சனி, 25 மார்ச், 2017

வடுகர் கொலைவெறி சங்ககால

aathi tamil aathi1956@gmail.com

31/3/16
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
வடுகர் எத்தகையராம்?
"அம்புதொடை யமைதி காண்மார் வம்பலர்
கலனில ராயினுங் கொன்றுபுள் ளூட்டுங்
கல்லா விளையர் கலித்த கவலை
கணநரி இன்னொடு குழிஇ நிணனருந்தும்...’’
- இடையன் சேந்தங் கொற்றனார்
என்ன சொல்கிறார் தெரியுமா? கொள்ளையடிப்பதைத் தவிர, வேறெதனையும் அறியாத
இந்த நாகரிகமற்ற வடுக இளைஞர்களுக்கு என்ன வேலை தெரியுமா? போவோர்
வருவோரைக் கொள்ளையடித்து, அப்பொருள் மூலம் ஈட்டிய உணவை உண்டுக்
களித்துவிட்டுச் சும்மா இருக்கமாட்டாமல், தாங்கள் வீசும் அம்பு எவ்வளவு
தொலைவு செல்கிறது என்று பார்ப்பதற்காக, பொருள், நகை ஏதுமின்றித் தொலைவில்
செல்லுவோரை அம்படித்து வீழ்த்துவராம்! அப்படி அம்புபட்டு வீழ்ந்து
கிடப்போரைக் கூட்டம் கூட்டமாய் நரிகளும் கொடும் பறவைகளும்
உண்டுகொண்டிருப்பதனைக் கண்டு களிப்போடு குதூகலித்துச் சிரித்துக்
கிடப்பாராம்!
இப்படியான, நாகரிகமற்ற, கொடிய வடுகரைப் பற்றி அன்றே பல்வேறு தமிழ்
இலக்கியங்களில் சொல்லப்பட்டிருந்தும், இன்று நம் தமிழினம் இதே வடுகக்
கூட்டத்திடம்தான் சிக்கிச் சீரழிகிறது. அதுசரி, அதெல்லாம்
படித்திருந்தால் இவன் இன்று ஏன் இந்த நிலைக்கு வருகிறானாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக