ஞாயிறு, 19 மார்ச், 2017

தெலுங்கு படம் பிரபாகரன் தீவிரவாதி திரைப்படம் ஊடகம்

aathi tamil aathi1956@gmail.com

2/11/16
பெறுநர்: எனக்கு
திரைப்படம், பொது ஊடகம் எப்போதும் ஆளும் வர்கத்தின் முக்கிய  ஆயுதங்கள்,
திரைப்படங்களே மக்களின் ஆள் மனதில் மாற்றங்களை விதைக்க பயன்படுத்தும்
கருவி. இது ஒரு குரூப் ஹிப்னாடிஸம் தான்.. பல கமல்ஹாசன் படங்கள் இதற்கு
உதாரணம், அந்த வரிசையில் தமிழீழ ஆதரவு அரசியல் நிலைப்பாட்டை கொஞ்சம்
கொஞ்சமாக மக்கள் மனதில் இருந்து அகற்ற இந்திய வல்லாதிக்க வடுக ,
பார்ப்பனிய ஆளும் வர்க்கம் தொடர்ச்சியாக திரைப்படங்களையே
பயன்படுத்துகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக "ஒக்காடு மிகிலாடு"(Okkadu
Migiladu) என்ற தெலுங்கு திரைப்படம் வெளியாக உள்ளது..

இந்த படத்தை பற்றிய ஆங்கில செய்திகளில் , விடுதலைப்புலிகளை 25 ஆண்டுகள்
நீடித்த கொடூர இயக்கம் என்றும் போரை தூண்டியதே விடுதலைப் புலிகள் தான்
என்றும் சொல்கிறார்கள்..

அதே தமிழில் இந்திய உளவுத்துறையால் நடத்தப்படும் இணையத்தில் , "தலைவர்
பிரபாகரன்" என்றும் "மறைக்கப்பட்ட உண்மைகள்" மற்றும் " மஞ்சு மானோஜ் என்ற
தமிழ் இளைஞன்(தெலுங்கனை தமிழன் என்று ஒரு பொய்யையும் சேர்த்து) " என்றும்
வித விதமாக எழுதியுள்ளார் வடுக இந்திய உளவுத்துறை அதிகாரி..

உளவியல் யுத்தம் என்பது ஒரு சத்தமற்ற அணுகுண்டு, தமிழர்களே தயாராக
இருங்கள் வரும் ஆண்டுகள் ஆபத்தானவை...
இந்தப்படமும் தடைகளை மீறி வெளியாகும் .

அதே தமிழர்களுக்கு ஆதரவாக  எடுக்கப்பட்ட "போர்களத்தில் ஒரு பூ "
என்ற படம் தடை செய்யப்பட்டு பொட்டிக்குள் கிடக்கிறது.

எத்தனைக்காலம்தான் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ??!!

ஆங்கிலத்தில் இந்திய உளவுத்துறை செய்தியை படிக்க கீழ் உள்ள தொடர்பை படிக்கவும்

http://indianexpress.com/article/entertainment/regional/manchu-manoj-to-play-ex-ltte-chief-prabhakaran-in-okkadu-migiladu-3731833/

தமிழில் இந்திய உளவுத்துறை செய்தியை படிக்க கீழ் உள்ள தொடர்பை படிக்கவும்

http://m.tamilwin.com/community/01/122966

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக