|
16/7/16
| |||
Gowtham P
தமிழர்களை பொது இடத்தில், கோயிலில் நுழைய தடை என்பது தமிழர் வாழ்வியலில்
இல்லை. அது இங்கு புகுந்த வடுக அரசு பிராமண பூசாரியால் உருவான இழிவாகும்.
ஆங்கிலேய ஆட்சியில் இந்த திராவிட பிராமண கூட்டு வலுவிழந்த போது,
தமிழர்கள் கோயில் நுழைவு போராட்டத்தை துவங்கினர்.
1854 ல் வெள்ளைப்ப நாடார் குமர கோயில் நுழைவு போராட்டம் செய்தார்.
1872 ல் ஏழு நாடார் குழு திருச்செந்தூர் கோயில் நுழைவு போராட்டம் செய்தது.
1874 ல் மூக்கநாடார் மதுரை கோயிலில் நுழைந்ததில் கொல்லப்பட்டார்.
1876ல் நாடார்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயில் நுழைவு போராட்டம் நடத்தினர்.
1885 ல் நாடார்கள் கமுதி கோயில் நுழைவு போராட்டம் நடத்தி தடுக்கப்பட்டனர்.
1890ல் நாடார்கள் மதுரை கோயில் நுழைவு போராட்டம் நடத்தினர்.
1897ல் இருளப்ப நாடார் மதுரை கோயிலில் நுழைய, தீட்டு என 500 ரூபாய்
அபராதம் விதிக்கப்பட்டது.
1895-99ல் சிவகாசி கோயில் நுழைவு போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
1921ல் எம்.சி.ராஜா பறையர்களுக்கு பொது இடத்தில் கோயிலில் நுழைய சட்டம் கோரினார்.
1927ல் குத்தூசி குருசாமி ஈரோட்டில் கோயில் நுழைவு போராட்டம் நடத்தினார்.
அந்த வழக்குக்காக ராமசாமி 35ரூபாயும் பறையர் சங்கம் 60 ரூபாயும் தந்தனர்.
1932ல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும், மயிலாப்பூர்
கபாலிசுவரர் கோயிலிலும் பறையர்கள் கோயிலில் நுழைந்து பூசைகள் செய்தனர்.
1937ல் மீண்டும் எம்.சி.ராஜா கோயில் நுழைவு சட்டம் இயற்ற கோரினார்.
1939ல் காங்கிரசு சார்பில் மதுரை கோயில் நுழைவு போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் வைத்தியநாத ஐயர் தலைமை தாங்கினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
தன் தொண்டர்களை இப்போராட்டத்துக
்கு அனுப்பி வெற்றி பெற செய்தார்.
இதை தொடர்ந்து காங்கிரசு அரசால் முதல் கோயில் நுழைவு உரிமை சட்டம் இயற்றப்பட்டது.
இந்த தீவிர போராட்டம் நடைபெற்றபோது, கோயிலும் கோயில் நுழைவு போராட்டமும்
வீண் என்றும், நபி கோயிலை இடிக்க சொன்னார், இயேசு கள்ளர் குகை என்றார்,
காந்தி விபச்சார விடுதி என்றார். இக்கோயில் நுழைவு போராட்டத்தில்
காங்கிரசை நம்பும் தீண்டத்தகாதவர்கள் ஈனஜாதியினர் என வன்மத்தை கக்கினார்
ராமசாமி.
ஆக,
கோயில் நுழைவு போராட்டம் நடத்தியது தமிழனா அல்லது ராமசாமியா?
Mathi Vanan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக