞ்சு பொறுக்குதில்லையே...

மீன்டும் முதல் வரியை படிக்கவும்..

வழிப்போக்கன் நான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக