சனி, 25 மார்ச், 2017

தெலுங்கு அரசியல்வாதி தமிழ் பெயர்களில் அன்பழகன் நெடுஞ்செழியன்

aathi tamil aathi1956@gmail.com

14/4/16
பெறுநர்: எனக்கு
சு. துளசிதாஸ்
திராவிட பதர்களே!,
தி.மு.க.வில் இருந்த முன்னணித் தெலுங்கு தலைவர்க ளெல்லாம் தங்களது
தெலுங்கு பெயர்களை தமிழ் பெயர் கள் போல் வைத்து தமிழர்களை ஏமாற்ற
வேண்டுமென்று முடிவெடுத்த போது,
ஈ வே ராமசாமி பெரியாராகவும்
காங்சீவரம் அண்ணாதுரையாகவும்,
இராமையா தன்னுடைய பெயரை அன்பழகன் என்றும், நாராயணசாமி தன் பெயரை
நெடுஞ்செழியன் என்றும், சாரங்கபாணி தன் பெயரை வீரமணி என்றும்
வையாபுரி கோபால்சாமி தன் பெயரை வைக்கோவாகவும். தட்சணாமூர்த்தி தன் பெயரை
கருணாநிதியாகவும் கோமளவள்ளி ஜெயலலிதாவாகவும்.
மாற்றி தமிழ் முகமூடி களை இட்டுக்கொண்டு தமிழ் நாட் டில் பிளைப்பு
நடத்திக் கொண்டனர். தி.மு.க அமைச்சர வையில் உள்ள கே.என். நேரு,
ஏ.வே.வேலு, கே.கே. எஸ். எஸ். இராமச்சந்திரன், ஆற்காடு வீரச்சாமி
தெலுங்கர்க ளே!. தமிழ் இனத்தை அழிப்பது, தமிழ் மொழியை ஒழிப் பது, தமிழ்ப்
பண்பாட்டைப் பழிப்பது என்ற தமிழர் நல ன்களுக்கு எதிரான செயல்களைத் தன்
வாழ்நாள் முழு வதும் திட்டமிட்டுத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக