செவ்வாய், 21 மார்ச், 2017

யாளி யாழி சித்தர் பாடல்

கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமி
ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்
கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட …… கண்டவேலா

கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி …… கழையோனி

    சீரான அயோத்தி
    சீமை விட்டுக் காடு வந்தோம்
    காடு மலைகளிலே
    கரடி புலி ஆளி சிங்கம்
    கூடி வாழு மிந்த
    கொடு வனத்தே நித்திரைபோ
    அச்ச மில்லை என்று சொல்லி
    அரசாண்டு வீற்றிருந்தோம்
    நச்சரவு போல வந்த நச்சிரையா கண்ணுறங்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக