ஞாயிறு, 19 மார்ச், 2017

சைவம் வீரசைவர் சாக்கையன் பறையர் பார்ப்பனர் தொடர்பு

aathi tamil aathi1956@gmail.com

5/11/16
பெறுநர்: எனக்கு
Ratnasingham Annesley
அப்போ வீரசைவர்கள் என்றால் யார்???
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 2 மணி நேரத்திற்கு முன்பு
Nadesapillai Sivendran
அவர்கள் சைவத்தில் தனியான உட்பிரிவினர்.கர்நாடகத்தில் செல்வாக்குடன்
விளங்கும் பிரிவு.
இலங்கைக்கு 13 ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த கலிங்க மாகன் வீரசைவன்
என்று தங்கேஸ்வரி கருதுகிறார்.
இலங்கையில் தமிழர்கள் இன்று சித்தாந்த சைவர்களாக இருந்தாலும் சில வீரசைவ
மதக்கூறுகளும் உள்ளன என்று அவர் கருதுகிறார்.

Nadesapillai Sivendran
சிலம்பில் இக்கூத்தை ஆடியவன் பறையூரைச் சேர்ந்தவன் என்றும், அவ்வூர்
நான்மறையோரைக் கொண்டதென்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது.
"பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்"
செங்குட்டுவன் வஞ்சி மாநகர் வந்தவுடன் சொல்லியனுப்ப,அன்றே சாக்கையன் வந்தாடினான்.
ஆதலால் பறையூர் என்பது வஞ்சி மூதூருக்கு அண்மையில் இருக்க வேண்டும்.
ஆரம்ப காலத்தில் இந்த கூத்துக்கலையை பறையர்கள் நடத்தி வந்தனர்.
பறையூரின் அரசனான பறையனை நம்பூதிரிகள் ஒரு போட்டியலில் வென்று இந்த
கூத்தைக் கைப்பற்றினர் என்று இந்த ஊர் பழங்கதைகள் கூறுகின்றன.
சாக்கையர் மறையோருக்குரிய பூணூல் அணிவர்.
https://ta.wikipedia.org/wiki/
சாக்கைக்_கூத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக