செவ்வாய், 21 மார்ச், 2017

இலக்கியம் தமிழ்நாடு எனும் சொல்

aathi tamil aathi1956@gmail.com

15/7/16
பெறுநர்: எனக்கு
பழம் இலக்கியத்தில் தமிழன், தமிழச்சி, தமிழ்நாடு என எங்கே இருக்கிறது ?

உமாநாதன் சாக்கியமுனி..

/////

1) மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு எல்லை - பனம்பாரனர்

" வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்"

2) தலையாலங்கான போரில் இருபுறமும் இறந்தவர் தமிழர். யார் வென்றனர்,
தோற்றனர் எனும் பாடல்..புறநானூறு 19

'இமிழ்கடல் வளைய...தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து'

3) அகநானூறு பாடல் 227

"தமிழகப்படுத்த விமிழிசை முரசின் வருநர் வரையா பெருநாளிருக்கை"

4) தமிழன் போர்த்திறம் அறியா ஆரிய மன்னனை பற்றிய பாடல்..சிலப்பதிகாரம்

"செறிகழல்வேந்தன் தென் தமிழ் ஆற்றல் அறியாது மலைந்த ஆரிய மன்னர்"

5) சிவபெருமானை பற்றிய திருநாவுக்கரசர், 7ஆம் நூற்றாண்டு

'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்'

6) சோழ, சேர,பாண்டிய நாடுகள் இருந்தாலும் இளம்பூரனார் சொன்னது (11 ம் நூற்றாண்டு)

"நும்நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்"

இன்னும் பல உண்டு.

சாக்கியமுனி அண்ணன் இந்து வெறி குறைந்தால் அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக