ஞாயிறு, 19 மார்ச், 2017

நாடார் திருச்செந்தூர் ஆலயநுழைவு தடை தீட்சிதர் ஆதரவு

aathi tamil aathi1956@gmail.com

27/10/16
பெறுநர்: எனக்கு
இராசையா சின்னத்துரை
பாதிரியார் கால்டுவெல் கட்டிய புனைவுகளை கேள்வியேயில்லாமல் நம்பியதால்
குறிப்பிட்ட பிரிவினர் திருசெந்தூர் முருகன் கோவிலுக்குள்
அனுமதிக்கப்படாத சூழல் உருவானது.அவர்களின் நுழைவுக்கும் உரிமைகளுக்கும்
எதிராக திருவைகுண்டம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.(os no 88
of 1872) ஆனால் நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து அக்கோவிலின் தேரை
தொட்டுக்கொடுக்கும் உரிமை கால்டுவெல்லால் பழிக்கப்பட்டவர்களிடம்தான் து
வந்தது ''ஆர் வந்தால் தேரோடும் ஆதித்த நாடார் வந்தால் தேரோடும்'' என்பது
பழமொழி.இலக்கியங்களிலும் பதிவாகியுள்ளது. கால்டுவெல்லின்
கட்டுக்கதைகளுக்கு எதிராக ஈரோடு மாவட்டம் பாசூர் எனும் ஊரை சேர்ந்த
மடாதிபதி அய்யாசாமி தீட்சிதர்தான் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்
. கால்டுவெல்லால் பழிக்கப்பட்டவர்கள் மாறன் வம்சம் என்றே முழங்கினார்.
வழக்கில் நாடார்களுக்கு வெற்றி கிடைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக