செவ்வாய், 21 மார்ச், 2017

எழுவர் விடுதலை கருணாநிதி செய்யவில்லை இராசீவு

aathi tamil aathi1956@gmail.com

9/6/16
பெறுநர்: எனக்கு
Suresh Nataraj
ராசிவ்காந்தி கொலை வழக்கில்....
தடா நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரையும் தூங்கிலிடச் சொல்லி
தீர்ப்பெழுதியது.....
அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது....
உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இந்த வழக்கை தடா சட்டத்தின் கீழ் விசாரித்தது
தவறு... என்றும் 19 பேரை விடுதலை செய்தும்., நான்கு பேருக்கு தூக்கு ,
மூவருக்கு ஆயுள் , என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது..
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பாக
அன்றைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவியிடம் கருணை மனு கையளிக்கப்பட்டது...
கருணை மனுவைப் பெற்றுக் கொண்ட பாத்திமா பீவி.,
அந்த கருணை மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறார்..
ஆளுநரின் அந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கருணை மனு தள்ளுபடி
செய்யப்பட்டவர்கள் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது..
முன்னாள் நீதியரசர் சந்துரு அவர்கள் அந்த நான்கு அப்பாவிகளின் சார்பில்
வாதாடினார்...
கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது.
அமைச்சரவைக்கே உண்டு என்ற சந்துருவின் வாதம் ஏற்கப்பட்டு.,
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியது.....
அதாவது...
" கருனை மனு மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது...
அது மாநில அமைச்சரவையின் அதிகாரத்திற்க்கு உட்பட்டது". என்ற தீர்ப்பை
உயர் நீதிமன்றம் வழங்கியது...
இந்த தீர்ப்பினைக் கொண்டு போய் அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்து
நால்வரின் தூக்குத்தண்டனைய
ை ரத்து செய்திட வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்டது...
அன்றைய முதல்வர் இதை காதில் கூட போட்டுக் கொள்ளாது தீர்க்கமாக மறுத்து
விட்டார்.....
காங்கிரசோடு கூட்டணி அமைக்க இது தடையாகிவிடக்கூடாதென்ற பயத்தில்...
வேறுவழியின்றி கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படுகிறது...
சிலகாலங்கள் கழிந்த பின்னர் நளினி அவர்களுக்கு பெண் என்ற அடிப்படையில்
கருணை காட்ட ஜனாதிபதிக்கு சோனியா கடிதம் எழுதுகிறார்...
சோனியா கடிதம் எழுதியதை அறிந்த கருணாநிதி முந்திக்கொண்டு அந்த
உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அமைச்சரவையைக் கூட்டி
நளினி அக்காவின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி எழுதுகிறார்......
கையில் அதிகாரம் இருந்த போதும் அவர்களின் தண்டனையை குறைக்க
மனமில்லாதவர்தான் கருணாநிதி...
ஏன் இப்போது கூட எழுவரின் விடுதலையே கைக்கெட்டிய நேரத்தில்., கல்லெறிந்து
கலைத்தவரும் இதே கருணாநிதிதான்...
மனிதத்தன்மையற்று
தனது அரசியல் ஆதாயம் ஒன்றையே கணக்கில் கொண்டு உயிர் வாழும் ஒரு ஜந்துதான்
இந்தக் கருணாநிதி என்பதற்கு இதை விட வேறென்ன உதாரணம் வேண்டும்...
# தமிழன்_இரா_பெ_அரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக