|
5/8/16
| |||
====திருச்சியில் இயற்கை விளைப்பொருட்கள் நேரடி விற்பனை====
திருச்சியில் "யாழ்" இயற்கை விளைப்பொருள் விற்பனையகம் மூலம் இயற்கையில்
விளைவிக்கப்பட்ட, தரமான பொருட்களை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக
கொள்முதல் செய்து , அதை சந்தையில் விற்கப்படும் விலையை விட குறைந்த
விலையில், இலவச சேவையோடு(Free Door Delivery) வீட்டிற்கே கொண்டுவந்து
கொடுக்கின்றோம்.
நம் முன்னோர்களின் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருந்ததற்கு காரணம்
இயற்கையான சூழலும், இயற்கை உணவும் தான்.
ஆனால்
நிகழ்காலத்தில் "நிலம்,நீர்,காற்று" மாசடைந்தது மட்டுமல்லாமல் நாம்
உண்ணும் "உணவும்" பூச்சிக்கொல்லி மற்றும் இரசாயன உரங்களால்
விஷமாகிவிட்டன.
இதனால் நமக்கும், நம் குழந்தைகளுக்கும் நஞ்சு உணவாலும், ஊட்டச்சத்து
பற்றாக்குறையாலும் பல நோய்களுக்கு ஆளாகிறோம்.
உடலாலும், உள்ளத்தாலும் ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க இயற்கையான,
ஊட்டச்சத்துடன் கூடிய உணவை உண்ணுவது அவசியமாகிறது.
அதன் அவசியத்தை மனதில் வைத்தும், அனைவருக்கும் கிடைக்கவேண்டுமென்றும்
நேரடி விற்பனையில் இறங்கியுள்ளோம்.
இயற்கையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை நாம் உண்ணும்போது சில மாதங்களிலேயே
நம் உடலில் ஏற்படும் மாற்றத்தை உணரமுடியும்.
"உண்ணுவதெல்லாம் உணவல்ல"
"உணவே மருந்து "
விற்பனை பொருட்கள்:
1) மரபுவழி (பாரம்பரிய) அரிசிகள்*
2) சிறுதானியங்கள்
3) மரச்செக்கு எண்ணெய்கள்
4) பயறு வகைகள்
5) பருப்பு வகைகள்
6) வற்றல், மாவு, பொடி, அப்பளம், வடகம் வகைகள்
7) ஆவாரம் பூ, சுக்குமல்லி, துளசிமல்லி தேநீர் வகைகள்
8) பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, நாட்டு சர்க்கரை, நாட்டு வெல்லம் வகைகள்
9) முந்திரி, திராட்சை, மிளகு வகைகள்
10) தின்பண்டங்கள்
11) பற்பொடி, குளியல் பொடி போன்றவைகள் கிடைக்கும்...
*அரிசி வகைகளுக்கு மட்டும் முன்பதிவு அவசியம்.
ஒருமுறை பயன்படுத்தி பாருங்கள். குறை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள்.
மாற்றத்தை உணர்ந்தால் உறவினர்கள், நண்பர்களுக்கு இதை பகிருங்கள்...
கரம் கொடுங்கள்
மாற்றி அமைப்போம்
"யாழ்"
இயற்கை விளைப்பொருள் விற்பனையகம்,
T2, கணபதி கார்டன், மாரிஸ் அவென்யூ,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை,
திருச்சி மாநகரம்
அலைப்பேசி:
95001 89319
89730 45896
என்றும் தங்கள் நலனில்
வினோத்ராஜ் சேஷன் (சேவிரா)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக