திங்கள், 27 மார்ச், 2017

பல்லவர் தமிழ் பற்று நந்திவர்மன்

aathi tamil aathi1956@gmail.com

23/3/16
பெறுநர்: எனக்கு
""வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
 மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்தவுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
 செந்தழல் புக்கதுன் தேகம்
நானும் என் கவியும் எவ்விடம் புகுவோம்
 நந்தியே நந்தயா பரனே!''

தமிழ் கேட்டு தீக்குளித்த பல்லவன் தமிழன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக