|
25/4/16
| |||
நிலா நிலா , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
ங0) நாம் தமிழர் கட்சி காலத்திலேனும் தமிழர்க்கு விடியல் பிறக்கட்டும் !
முதலாம் இந்திப் போரில் ”தமிழ்நாடு தமிழருக்கே ” என்று முழங்கிய
‘மறைமலையார்’ , ‘பசுமலையார்’{பசுமலை - நாவலர் சோம சுந்தர பாரதியார் }
காலத்திலும் (1937 - 38) ;
”தமிழர் கழகம் ” கண்ட முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ., பசுமலையார், அண்ணல்
தங்கோ ஆகியோர்
காலத்திலும் (1944 - 57) ;
”தமிழரசுக் கழகம் ” கண்டசிலம்புச் செல்வர் ம.பொ.சி. காலத்திலும் (1946-67) ;
" நாம் தமிழர்” இயக்கம் கண்ட ஆதித்தனார் காலத்திலும் (1958-67);
“ உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் “ கண்ட பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார்
காலத்திலும் ( 1981 நவம்பர் 7 -1995 ) ;
தமிழர்க்கு விடிவு பிறக்கவில்லை.
காலத்தின் கட்டாயமாக 2010 -இல் பிறந்த “நாம் தமிழர் கட்சி” காலத்திலேனும்
தமிழர்க்கு விடியல் பிறக்கட்டும் !
உண்மைத் தமிழர்களே ! ஊரைத் திரட்டுங்கள் !
உய்விக்க வந்த நாம்தமிழர் கட்சிக்கு வாக்களிக்கச் செய்யுங்கள் !
தமிழர் தன்மான வாழ்விற்கு ஆக்கம் செய்யுங்கள் !
-அருள் நிலா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக