|
16/7/16
| |||
Jaheer Hussain
உண்மையான போராளி யார் என்பதை அவனது இறுதி ஊர்வலத்தில் போய் பார்த்தால்
தெரிந்துவிடும்!
21 வயது இளம் போராளியான இவன், 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் பச்சிளம் பாலகன்
பாலச்சந்திரனை, ஈவு இரக்கமின்றி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது,
அதனைக் கண்டித்து காஷ்மீரத்து பள்ளத்தாக்கில் மாபெரும் "பந்த்"
அறிவித்து, மொழி இனம்தாண்டிய மனிதநேய சிந்தனையாளன் இவன் தான் என்பது
நம்மில் எத்தனை நபர்களுக்கு தெரியும்
"போஸ்டர் பாய்...!!" என்று அழைக்கப்பட்ட காஷ்மீரத்து விடுதலைப்போராளி
புர்ஹான் வானியின் இறுதிச்சடங்கில் இரண்டு லட்சம் பேர் திரண்டார்கள்
என்று வரும் செய்தி இதனை உறுதிப் படுத்துகிறது!
அரசப் பயங்கிரவாத்திற்க்கு சிம்மசோப்பனமாக விளங்கிய இளம் வயது போராளி,
பள்ளத்தாக்கின் மட்டைப்பந்தாட்ட வீரன்,
படிப்பில் அறிவில் உயர்வான மாணவன்,
தன் காஷ்மீரத்து தங்கைகளை ராணுவம் கற்பழிப்பு செய்து ஆப்பிள் தோட்டத்தில்
புதைக்கப்பட்ட இடத்தில இருந்து பழிவாங்க புறப்பட்டவன்....!! ஆமாம் இவன்
தான் "புர்கான்" என்ற காஷ்மீரத்து பனி புயல்...!!
அழகான இந்தப் போராளியை தோட்டாக்கள் சுட்டு வீழ்த்திய போது ஒருவேளை அந்தத்
தோட்டாக்கள் இப்படி கூறியிருக்குமோ!
"என்னை விரும்பிய எனதருமைக் காதலனே! நீ விரும்பிய விருப்பத்துக்காக உன்னை
விரும்பிய நான் உன் சதைக்குள் ஊடுருவி இரத்ததில் கலந்துவிட்டேன்"
இவன் தலைக்கு அரசப் பயங்கரவாதிகள் அறிவித்த விலை 10 மில்லியன்...!!
இதனால் தான் இவனுக்கு போஸ்டர் பாய் என்று பெயர் வந்தது...!!
அரசாங்கக் கெடுபிடிகள், ஊரடங்குச் சட்டங்களையெல்லாம் தாண்டி, இவரது இறுதி
சடங்கில் 2லட்சம் பேர் பங்கு கொண்டார்கள் என்று கணிக்கப்படுகின்றது ...!!
ஒர் உண்மையான போராளி யார் என்று பார்க்க வேண்டும் என்றால் அவனின் இறுதி
சடங்கிற்க்கு சென்று பார் ...!!
பனிப் புயல் புதைக்கபடவில்லை மாறாக வலுவுள்ள ஒரு போராட்டத் தளத்தை
உருவாக்கிவிட்டு சென்று உள்ளது...!!
இனியும் "காஷ்மீரத்தில் பனி புயல்கள் தொடரும்...!!"என்றுதான் தோன்றுகிறது!
நன்றி பேரா.நடராசன்
என்று பின்னூட்டமாக பகிர்ந்த
உழைக்கும் குடியரசு தோழரின் பின்னூட்டம்.
14 ஜூலை, 07:33 AM

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக