ஞாயிறு, 19 மார்ச், 2017

உரம் இல்லாமல் பயிர் குறள் புதுமுயற்சி வேளாண்மை விவசாயம் திருக்குறள் இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 5
பெறுநர்: எனக்கு
துளிநசைப் புள்
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
--வள்ளுவப் பயன்.
குறள் விளக்கம்:
ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும்
இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.
கஃசு - காற்பலம் (1/4)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக