|
பிப். 7
| |||
Asa Sundar
எது கலப்பு???
==========
ஒரு 100 வருசத்துக்கு முன்ன,
மதுரை செட்டியார், கோயமுத்தூர் நாடார், விழுப்புரம் தேவர் என்று பத்து
பதினைந்து குடும்பங்கள் ஐதராபாத்தில் வந்து குடியேறுகிறார்கள் . .....
ஏதோவொரு காரணத்திற்காக, இவர்கள் அதற்கு பிறகு தெலுங்கர்களிடையே திருமணம்
செய்து கொள்கிறார்கள்... காலப் போக்கில் தங்களது தாய்மொழி தமிழை மறந்து
விடுகிறார்கள்... இப்போது அந்த குடும்பங்களில் தாய்மொழி தெலுங்கு .....
இந்த தலைமுறையில் அங்கு ஒருவருக்கு பெயர் தமிழ்_மறவன் ....
இப்ப, இவர் தமிழரா, தெலுங்கரா?
அண்ணாச்சி S Manickavasagam
அண்ணாச்சி அவர்களே, நீங்களே பதிலும் சொல்லி விட்டீர்கள். பதினைந்து
குடும்பங்கள் என்று. நூறாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் மக்கட் தொகை
1 கோடி என்று வைத்துக்கொண்டால், சுமார் 25 லட்சம் குடும்பங்கள்
இருப்பார்கள். அதில் 15 குடும்பங்கள் தான் வெளியேறுகிறார்கள். அவர்களின்
விழுக்காடு 0.0006% மட்டுமே. அவர்கள் தெலுங்கனாக மாறினால் என்ன, நாசமாகப்
போனால் என்ன??? நமக்குத் தேவை பாரிய எண்ணமான 25 லட்சம் மட்டுமே.
மிகப்பெரிய அளவில் வெளியேறியிருந்தால் அவர்கள் தமிழையும் தமது
இனக்குழுவையும் விட்டுக்கொடுக்காமல் இருப்பார்கள். (எ.டு) ஹைதராபாத்,
செகந்திராபாத் முதலியார்கள், மும்பை நாடார்கள், பல்லாரி முதலியார்கள்,
குஜராத், அகமதாபாத், மணிநகர் முதலியார்கள், ஹுப்ளி நாடார்கள். தங்களுக்கு
புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக