சனி, 25 மார்ச், 2017

ஆரியர் வடுகரே தொடர்பு அலெக்சாண்டர் வடுகர்

aathi tamil aathi1956@gmail.com

5/4/16
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
ஆரியம் என்பது வெளியிலிருந்து இங்கு வரவில்லை. அலெக்சாந்தர் இங்கு வந்து
பல்வேறு இடங்களில் வெறியாட்டம் ஆடிக் கூட்டுக்கொலை புரிகையில், அவனோடு
ஒட்டிக்கொண்டு இங்குள்ளவரைக் காட்டிக்கொடுத்த
ும் கூட்டிக்கொடுத்தும் பல்வேறு பகுதிகளை ஆளப் பிச்சையாகப் பெற்று, அவன்
கொணர்ந்த மாசிடோனியப் படைக்குடிகளோடு கூடிக்களியாட்டமாடிப் பின்னர்
'நிறம்' மாறியும் பிறந்த மொத்த வடுகக் கூட்டமே ஆரியம் உருவாகப் பெரும்
காரணமாக அமைந்தது என்று, தமது இன்னும் வெளிவராத, விரைவில் வரப்போகும்
'ஆரியர் யார்' எனும் நூலில் நன்றாய் ஆய்ந்து, தக்க சான்றுகளோடு கிழி
கிழியென்று கிழிக்கிறார் அறிஞர் குணா!
எங்கெங்கே குடி புகுகின்றனரோ அங்கெலாம் அவ்வவ்விடத்து மொழியைப்
பேசிக்கொண்டு, அப்படியே அவ்வவ்வினமாக மாறி உள்ளிருந்து அறுப்பதும் இவர்
குணம். இலங்கையிலும் அப்படித்தானே இவர்கள் அரசியல், அதிகாரம், ஏனைய
தொழில் சார்ந்தவற்றையும் கைப்பற்றி முழுச் சிங்களவனாகவே மாறிப்போய்
இங்குபோலவே அங்கும் தமிழனத்தின் பேரழிவிற்குக் காரணமானான் இதே வடுகன்!
விரைவில் வெளிவரும் இந்நூல் இனி இவர்கள் வேடத்தை மிக நன்றாய்த் தோலுரிக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக