திங்கள், 20 மார்ச், 2017

பாகதம் பிராகிருதம் தமிழ் ஒற்றுமை சமஸ்கிருதம்

aathi tamil aathi1956@gmail.com

22/10/16
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
சமற்கிருதத்தில் உள்ள கனைத்துருமிக் காறித்தூற்றும் ஒலிகளும், ரு, ளு, ஷ
எனும் சிறப்பெழுத்துக்களும் க்த, ஷ்ண எனும் இனமல்லாக்
கூட்டெழுத்துக்களும் பிராகிருதத்தில் எங்குமே காணப்படவில்லை.
தமிழிலக்கணத்தில் இருப்பதுபோல் ஒருமை பன்மை எனும் இரண்டே எண்களும், ங்க,
ந்த, ட்ட எனும் இனச்சார்புள்ள வேற்றுநிலை, உடனிலை, மெய்ம்மயக்கங்களும்
அப்படியப்படியே பிராகிருதத்தில் உள்ளன. இதிலிருந்தே பிராகிருதமானது
சமற்கிருதத்திற்
கு முன்னும் (வடமொழி என்று அழைக்கப்பட்டதே இதுதான் போலும்!), தமிழுக்குப்
பின்னும் தோன்றியதென்பது நன்கு புலனாகிறதே!
# எல்லாமே_தமிழ்தான்டா
# அதுதான்டா_தமிழ்
# இதுதான்டா_தமிழ்
19 அக்டோபர், 08:15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக