ஞாயிறு, 19 மார்ச், 2017

டி.எம்.நாயர் கு சிலை வைகோ டிஎம்நாயர் மலையாளி நீதிக்கட்சி

aathi tamil aathi1956@gmail.com

23/11/16
பெறுநர்: எனக்கு
Ranga Rasu
நடேசனார் முதலியார்(தெலுங்கர்) பூங்காவுக்கு சென்று நடேசனார்
உருவச்சிலைக்கு மாலை அணிவித்தோம்,டி.பி.தியகாராயர்
செட்டி(தெலுங்கர்)சிலைக்கு மாலை அணிவித்தோம்,ஆனால் டி.எம்.நாயருக்கு மாலை
அணிவிக்க தலைநகரிலே சிலை இல்லையே..ஆகவே மதிமுக சார்பில் நாயருக்கு சிலை
வைக்கப்படும் . அரசிடம் இடம் கோரப்படும் ஆளும் அரசு எதுவாக இருந்தாலும்
இடம் தந்தே ஆகவேண்டும்,தருவார்கள்.-வைகோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக