ஞாயிறு, 19 மார்ச், 2017

காரடையான் நோன்பு காதலர்நாள் காதலர்தினம் காதலர் பண்டிகை விழா

aathi tamil aathi1956@gmail.com

மார். 14 (5 நாட்கள் முன்பு)
பெறுநர்: எனக்கு
நவீன் குமரன்.
காரடையான் நோன்பா? கரும்புடையான் நோன்பா?
============================
மீன ஞாயிறு முதல் நாள் காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது. அது என்ன
காரடையான்?? பதில் இல்லை... உண்மையில் அது கரும்புடையான் நோன்பாகவே
இருக்க வேண்டும். பங்குனி திங்கள் முதல் நாளில் மேற்க்கொள்ளப்படும்
காமவேள் நோன்பு. ஆண்டாள், நாச்சியார் திருமொழியில் இந்த நோன்பை அழகாக
விவரித்துள்ளார்.
கணவன் மனைவி ஒற்றுமையுடன் இருக்க மேற்க்கொள்ளப்படும் நோன்பு, காதலர்கள்
கைப்பற்ற மேற்க்கொள்ளப்படும் நோன்பு!!! ஆனால், நேற்று பங்குனி
உத்திரத்தன்றே முடிந்துவிட்டது. இது சும்மா, மீன ஞாயிறுக்கு, பங்குனினு
பெயர் வைத்து ஏமாத்திட்டு இருக்காங்க!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக